புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
Page 1 of 1 •
துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
#1388174சென்னை :
ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு,
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் ஐதராபாத் அணி தகுதி
பெற்றுள்ளது.
ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர்
2வது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த
போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில்
9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கிளாசன் 50 ரன்களும், ராகுல் த்ரிப்பாட்டி
37 ரன்களையும் விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான்
மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - கோலர் கூட்டணி
தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே பேட்டிங் செய்ய சிரமப்பட்ட
கோலர் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேற, ஜெய்ஸ்வால் -
சஞ்சு சாம்சன் கூட்டணி இணைந்தது. சஞ்சு சாம்சன் நிதானம் காக்க,
ஜெய்ஸ்வால் ஃபீல்டிங்கை பயன்படுத்தி விளாசி தள்ளினார்.
அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய 6வது ஓவரில் மட்டும் 19 ரன்கள்
விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்
அணி 51 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியதாக பார்க்கப்பட்ட
நிலையில், திடீரென ஷாபாஸ் அஹ்மத் அட்டாக்கில் வந்தார்.
ஜெய்ஸ்வால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய நினைத்து பேட்டை ஓங்க
42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அபிஷேக் சர்மா வீசிய அடுத்த பந்திலேயே சஞ்சு சாம்சனும்
10 ரன்களில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி
3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் மீண்டும்
ஷாபாஸ் அஹ்மத் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் 6 ரன்களிலும்,
அஸ்வின் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
பின்னர் வந்த ஹெட்மயர் ராஜஸ்தான் அணியை காப்பாற்றுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே
எடுத்து போல்டானார். வெறும் 37 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை
இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.
பின்னர் வந்த துருவ் ஜுரெல் ஒரு பக்கம் அதிரடியாக பவுண்டரிகளை
விளாசி தள்ள, அதிகம் நம்பியிருந்த பவலும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 52 ரன்கள்
தேவைப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய ஜுரெல்
26 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு
42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐதராபாத் அணியின் வெற்றி
உறுதியானது.
கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஐதராபாத் அணி 3
6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்
போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட
தகுதி பெற்றுள்ளது.
-
யோகேஸ்வரன் மூர்த்தி - mykhel.com
Similar topics
» ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
» மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்
» ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
» உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|