புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிலீஸ் ஆகாத புரட்சி நடிகர் MGR படங்கள்  


   
   
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 20, 2024 4:10 pm

20.04.2024

ப்ரபல நடிகை நடிகர்களின் படங்கள்கூட ஏதேதோ காரணங்களால பாதியிலே நின்னு போகுது.  அதே மாதிரி இப்போ மக்கள் திலகம் MG ராமச்சந்திரன் படங்களை பற்றி இங்க பாருங்க. 

சாயா - MGR ஹீரோவா நடிக்க இருந்த முதல் படம். தயாரிப்பாளருக்கு பண ப்ரச்சனயால படத்த ஆரம்பிக்கவேயில்ல. 

மணிமேகலை - பானுமதி & MGR ஜோடியா நடிக்க இருந்த படம். போஸ்டரோட நின்னுபோச்சு. 

லலிதாங்கி - இதுவும் பானுமதி & MGRதான். ஏதோ காரணங்களால பாதியில நின்னுபோச்சு. 

சிரிக்கும் சிலை - பானுமதி & MGR வச்சு ஸ்ரீதர் டைரக்ட் செய்ய ஆரம்பிச்சார். இதுவும் போஸ்டரோடு நின்னுருச்சு. 

நாடோடியின் மகன் - MGR நடிச்சு ஓஹோன்னு ஓடிய படம் நாடோடி மன்னன். அதுக்கப்புறம் MGR தயாரிக்க நெனச்ச படம். ஆனா என்ன காரணமோ MGR இந்த படத்த ஆரம்பிக்கவே இல்ல.  

தூங்காதே தம்பி தூங்காதே - MGR டைரக் ஷன்ல வர இருந்த படம். இதுவும் போஸ்ட்டரோடேயே  நின்னு போச்சு.

அதிரூப அமராவதி - பானுமதி & MGR. காரணம் தெரீல, ரிலீஸ் ஆகல.  

நித்திய கல்யாணி ஃபிலிம்ஸ் தயாரிப்புல MGR, நாகேஷ் நடிப்புல பேர் வக்காத ஒரு படம். ரெண்டு நாள்தான் ஷூட்டிங் நடந்துச்சு. அவ்ளோதான். 

ஊமையன் கோட்டை - கண்ணதாசன் கதை வசனம். பேப்பர்ல விளம்பரம்லாம் வந்துச்சு. விளம்பரத்தோட சரி. 

குமாரதேவன் - ஜமுனா & MGR நடிச்ச தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்துக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் நடிக்க இருந்த படம். பாதீல நின்னுபோச்சு. 

பவானி - சக்கரபாணி தயாரிப்பு. ஒரு சில நாள் ஷூட்டிங் நடந்து நின்னுபோச்சு. இதுல கொஞ்சம் மாற்றம் செஞ்சு 1967ல ரிலீஸ் ஆன படம்தான் அரச கட்டளை. சக்கரபாணி டைரக் ஷன். 

அண்ணன் காட்டிய வழி - சரோஜாதேவி & MGR நடிக்க இருந்த படம். கதைல கொஞ்சம் மாற்றம் செஞ்ச படம் 1966ல ரிலீஸ் ஆன நாடோடி.  

இன்ப நிலா - ஜெயலலிதா & MGR நடிக்க இருந்த படம். ரிலீஸ் ஆகல. 

வாழப் பிறந்தவன் - ஒரு சில நாள் ஷூட்டிங்க்கு அப்புறம் நின்னு போச்சு. 

ராஜா வீட்டு பிள்ளை - ஜெயலலிதா & MGR நடிக்க இருந்த படம். 

வாழ்வே வா - சாவித்திரி & MGR நடிக்க இருந்த படம். 

தாயம்மா - சக்கரபாணி டைரக் ஷன் ரிலீஸ் ஆக இருந்த படம். விளம்பரத்தோட சரி. 

குமரி மன்னன் - MGR பிக்ச்சர்ஸ் & MGR டைரக் ஷன். ஒரு சில நாள் ஷூட்டிங் நடந்து நின்னு போன பவானி படத்த குமரி மன்னன்ங்கிற பேர்ல எடுக்கலாம்னு நெனச்சாங்க. ஆனா ஆரம்பிக்கவே இல்ல. 

அடிமை பெண் பட வெற்றியை தொடர்ந்து எடுக்க இருந்த படங்கள் இணைந்த கைகள், தலைவன் & வாழ பிறந்தவன். இதுல தலைவன் படம் மட்டும் 1970ல ரிலீஸ் ஆச்சு. 

கொடை வள்ளல் - MGR 9 ரோல்ல நடிக்கிற பட ஷூட்டிங் சீக்கிரமா தொடங்குதுன்னு விளம்பரம் வந்துச்சு. அதோட சரி. ஆரம்பிக்கவே இல்ல. 

பரமபிதா - MGR பாதிரியாரா நடிக்க இருந்த படம். K சங்கர் டைரக் ஷன். பூஜையோடு நின்னுபோச்சு. 

ஏசுநாதர் - MGR ஏசுவா நடிக்க இருந்த படம். திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. ரெண்டு நாள் ஷூட்டிங்கோட நின்னுபோச்சு. 

உடன்பிறப்பு - தேவிகா & MGR நடிச்ச ஆனந்த ஜோதி படத்துக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் நடிக்க இருந்த படம். MGR போஸ்ட்மேனா நடிக்கவிருந்தார். ரெண்டு நாள்தான் ஷூட்டிங். 

தந்தையும் மகனும் - தேவரும், MGR உம் அப்பா மகனா நடிக்க இருந்த படம். பூஜையோடு நின்னு போச்சு. 
L விஜயலட்சுமி & MGR சேந்து நடிக்க இருந்த படம். ஒரு சில நாள் ஷூட்டிங்கோட சரி. 

ரத்னாவலி - பத்மினி & MGR சேந்து நடிக்க இருந்த படம். பாதீல நின்னுபோச்சு. 

சிலம்பு குகை - அஞ்சலிதேவி & MGR சேந்து நடிக்க இருந்த படம். போஸ்ட்டரோட சரி. 

கேரள கன்னி - போஸ்ட்டரோட சரி. 

தங்கத்திலே வைரம் - KS கோபாலகிருஷ்ணன் டைரக் ஷன்ல MGR நடிக்க இருந்த படம். போஸ்ட்டர பாத்து ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பாத்த படம். அதோட சரி. 

மாடி வீட்டு ஏழை - சந்திரபாபு டைரக் ஷன்ல சாவித்திரி, MGR நடிக்க இருந்த படம். பாதீல நின்னு போச்சு. 

அண்ணா பிறந்த நாடு - MGR வக்கீலா நடிக்க இருந்த படம். இதுவும் போஸ்ட்டரோட சரி. 

அண்ணாவின் தம்பிகள் - MGR முதலமைச்சர் ஆன உடனே எடுக்க இருந்த படம். எடுக்க முடியா போச்சு. 
 
புரட்சி பித்தன், சமூகமே நான் உனக்கே சொந்தம், தியாகத்தின் வெற்றி - லதா, MGR நடிக்க இருந்த படங்கள். தியாகத்தின் வெற்றி படத்ல லதா கருப்பு பொண்ணா நடிக்கிறதா இருந்துச்சு. போஸ்ட்டர பாத்த NT ராமராவ் "யார் இந்த ஆப்பிரிக்க பெண்"ன்னு கேட்டார்.  

பாகன் மகள் - ராமண்ணா டைரக் ஷன் படம்.

கேப்டன் ராஜ் - MGR பைலட்டா நடிக்க இருந்த படம். பூஜையோடு சரி. 

வேலுத்தேவன் - MGR ராணுவ அதிகாரியா நடிக்க இருந்த படம். ஒரு பாட்டு மட்டும் ஷூட் செஞ்சாங்க. 

பொன்னியின் செல்வன் & சிவகாமியின் சபதம் - MGRஇன் கனவு படங்கள். விளம்பரத்தோடு நின்னுபோச்சு. பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கும் முன்னால MGR ஒரு விபத்துல மாட்டிகிட்டார். ஆறுமாசம்  சிகிச்சைல இருந்ததால நடிக்க முடியாம போச்சு. 

ரிக் ஷா ரங்கன் - பத்மினிகூட MGR நடிக்க இருந்த படம். சில நாள் ஷூட்டிங்கோட நின்னுபோச்சு. 

ஃபோட்டோ கிராஃபர் - இந்த படத்தின் போஸ்ட்டர பாத்து ரசிகர்கள் ரொம்பவே எதிர்பாத்த படம். போஸ்ட்டரோட சரி. 

C.I.D. 117 - துப்பறியும் அதிகாரியா MGR நடிக்க இருந்த படம். போஸ்ட்டரோட சரி. 

அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் டைரக் ஷன். சில நாள் மட்டுந்தான் ஷூட்டிங் நடந்துச்சு. இந்த கதையை
கொஞ்சம் மாத்தி அப்புறமா சிவாஜி நடிச்ச சிவந்த மண் படம் ரிலீஸ் 1969ல ரிலீஸ் ஆச்சு. 

நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் டைரக் ஷன்ல உருவாக இருந்த படம். பாதீல நின்னு போச்சு. கதைல மாற்றம் செஞ்சு கமல் நடிச்சு அதே பேர்ல படம் 1986ல ரிலீஸ் ஆச்சு. 

அண்ணா நீ என் தெய்வம் - இதுவும் ஸ்ரீதர் டைரக் ஷன்தான். பாதியில நின்னு போச்சு. இந்த படத்தில இருந்த சில காட்சிகளை பாக்கியராஜ் தன்னோட அவசர போலீஸ் 100ல  சேத்துக்கிட்டார். 

மக்கள் என் பக்கம் - ஒரு ஹிந்தி படத்த இந்த படமா எடுக்கிறதா இருந்துச்சு. MGR நடிக்கறதா இருந்த படம். விளம்பரத்தோட நின்னு போன படங்கள்ல இதுவும் ஒண்ணு. 

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் MGR நடிச்சு அபாரமா ஓடிய படம். இந்த படத்தோட தொடர்ச்சியா, அதாவது உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட ரெண்டாம் பாகமா கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு பேர்ல படம் எடுக்க MGR ப்ளான் போட்டார். ஆனா அப்டியே கைவிட்டுட்டார். 

உன்னை விடமாட்டேன் - முதலமைச்சரான பிறகு ஒரு படம் நடிக்கணும்னு MGR ஆசப்பட்டார். அதான் இந்த படம். MGR க்ரிக்கெட் வீரரா நடிக்க இருந்தார். வாலியின் கதை வசனம். இளையராஜா ம்யூஸிக். முதல் நாள் பூஜை போட்டாங்க. ஆனா படம் ஆரம்பிக்கல. 

நல்லதை நாடு கேட்கும் - MGR நடிப்புல ரிலீஸ் ஆக இருந்த கடேசி படம். சில நாள் ஷூட்டிங்கு அப்புறம் நின்னுபோச்சு. இந்த படத்ல சில காட்ச்சிகளை வச்சு இதே பேர்ல 1991ல ஜேப்பியார் ரிலீஸ் செஞ்சார். 

இதுதான் என் பதில், பைரவி - AK வேலன் கதை. சக்கரபாணி தயாரிப்பு. படம் முடங்கி போச்சு.  

இதே போல பல படங்கள் MGR நடிக்கிறதா பேப்பர்ல விளம்பரங்கள் வந்ததோட சரி. இப்டி. 
MGR - ஜெமினி நடிக்கும் முதல் படம். ராஜகுமாரி தயாரிக்கிறார். 
MGR நடிக்கும் இது சத்தியம். 
MGR நடிக்கும் மறுப்பிறவி. 
    
MGR முதலமைச்சர் ஆனதாலயும், வேற படங்கள்ல ரொம்ப பிஸியா இருந்ததாலயும் பாதியில ஷூட்டிங் நின்னு எடுக்க முடியாம போன வேற படங்களும் இருக்கு. 

நன்றி : cinereporters     
 

பேபி    மகிழ்ச்சி  சூப்பருங்க  ரிலீஸ் ஆகாத புரட்சி நடிகர் MGR படங்கள்   3838410834     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக