புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_m10வெண்டை, மொச்சை புளி மண்டி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்டை, மொச்சை புளி மண்டி


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 27, 2010 3:30 pm

செட்டிநாட்டுல ரொம்ப பேமசான கூட்டு இது

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - கால் கிலோ
மொச்சை பயறு - நூறு கிராம் சி.
வெங்காயம் - நூறு கிராம்
தக்காளி - இரண்டு
ப. மிளகாய் - ஏழு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சையளவு
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - அரை டீ ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
மல்லி விதை - ஒரு டீ ஸ்பூன்
எண்ணய் - மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்


செய்முறை

மொச்சை பயரை வாசனை வர வறுத்து ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றி,அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தண்ணீரை வடிக்க வேண்டாம்.

வெண்டைக்காயை அரை அங்குலத் துண்டுகளாக நறுக்கவும்.
சி. வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும். மிளகாயை வாய் பிளந்து வைக்கவும்.

மல்லி விதை, வெந்தயம், சீரகம், சோம்பை எண்ணை விடாமல் வறுத்து பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றாமல் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். சிறிது நேரத்தில் அதிலுள்ள ஈரமெல்லாம் போய் நன்றாக வறண்ட உடன் இறக்கவும்.

வேறு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சி. வெங்காயம் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் மிளகாய், வெண்டைக்காய் சேர்க்கவும். மூன்று நிமிடம் கழித்து தக்காளி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

நான்கு நிமிடம் கழித்து புளிக் கரைசல், மொச்சை,ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பொடித்த பொடி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.



வெண்டை, மொச்சை புளி மண்டி Uவெண்டை, மொச்சை புளி மண்டி Dவெண்டை, மொச்சை புளி மண்டி Aவெண்டை, மொச்சை புளி மண்டி Yவெண்டை, மொச்சை புளி மண்டி Aவெண்டை, மொச்சை புளி மண்டி Sவெண்டை, மொச்சை புளி மண்டி Uவெண்டை, மொச்சை புளி மண்டி Dவெண்டை, மொச்சை புளி மண்டி Hவெண்டை, மொச்சை புளி மண்டி A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 4:21 pm

இன்று முயற்சி செய்திருறேன்.
நம்ம சமையல் தானே வீட்டிலே வெண்டை, மொச்சை புளி மண்டி 677196

avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Wed Jan 27, 2010 4:25 pm

நீங்கள் செய்து விட்டு சொல்லுங்கள்
அப்புறம் உதயசுதா செய்வார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 27, 2010 4:36 pm

ஜிங்க்-சாக்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 27, 2010 4:53 pm

இதெல்லாம் நாங்க ஏற்கனவே செய்து பார்த்துட்டோம்ன்னு சொல்றோம்ல்ல‌



வெண்டை, மொச்சை புளி மண்டி Uவெண்டை, மொச்சை புளி மண்டி Dவெண்டை, மொச்சை புளி மண்டி Aவெண்டை, மொச்சை புளி மண்டி Yவெண்டை, மொச்சை புளி மண்டி Aவெண்டை, மொச்சை புளி மண்டி Sவெண்டை, மொச்சை புளி மண்டி Uவெண்டை, மொச்சை புளி மண்டி Dவெண்டை, மொச்சை புளி மண்டி Hவெண்டை, மொச்சை புளி மண்டி A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 29, 2010 4:26 pm

nirshan2007 wrote:இன்று முயற்சி செய்திருறேன்.
நம்ம சமையல் தானே வீட்டிலே வெண்டை, மொச்சை புளி மண்டி 677196


வெண்டை, மொச்சை புளி மண்டி 838572 வெண்டை, மொச்சை புளி மண்டி Icon_lol




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக