புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_lcapஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_voting_barஅன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 05, 2024 10:40 am

அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே Main-qimg-49344d84d3c7e699e10c341b669e8087
--
மனைவி – நைட்டு என்ன சமைக்கட்டும் ங்க..??

கணவன் ~ சப்பாத்தி,சன்னா மசாலா…

மனைவி – இன்னைக்கு ரெம்ப டையேர்டா இருக்கு தோசையே செஞ்சிட்றேன்.

கணவன் – அப்றம் ஏன்டா என்கிட்ட கேட்ட..?!

மனைவி – நீங்க என்ன சொல்றிங்கன்னு பாக்கதான்…

கணவன் – சரி… சரி…

(ஒரு மாதிரி ஏமாற்றம் தெரிந்தது..)

மனைவி – சரி… தோசைக்கு தொட்டுக்க சட்னி வைக்கவா..?! இல்லை சாம்பார் வைக்கவா..?!

இல்லன்னா சட்னி,சாம்பார் ரெண்டும் சேர்த்து வைக்கவா..?!இல்ல இட்லி சாம்பார் மற்ற
வைக்கவா..?! இல்ல உங்களுக்கு பிடித்த பருப்பு சாம்பார் வைக்கவா..?!

இல்லன்னா தக்காளி சாம்பார் வைக்கவா..?!வெங்காய சாம்பார் வைக்கவா..?!காய்கறி சாம்பாரா..?!

இல்ல தேங்கா சட்னி அறைக்கவா..?!

வத்தல் மிளகாய் சட்னி அறைக்கவா..?!

பச்ச மிளகாய் சட்டினியா..??

பொட்டு கடல சட்னியா..?!

நிலகடல சட்னியா…?!

கணவன் – நில்லு… ஒரு சாம்பார்ல பருப்பு தக்காளி வெங்காயம் காய்கறி எல்லாம் தான போடுவ..??

மனைவி – ஆமா… 😏😏😏

கணவன் – அப்றம் என்ன..??

என்னமோ வெரைட்டியா சமைக்கிற மாதிரி ஒரே சாம்பாரை ஏழு விதமா கேக்குற…?!

அதே மாதிரி சட்டினிக்கு தேங்காய் பொட்டு கடல பச்ச மிளகாய் தானே போடுவ…

இல்லன்ன பச்ச மிளகாய்க்கு பதிலா வத்தள் மிளகாய் போடுவ..

இல்ல பொட்டு கடலைக்கு பதிலா நிலக்கடலைய போடுவ…

இப்ப நீ என்னமோ மெனக்கெட்டு புதுசா சமைக்க போறவளாட்டம் பிரிச்சு பிரிச்சு கேட்டுட்ருக்க..?!

அதாவது நீ நிறைய வெரைட்டியா பண்ற மாதிரி நா நினைக்கனும் அதான..?!

மனைவி ~ ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்…சத்தமா பேசாதிங்க…

கணவன் – ஏன்… ஏன்…?!

மனைவி – நா நம்ம குழந்தை கிட்ட தினம் இப்டிதான் கேட்பேன்.. இல்லன்னா அவுங்க
எப்பவும் ஒரே சாம்பார்… ஒரே சட்டினின்னு சளிச்சிக்கிறாங்க…

கணவன் – 🥺🥺🤧

-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 05, 2024 10:47 am

புன்னகை புன்னகை புன்னகை மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக