புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
9 Posts - 90%
cordiac
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
251 Posts - 51%
heezulia
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
156 Posts - 32%
Dr.S.Soundarapandian
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
18 Posts - 4%
prajai
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
2 Posts - 0%
cordiac
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_m10பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 16, 2009 9:27 am

பால்கனியில் அஜீத்! பரவசப்பட்ட ரசிகர்கள்...

பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! 018பில்லாவுக்கு பிறகு 'தல' நடிக்கும் மற்றுமொரு 'டான்' கதைதான் அசல். 'அசல்னு தலைப்பு இருக்கே, அப்படின்னா நகலும் இருக்கணுமே?' என்கிறார்களாம் சரணிடம்.
'தெளிவா கேட்டுக்கோங்க, இதிலே ஒரு 'தல'தான். வில்லனும் ஹீரோவும் மோதிக்கிற பழிவாங்கல் கதை. ஆனா, இது வேற மாதிரி இருக்கும். 'அமர்க்களம்' எப்படி அஜீத்திற்கு ஒரு புது பரிமாணத்தை கொடுத்திச்சோ, அதே மாதிரி அசலும் கொடுக்கும்' என்றார் சரண். சில இடங்களுக்கு போனால் நரம்பெல்லாம் சிலிர்க்கும். அப்படிதான் அசலின் துவக்க விழாவும் இருந்தது அஜீத்திற்கு. வாசலில் நின்றிருந்த தொண்டர்கள், 'தல... கொஞ்சம் தலையை மட்டும் காட்டுங்க. போதும்' என்று கூக்குரல் இட்டார்கள். அவர்களுக்கு முகத்தை காட்ட சற்று உயரமான இடத்தை தேடினார் அஜீத். 'பால்கனிக்கு போயிடலாம்' என்று பிரபு அழைக்க, அங்கிருந்தபடியே கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அஜீத்.

கீழே இறங்கும்போது பிரபு சொன்னதுதான் அஜீத்தின் நரம்புகள் சிலிர்க்க காரணமாக இருந்த வார்த்தைகள். 'அப்பா தன்னோட ரசிகர்களை இங்கே நின்றுதான் உற்சாகப்படுத்துவார். திரளாக கூடிவிடும் ரசிகர்களை பார்க்காமல் திருப்பி அனுப்ப மனசு வராது அவருக்கு. அந்த நேரத்தில் இந்த பால்கனியில் நின்றுதான் அவங்களுக்கு கைகளை ஆட்டி அன்பை வெளிப்படுத்துவார்' என்றாராம் பிரபு.

அன்னை இல்லத்திலிருந்து கிளம்பும் போது திரும்பவும் அந்த பால்கனியை பார்த்து சிலிர்த்தார் தல!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2009 3:12 pm

எவன் எங்க இருந்து கைய அசைச்சாலும், நாம் இன்னைக்கு வேலைக்கு போனாதான் நம் வீட்டில அடுப்பு எரியும்.

இளைஞனே வாழ்வில் முன்னேற அடுத்தவன் பின்னால் அலைவதை நிறுத்து!
உன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் திரும்பிப் பார்க்காதே!
முன்னால் இருப்பது முள்வேலியோ, மேடு பள்ளமோ, மோதி உடைத்து சென்று கொண்டே இரு!

வாழ்க்கை உன் வசமாகும்.

எந்திரன்
எந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009

Postஎந்திரன் Thu Apr 16, 2009 4:19 pm

தலயை பத்தி தப்பா சொன்னது யாருப்பா அது..? மலேசியாவுக்கு ஆள் வரனுமா..?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2009 5:25 pm

நல்லவேளை மலேசியாவுக்கு ஆட்டோல வர முடியாது.
எதுக்கும் கொஞ்சம் சூஜகமாவே நடந்துக்குவோம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 16, 2009 5:50 pm

யாருப்பா அது எங்க தலய மிரட்டுரது..?பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!! 12142312

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக