புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2024 5:27 pm

கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில் D473ffa5c7f9e4381e1cc48f604372b30a6c22c691dcdebf3b0d65f4704a3a0c
--
டெல்லி:
கடந்த லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்த்திடம் பல கோடி
ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்பான கேள்விக்குத்
தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சில முக்கிய கருத்துகளைத்
தெரிவித்தார்.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல்
ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். மொத்தம்
7 கட்டங்களாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு முதற்கட்டமாக
ஏப்ரல் 19இல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. கடைசிக் கட்ட
தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், ஜூன் 4இல்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கதிர் ஆனந்த்: இதற்கிடையே அதைத் தொடர்ந்து நடந்த
செய்தியாளர் சந்திப்பில் லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு
கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது தேர்தல் குறித்து
ஆணையர் ராஜீவ்குமார் பதிலளித்தார்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் பண விநியோகம் உள்ளிட்ட சம்பவங்கள்
தேர்தல் சமயத்தில் அதிகரிக்கும் நிலையில், இது குறித்த கேள்விக்கும்
தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பதிலளித்தார்.

செய்தியாளர் ஒருவர் "ஒவ்வொரு தேர்தலிலும் பணப் புழக்கத்தைக்
கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை
எடுக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் வேலூர்
தேர்தலில் போட்டியிட்ட கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான இடத்தில்
இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.. வரும்
தேர்தலிலும் கூட அவரே மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு
இருக்கிறதே" என்று கேட்டார்.

ராஜீவ் குமார் பதில்:
இதற்குப் பதிலளித்த ராஜீவ் குமார், "தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்
ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அங்கே இருக்கும் பண பலம் குறித்து
அவர் கேட்கிறார். அவர் கேட்டுள்ள கேள்வி குறித்து நாங்கள் மிகக்
கவனமாக இருக்கிறோம்.

மற்றொரு தென்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்
பண வினியோகத்தை பெரும்பாலும் கட்டுப்படுத்தி விட்டோம்.
எனவே, இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்" என்றார்.

மேலும், இந்த முறையும் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுக்கு அதிக
பட்சம் எத்தனை ரூபாய் செலவு செய்ய முடியும் என்பதைத் தேர்தல்
ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லோக்சபா தேர்தலில்
ஒரு வேட்பாளர் 90 லட்ச ரூபாயும் சட்டசபை தொகுதிகளுக்கு 38 லட்ச
ரூபாயும் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையர் பதிலளித்தார்.

இருப்பினும் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை இல்லை என்ற கேள்விக்கு
அவர் பதிலளிக்கவே இல்லை.

லோக்சபா தேர்தல்:
இந்த முறை நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல்
நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா,
டெல்லி, கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா,
லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல
பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, ஆந்திரா, சண்டிகர், உத்தரகண்ட்.
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய 22 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

அதேநேரம் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம்,
பீகார், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும் அனைத்து
7 கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது.
-
-விக்னேஷ் குமார்
Vigneshkumar
oneindia.com
Dailyhunt


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2024 5:29 pm

கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில் Aca5898d8786df74b59ec5930595f2f53be04cb37e834759c74c05496ec70c23

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2024 5:30 pm

கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில் 5a57662629e81a15c8bf9d6a6cd921361375b5bba44e40e64cccecf46e6fb810

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக