புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_lcapநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_voting_barநூல்கோல் -மருத்துவ பயன்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல்கோல் -மருத்துவ பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 12, 2024 2:17 pm

நூல்கோல் -மருத்துவ பயன்கள் Main-qimg-0daf215b24e490460a506920434cf118
--
நன்றி குங்குமம் டாக்டர்

நூல்கோல் மண்ணுக்குள் விளையும் காய் வகையாகும்.
நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ
குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம்.

நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா
கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு
ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும்
எலும்பை உறுதியாக்கவும் பயன்படும்.

செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால்
இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு.
தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும்
காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.பருவ கால
மாற்றங்கள் ஏற்படும் போது முதலில் நம்மை பாதிப்பது மூச்சு
தொடர்பான பிரச்னைகள்தான்.

குறிப்பாக, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் இந்த பனிக்
காலத்தில் கூடுதலாக ஏற்படும். இந்த நுரையீரலில் தேங்கும் சளி
போன்ற பிரச்னைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும்.

நூல்கோலின் மேலுள்ள தண்டும் அதன் மேலுள்ள கீரையிலும்
வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், அது நுரையீரல்
ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றது.

நூல்கோல் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று.
இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல்
பிரச்னையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையைக்
குறைக்கவும் உதவுகிறது.

குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை
சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள்
உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதய சம்பந்த பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த நூல்கோலை
உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை
கரைத்து இதயத்தைஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதன் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால்
இதயத்தைபாதுகாக்கும்.உடல் எடையைக் குறைக்க உதவும்.
புற்றுநோய்கட்டிகள் உருவாவதை தடுக்கும்.உடலில் உள்ள வீக்கங்கள்,
வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக
உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக