by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
12.03.2024
சினிமா படங்கள்ல வர்ற பாட்டு அநேகமா பின்னணி பாடகிகளும், பாடகர்களும் பாடியிருக்காங்க. இவங்கள தவிர மத்த கலைஞர்கள் பாடிய பாட்டுக்களும் இருக்கு. நடிகை, நடிகர்கள், ம்யூஸிக் டைரக்டருங்களும் பாடியிருக்காங்க. இசைஞானி இளையராஜா நிறைய பாட்டு பாடியிருக்கார். இது மட்டுமா, கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு சில படங்கள்ல பாட்ற மாதிரி நடிச்சார். சில படங்கள்ல குட்டி குட்டி காட்சிகள்ல வந்து போனார். SP பாலசுப்ரமணியம் சில படங்கள்ல பாடி நடிச்சார்.
அப்படிப்பட்ட பாட்டுக்களைத்தான் இங்கே பாக்க போறீங்க. பாத்து ரசிங்க.
MS விஸ்வநாதன் & SP பாலசுப்பிரமணியன்கூட பாடிய பாட்டு
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை
முத்தான முத்தல்லவோ 1976
பேபி
![சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் வித்யாசாகர் பாடிய பாட்டு
ஹோலே ஹோலே செஞ்ச்சுலே உன்னோட ஸ்டிக்கர் நெஞ்சிலே போலே போலே செஞ்ச்சுலே தீய பொருத்தணும் பஞ்சுல நேதாஜி 1996
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் சந்திரபோஸ் பாடிய பாட்டு
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ ஆறு புஷ்பங்கள் 1978
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
நடிகர் TR ராமசந்திரன் AP கோமளாகூட பாடிய பாட்டு
ருமானி மாம்பழம் ரூபம்தான் மாறி வந்தது நீயே ரூபா உனக்கு சன்மானமாய் தரலாம் ஒரு கோடி ரூபா மருமகள் 1953
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
நடிகை ஜெயலலிதா TM சௌந்தரராஜன்கூட பாடிய பாட்டு
ஓ............. மேரி தில்ருபா ஏ......... மேரா திவானா உன் ஆசைக்கிளி மாடர்ன் அனார்கலி இந்த உடை எப்படி வந்த நடை எப்படி
சூரியகாந்தி 1973
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் மரகதமணி சித்ராகூட பாடிய பாட்டு
கம்பங்காடே கம்பங்காடே காளையிருக்கு பசியோடு ஓடி வந்து உறவாடு வேலி இல்ல விளையாடு வானமே எல்லை 1992
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
நடிகை மனோரமா LR ஈஸ்வரிகூட பாடிய பாட்டு
தாத்தா தாத்தா பொடி குடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு கிழ தாத்தா வாலிப தாத்தா தாத்தா பொடி குடு மகளே உன் சமத்து 1964
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4698
இணைந்தது : 03/12/2017
நடிகர் சுந்தர் C க்ரேஸ் கருணாஸ்கூட பாடிய பாட்டு
வாடி ஏங்கப்பகெழங்கே ஏஅக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்தே அட ஒனக்கும் எனக்கும் பொருத்தம் உங்கம்மாளுக்கேன் வருத்தம் சண்ட 2008
பேபி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|