by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
12.03.2024
சினிமா படங்கள்ல வர்ற பாட்டு அநேகமா பின்னணி பாடகிகளும், பாடகர்களும் பாடியிருக்காங்க. இவங்கள தவிர மத்த கலைஞர்கள் பாடிய பாட்டுக்களும் இருக்கு. நடிகை, நடிகர்கள், ம்யூஸிக் டைரக்டருங்களும் பாடியிருக்காங்க. இசைஞானி இளையராஜா நிறைய பாட்டு பாடியிருக்கார். இது மட்டுமா, கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு சில படங்கள்ல பாட்ற மாதிரி நடிச்சார். சில படங்கள்ல குட்டி குட்டி காட்சிகள்ல வந்து போனார். SP பாலசுப்ரமணியம் சில படங்கள்ல பாடி நடிச்சார்.
அப்படிப்பட்ட பாட்டுக்களைத்தான் இங்கே பாக்க போறீங்க. பாத்து ரசிங்க.
MS விஸ்வநாதன் & SP பாலசுப்பிரமணியன்கூட பாடிய பாட்டு
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை
முத்தான முத்தல்லவோ 1976
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
சந்திரபாபு & VN சுந்தரம் பாடிய பாட்டு
ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்
பதி பக்தி 1958
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
ரக்ஷிதா கூட சிலம்பரசன் பாடிய பாட்டு
என்ன தர உன்னவிட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா
வெந்து தணிந்தது காடு 2022
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
நடிகர் TR மகாலிங்கம் பாடிய பாட்டு
தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள் தஞ்சையிலே குடிபுகுந்து மங்கலம் தந்தாள்
ராஜ ராஜ சோழன் 1973
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாட்டு
ஊர காக்க உண்டான சங்கம் உயிர கொடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லோரும் விளையாட்டு புள்ள
வருத்தப்படாத வாலிப சங்கம் 2013
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
நடிகர் கமல்ஹாசன் பாடிய பாட்டு
பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னை போலே எந்தன் உள்ளம் பாடுது புது தாளம் ஓ....... புது ராகம் இட்டு
அவள் அப்படித்தான் 1978
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ் பாடிய பாட்டு
அய்யாத்தொர அய்யாத்தொர இது சொயநல பூமி அய்யாதொர
அய்யாத்தொர அய்யாத்தொர நீ சூழ்நிலை கைதி அய்யாதொர அய்யா 2005
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
நடிகர் கார்த்திக் பாடிய பாட்டு
வெத்தல போட்ட ஷோக்குல நா கப்புனு குத்துன மூக்குல அட வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் அமரன் 1992
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
அய்யா அவர்களே,
ரொம்ப சந்தோஷமா இருக்கு அய்யா. இன்னும் வகைவகையான பாட்டுக்கள் எங்கிட்ட இருக்கு. அனுப்பிட்டே இருக்கேன். பாத்து, கேட்டு ரசிங்க அய்யா அவர்களே.
சந்தோஷமோ சந்தோஷம்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4808
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் MS விஸ்வநாதன் பாடிய பாட்டு
இக்கரக்கி அக்கர பச்சே என்றும் இக்கரக்கி அக்கர பச்சே இல்லாத பொருள் மீது எல்லார்க்கும் ஆசை வரும் இக்கரக்கி அக்கர பச்சே அக்கரை பச்சை 1974
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|