புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:49

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
324 Posts - 48%
heezulia
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
23 Posts - 3%
prajai
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed 6 Mar 2024 - 14:37

சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! OhRrzXZ

சோழர்களின் வர்தலாற்றில் பெண்களுக்குஎன்றுமே முக்கிய  இடம் உண்டு அதிலும் பிற்கால சோழர்களின் இராஜராஜனின் அக்காவான குந்தவை மேல் அவர்கொண்ட  அன்பு அனைவரும் அறிந்தது
."நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும் என்று தனது கோயிலுக்கான கொடைகளை  வரிசைப்படுத்தி கல்வெட்டாக என்றும் அழியாத வண்ணம் எழுதி வரலாற்றில் பெண்களைப்பெருமை படுத்தியவர் இராஜராஜன்
இவ்வாறே பலஊர்களுக்கு இராசேந்திரன் தனது தாயான திருபுவனமாதேவி எனும்  வானவன் மாதேவி என்பவள். பெயரில் ஊர்கள் அமைத்தார் .
இராசேந்திரன் தனது  தாய்க்கு ஒரு படிமம் செய்தார் ; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினார் ; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான் செம்பியன் மாதேவி எனும் அவரது பாட்டியைப்பற்றித் தனியே முன்பே எழுதி இருக்கிறேன் .  
வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் கடலூர் மாவட்டத்தில்  வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானவன் மாதேவி என்று  ஓர் ஊர் உள்ளது அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது.
பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும்.
 அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.  
மேலும் வானவன் மாதேவிஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிநடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,
முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இராசராசனின் மற்றுமொரு மனைவியும் , ராசேந்திரனை அன்புடன் வளர்த்த மற்றொரு அன்னையான -  பஞ்சவன் மாதேவிக்கு ஒரு பள்ளிப்படை   மாமன்னர் ராசேந்திரன் அமைத்தார்
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்)என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம்குடந்தைபகுதியில்  பட்டீஸ்வரத்திற்கும்அருகேஅமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும்.  இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரா மசாமி கோயில் என அழைக்கின்றனர்
இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளிஆகும்
மேலும் குடந்தை அருகில் உள்ள சுந்தரபெருமாள்  கோயில் என்று இப்போது வழங்கப்படும் ஊர் முன்பு  பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்   என்று அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது
.   பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இந்த பெருமாட்டியின்  ஊராகும்.
பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி "அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்" என்று கூறுகிறது.
திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் "நக்கன் தில்லையழகி" என அறிய முடிகிறது.
முன்பே தனியாக ஒரு கட்டுரை இந்தபள்ளிப்படை  கோவிலைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறேன் .
இவ்வாறே மாமன்னர் இராசேந்திரரும் தனது அன்பு மனைவி  பெயரில் சில நகரங்களை அமைத்துள்ளார்
கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. அதை கங்கருடன் போரிட்டு  இராசேந்திர் அழித்தார்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தச் இப்போதைய சிறு நகரத்தில் சோழர், கங்கர் மற்றும் ஹொய்சாளர் கட்டிடக்கலைகளின் கலவையாகக் கட்டப்பட்ட மூன்று சிவாலயங்கள் உள்ளன.
தெற்க்கே  பாதாள ஈஸ்வரர் கோயில்உள்ளது . இந்தத் கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாக கோயில் சுவற்றில் கல்வெட்டு உள்ளது.
தழைக்காட்டை வென்று அழித்தபிறகு  பிறகு அதை ராஜராஜபுரமாக மாற்றிய ராஜேந்திரன், ஆற்றின் தென்கரையில் தனது மனைவி பெயரில் சுத்த மல்லீஸ்வரம் என்ற ஒரு நகரத்தையும் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்.
தழைக்காட்டை தகர்த்ததை சமன் செய்வதற்காகவே இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் சோழர்கள். இந்த ஊரின் வட கிழக்கில் சுத்தமல்லீஸ்வரர் கோயிலை எழுப்பிய ராஜேந்திரன்,
தென் மேற்கில் ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ என்ற பெருமாள் கோயிலையும் எழுப்பி இருக்கிறார்.
சுத்தமல்லீஸ்வரர் கோயில் இப்போது மாலிங்கேஸ்வரர் கோயிலாக மாறி விட்டது. அதேபோல், சுத்தமல்லீஸ்வரமும் தடிமாலிங் எனும் பெயரிலான பகுதியாக மாறிவிட்டது
சுத்தமல்லீஸ்வரம் பெருமாள் கோயில் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ கோயிலை கட்டுவதற்காக ராஜராஜனின் தமக்கை பெயரில் செயல்பட்டு வந்த ‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம்’ என்ற கஜானாவிலிருந்து கடன் வழங்கப்பட்டதற்கான தகவலையும் இங்கே கல்வெட்டில் பார்க்கமுடிகிறது.
கோயிலின் வெளிமண்டபத்தை ராஜேந்திர சோழன் கட்டி இருக்கிறார். இவருக்காக சுத்தமல்லீஸ்வரத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் காமுண்டன் என்பவர் திருப்பணி வேலைகளை செய்திருக்கிறார்.
‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம் என்பது இப்போதைய வங்கிகள் மாதிரி ஒரு நிதி நிறுவனம் போல்  செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது .
அதோடுகூட மாமன்னர் ராஜராஜனின்  அவரது அக்கா மேல் கொண்ட அன்பும் தெரிகிறது  
குந்தவை எனும் பெயர் போலவே இந்த சுத்தமல்லி எனும் பெயரும் சோழர் வரலாறில் நிறைய இடங்களில் காணக்கிடைக்கிறது அவைகளை ப் பற்றி பின்பு விரிவாகக்காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன் 6/3/2024
படம்  பஞ்சவன்மாதேவீச்சரம்
இதில் உள்ள செய்திகள் தமிழ் இந்து இதழில் வந்த சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி எனும் தொடரில் கண்டது மற்றும் பலரது புத்தகங்களில் படித்தது ,

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 6 Mar 2024 - 15:56

அருமை , அண்ணாமலை சுகுமாரன் அவர்களே !
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக