புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
56 Posts - 74%
heezulia
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
221 Posts - 75%
heezulia
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
8 Posts - 3%
prajai
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_m10அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !! 1629189318-8442
-
நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல்
நுனியை தொடும்படி வைத்து ஆள்காட்டி விரலை பெருவிரலின்
அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி
வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும்,
குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்
தரும்.
இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற
அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
இதனால் இதற்கு "மிருத்யு சஞ்சீவி" என்று பெயர். இந்த முத்திரை
பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.

இந்த முத்திரை "அபான முத்திரை" மற்றும் "வாயு முத்திரை"
இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால்
அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

பலன்கள்:

அபான வாயு முத்திரை உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை
பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். உயர் இரத்த அழுத்த
நோய் 15 நிமிடங்களில் குறையும்,

நெஞ்சு படபடப்பு குறையும். வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து
நிவாரணம் கிடைக்கும்.

மூலநோய் குணமாகும். உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள்
நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.

சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல்
வெளியேறும். உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும்.

இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும்.

வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை
நன்றாக வெளியேறும்.

இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் அது நீங்கி
நெஞ்சு வலி குறையும். இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால்
இருதயம் பலப்படும்.

நன்றி- வெப்துனியா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக