புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
80 Posts - 78%
heezulia
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
245 Posts - 77%
heezulia
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
8 Posts - 3%
prajai
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_m10பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’! Main-qimg-0fbc5c4fb3907d3d8e60784ecda873f2
-
காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் விஞ்ஞானம் நமது வாழ்வில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் அல்லது விஞ்ஞானம் கண்டுபிடித்த ரோபோக்கள், கணினிகள், மொபைல் இன்னும் பிற அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வை சிறப்பாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளதை அனுபவித்து அறிகிறோம். அறிவியலின் உதவியால் வாழ்வை சுவாரஸ்யமாக ஆக்குகிறோம்.

நம் வாழ்வையே மாற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உலக நாடுகள் பலவும் இத்துறையில் பங்கெடுத்து முன்னேறி வருகின்றன. நமது இந்தியாவும் அறிவியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது.

இந்தியாவில் பிறந்த பல்வேறு துறை சார்ந்த விஞ்ஞானிகள் அறிவியல் துறையில் இந்தியாவை உலகறியச் செய்து இந்தியாவிற்கு தனி இடத்தையும் பெற்றுத் தந்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்கவர் இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர் வெங்கடராமன். இவர் ஆராய்ச்சியில் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையிலும் மற்றும் அவரை கௌரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

ஏனெனில் 28 பிப்ரவரி 1928 தான் ராமன் விளைவை அவர் கண்டுபிடித்த நாள். இந்த கண்டுபிடிப்புக்காக, 1930 இல் இயற்பியல் பாடத்திற்கான உலகின் பெருமைக்குரிய நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஓவ்வொரு வருடமும் அந்தந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு அதை சார்ந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் நிகழ்வுகள் விழிப்புணர்வுகள் அமையும். அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் ‘விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்’ என்பதாகும்.

விக்சித் பாரத்@2047 என்பது இந்தியா சுதந்திரம் பெற்று வரும் நூற்றாண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது. இந்திய அரசின் தொலைநோக்கு பார்வையால் பொருளாதார வளர்ச்சி சமூக முன்னேற்றம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சிறப்பான நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

பிரதமர் இந்திய இளைஞர்களுக்காக 11 டிசம்பர் 2023 முதல் விக்சித் பாரத்@2047 எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இதன் பகுதியாகவே தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது.

-சேலம் சுபா – கல்கி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக