புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
87 Posts - 64%
heezulia
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
1 Post - 1%
prajai
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
8 Posts - 1%
prajai
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
6 Posts - 1%
Shivanya
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_m10ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனநாயகத்தின் உயிர் மூச்சு வாக்குரிமை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2009 12:00 am

இந்தியா என்றால் ஜனநாயகம் தழைக்கும் அற்புத பூமி என்றும் உயர்ந்த கலாச்சாரம் கொண்ட வல்லரசு என்றும் உலக நாடுகள் இன்று பெருமையோடு கூறிக்கொள்கின்றன. இந்த இனிப்பான செய்தியை நம் காதுகளில் கேட்கும் பாக்கியத்தையும் பெருமையையும் பெற்று நாம் இந்த பொற்காலத்தில் வாழ்கின்றோம் என்பதை நினைக்கும்போது இந்தியர்கள் அனைவரும் உண்மையாக உள்ளன்போடு உறுதியுடன் ஆனந்தம் அடையவேண்டும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இரண்டு. ஒன்று இந்தியா மற்றொன்று அமெரிக்கா. நமது சக்தியையும் நல்ல பண்பையும் அறியாது முரண்டு பிடித்த அமெரிக்காகூட இன்று நம்மோடு நல் உறவை ஏற்படுத்திக்கொள்ள போட்டி போடுகிறது. அதை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த கால தேர்தல்

இதற்கு முன் நடந்த தேர்தலை நினைவு கூர்ந்தால் ஒரு விபரீத உண்மை புரியும். அதாவது 67 சதவீதம், 60 சதவீதம், 59 சதவீதம் என்று தான் ஓட்டுகள் பதிவாகின. குறிப்பாக 11-வது பாராளுமன்ற தேர்தலில் 57.8 சதவீதம் வாக்குகள் மட்டும்தான் பதிவாகியிருந்தது.

இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைகின்றது. குறிப்பாக பணக்காரர்கள், படித்தவர்கள், வியாபாரிகள், உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், அதிகாரிகள் இவர்கள் எல்லாம் ஓட்டு போடுவதை அலட்சியப்படுத்துகின்றார்கள். ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நாங்கள் என்ன கஞ்சிக்கா கஷ்டப்படப் போகின்றோம் என்று ஆணவப்பேச்சில் ஆனந்தம் அடைகின்றனர். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாமர மக்கள் அவன் வந்தா நல்லது நடக்குமா இவன் வந்தால் நல்லது நடக்குமா என்ற ஏக்கத்தில் வாக்களித்து முடிவில் இக்கட்டில் மாட்டிக்கொள்கின்றார்கள்.

கட்டாயம் வாக்களிக்க வேண்டும்

100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தலில் 50 சதவீதம் மக்கள் வாக்களிக்க வில்லை என்றால் எப்படி ஒரு சிறந்த ஆட்சியாளனை தேர்ந்தெடுக்க முடியும். நாட்டுப்பற்று என்பது எது? நம்மை ஆளக்கூடிய அரசை நாமே தேர்ந்தெடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு இருந்தும் அதை படித்தவர்கள் பண்பாளர்கள் சரிவர பயன்படுத்தாததா? வேதனை உண்மையான நாட்டுப்பற்று உள்ள இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தனது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும்.

அப்பொழுதுதான் சிறந்த கட்சியை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்த முடியும். அதன் பிறகு ஊழல் பேர் வழிகளும், உதவாக்கரைகளும் தானாக ஓரங்கட்டப்படுவார்கள்.

அரசியல் லாபம் கொழிக்கும் தொழில்

இன்று அரசியல் ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறி வீறுநடை போடுகிறது. இதற்கு காரணம் மக்களிடம் தெளிவான தீர்ப்பு இல்லாததே. கடந்தகால வரலாற்றை நினைவு கூர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு கூட மரியாதையில்லாத காலமெல்லாம் இருந்தது உண்டு. ஆனால் இன்று ஒரு எம்.பி.யிருந்தால் கூட ஒரு மத்திய மந்திரி என்ற நிலை உருவாகிவிட்டது.

உறுதியான முடிவு வேண்டும்

வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தலாக அமைந்துள்ளது. வாக்குரிமை பெற்ற அனைத்து மக்களும் தங்களது ஓட்டை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். மக்கள் எந்த சலனத்திற்கும் ஆளாகாமல் மதுவுக்கும் பணத்திற்கும் அடிமையாகாமல் சுயமாக சிந்தித்து யார் வந்தால் சிறப்பாக ஆட்சி அமையும் என்று சீர்தூக்கி பார்த்து அவர்களுக்கு உங்கள் வாக்கை அளித்து ஊழல் இல்லாத ஆட்சி அமைய உறுதுணையாக இருங்கள். நாளைய வரலாறு நன்றாக அமையும். மற்றும் நடக்க போகும் தேர்தலில் எத்தனை சதவீதம் மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும். இந்த தேர்தலிலும் மக்கள் தங்களது வாக்குரிமையை அலட்சியப்படுத்தினால் வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வரவேண்டும். வாக்களிக்க மறுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கவேண்டும். இனி வரும் அரசுகள் இதில் கவனம் செலுத்தாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்காது, வேரோடு அழிந்து போகும். வாழ்க பாரதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக