புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
Page 1 of 1 •
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
#1384072இளமை இனிமை புதுமை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
“நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
காதல்”
இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார்.
“மனம் செம்மையாகும் குணம் சீராகும்
தீய பழக்கங்கள் தூர விலகும்”.
காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார்.
“முடியாதவை முடித்திட உதவும்
தெரியாதவை தெரிந்திட உதவும்”
விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம்.
“அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும் தான்
அதிகம்!”
காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது.
“சுவைத்தால் தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும் இனிய காதல்!”
காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம்.
“அவளுக்கு உவமை
அவனியில் இல்லை”
காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே.
“என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்
நடமாடும்
நயாகரா
என்னவள்
கூந்தல் உள்ள
குற்றாலம்”
சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.
கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது.
காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல்.
இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.

Similar topics
» நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1