புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு : கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு விருது - இதோ லிஸ்ட் I_vote_lcapபத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு : கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு விருது - இதோ லிஸ்ட் I_voting_barபத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு : கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு விருது - இதோ லிஸ்ட் I_vote_rcap 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு : கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு விருது - இதோ லிஸ்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2024 7:05 am

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு : கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு விருது - இதோ லிஸ்ட் HK2Tp7g
-
வள்ளி ஒயில் கும்மி ஆசிரியர் பத்திரப்பன்
----------------------
நாடு முழுவதும் 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த பத்ரப்பனுக்கு விருது
அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரத ரத்னா, பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை
இந்தியாவின் மிக உயரிய விருதுகளாக கருதப்படுகின்றன. கலை,
இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி என பல
பிரிவுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் சேவைகள்
புரிந்தோருக்கு பத்ம விருந்துகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள்
அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சமூக நீதிக்காக
போராடியவருமான கர்புரி தாக்கூருக்கு கடந்த சில நாட்களுக்கு
முன்பு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருதுகள் தொடர்பான அறிவிப்புகள்
வெளியாகியுள்ளன.
அதன்படி, பெரிதும் அறியப்படாத 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி ஆசிரியர்
பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களே
ஆதிக்கம் செலுத்தி வந்த கலையில் வழக்கத்தை உடைத்து
பெண்களுக்கு வள்ளி கும்மி பயிற்சி அளித்ததற்காக அவருக்கு
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் பார்பதி பரூவா ,
பழங்குடியினர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்
கொண்ட ஜெகேஷ்வர் யாதவ், 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டதோடு,
சுய உதவி குழுக்கள் ஆரம்பித்து பெண்களுக்கு ஊக்கமளித்த
சாமி முர்மு, ஆதரவற்றோருக்காக சேவை செய்த குர்மீந்தர் சிங்,
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபட்ட சத்யநாராயணா பெலேரி,
சூழலியலாளர் துஹ்கு மஞ்சி, இயற்கை விவசாயி கே.செல்லம்மாள்
ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2024 7:08 am

சமூக சேவைகளுக்காக சங்கதன் ஹிமா, பாரம்பரிய மருத்துவம்
செய்து வரும் ஹேம்சந்த் மஞ்சி, பழங்குடி மூலிகை மருத்துவ நிபுணர்
யானுங் ஜமோ லெகோ, பழங்குடியினருக்கான சேவைகளில் ஈடுபட்ட
சோமன்னா, கலப்பு ஒருங்கிணைந்த விவசாயத்தில் சாதித்த
சர்பேஷ்வரர் பசுமத்ரி, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
தனது வாழ்வை அர்ப்பணித்த பிரேமா தன்ராஜ், மல்லர் கம்ப
பயிற்சியாளர் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே, குஜராத் பழங்குடி
மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் யாஸ்தி மேனக்சா இட்டாலியா
ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
--
ஓவியர்கள் சாந்தி தேவி பஸ்வான் & சிவன் பஸ்வான், பெண்களுக்கு
பயிற்சியளித்த நாட்டுப்புற ஓவியர் அசோக் குமார் பிஸ்வாஸ்,
கல்லுவாளி கதகளி கலைஞர் பாலகிருஷ்ணன் சதானம், முதல் பெண்
ஹரிகதா பேச்சாளர் உமா மகேஷ்வரி ஆகியோருக்கும் விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
-
-எழிலரசன்.டி (சமயம்-செய்திகள்)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 26, 2024 2:31 pm

:நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக