by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Srinivasan23 |
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR |
காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
24.01.2024
சினிமால ஹீரோ, ஹீரோயின் டூயட் பாடி ஆடியிருக்காங்க. ஏன், வில்லன்கூட அப்டித்தான். காமெடியா நடிக்கிறவங்களையும் சேத்துக்கலாம்ல. இங்..................க பாருங்க.
1. மனோரமா & நாகேஷின் ஒரு கதம்ப பாட்டு
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த குழந்தைகள் வேதனை படமாட்டார்
நான் 1967
யோகிபாபு
2. அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன்
நா தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன்
கோலமாவு கோகிலா 2018
3. மனோரமா, ஊர்வசி, SV சேகர் - கதம்ப பாட்டு
கையும் கையும் கலந்தே கல்யாணம் ஆனதே
லைஃப் என்னும் பாண்டே உண்டானதே
சிஹாமணி ரமாமணி 2001
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
நடிப்பு : A. K. சோப்ரா & ஈவி சரோஜா
பின்னணி : சீர்காழி கோவிந்தராஜன் & P.சுசீலா
படம் : எங்க வீட்டு மகாலட்சுமி [01, பிப்ரவரி 1957]
இசை : மாஸ்டர் வேணு
இயற்றியவர் : உடுமலை நாராயண கவி
பாடல் வரிகளைக் காண
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
மனோரமா & நாகேஷ்
நான் பதினாறு தாண்டி பதினேழு போறேன் பாத்துகிட்டு நிக்கிறியே மாம்மா
சக்கரம் 1968
சந்திரபாபு
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது
ஆண்டவன் கட்டளை 1964
TP முத்துலட்சுமி
சின்ன மாமா ரொம்ப நேரமா ஒன்ன தேடி மனசு வாடுறேன் குடிசை ஓரமா சௌபாக்கியவதி 1957
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
நாகேஷ்
கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடக காட்சியும் இதுதான்
கை நிறைய காசு 1974
கோவை சரளா & SS சந்திரன் - கதம்ப பாட்டு
ஆடாமல் ஆடுகிறேன் அனார்கலி ஆடுகிறேன்
அக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா
வாலிப விளையாட்டு 1990
சந்திரபாபு
அச்சு நிமிர்ந்த வண்டி ஆள குடை சாய்க்கும் வண்டி
அநியாய வட்டி கேப்பாண்டி என் தங்கமே தங்கம்
குலேபகாவலி 1955
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
பிந்துகோஷ்
காமனுக்கு காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்திருக்கும் தேவன்
உருவங்கள் மாறலாம் 1983
செந்தில் & கவுண்டமணி
மாமி சிரிச்சா மல்கோவா பாய விரிச்சா பால்கோவா
அல்வா கிண்ணி கொடுக்கிறாளே அம்சமா
கண்ணால் பேச வா 2000
ஜனகராஜ்
நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒன்ன ஹொய்யா ஹோய் அது ஏன்னா ஹோய்
நாயகன் 1987
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
சின்னி ஜெயந்த்
ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கயில் வேதன தாங்கலியே
ஊட்டி 1999
கிங்காங்
இவர் ஆடிய ப்ரேக் டான்ஸ் ஸீன்
அதிசய பிறவி 1980
கஞ்சா கருப்பு
கேளு கேளு மிஸ்ட்டர் பொன்னையா என்ன டீல்ல விட்டா ஒரு பொண்ணையா
சித்து +2 2010
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
தங்கவேலு
பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்த பாரு என்னானு வந்து பாரு குருதட்சணை 1969
நாகேஷ்
மதுவை எடுத்து கொஞ்சம் ஊத்து அந்த மயக்கத்திலே வரும் பாட்டு
வைராக்கியம் 1970
சார்லி & YG மகேந்திரன்
ஹேய் போடா பக்கோடா அட நேத்து சுட்ட நமத்துவிட்ட பழைய பக்கோடா
சக்திவேல் 1994
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
சுருளிராஜன்
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைசா நைசா என்னை கிள்ளிட்டா
பெண்ணுக்கு யார் காவல் 1980
சோ
ஒரு அசடாட்டம் என் ஆம்படையான் ஹும் அழுதால் பிடிக்காது
இந்த ஆத்துக்குள்ளே உங்க அன்பு மனம் பிறர் பார்த்தால் புரியாது தனிக்குடித்தனம் 1977
சோ
ஆ............ ஆசையிருக்கு நெஞ்சில் ஆசையிருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
என் அண்ணன் 1970
பேபி
Dr.S.Soundarapandian, heezulia and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
தங்கவேலு
மண்ண நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா
ஒன்ன நம்பி நானிருக்கேன் ஷோக்கா கொஞ்சலா
எங்கள் வீட்டு மகாலட்சுமி 1957
நாகேஷ் - கதம்ப பாட்டு
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
தேன் கிண்ணம் 1971
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4749
இணைந்தது : 03/12/2017
விவேக்
என் மனம்போல் நல்ல சேதிதான் இந்த காதில் கேட்டாச்சு
பூ வசந்தம் என் பாதையில் இந்த நாளில் வந்தாச்சு
இதய வாசல் 1991
கோவை சரளா & வடிவேலு
வாடி பொட்டபுள்ள வெளியே ஏவ்வாலிபத்த நோக வச்ச கிளியே
காலம் மாறி போச்சு 1996
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 22 • 1, 2, 3, 4 ... 12 ... 22
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|