புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_lcapசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_voting_barசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Harriz

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_lcapசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_voting_barசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_lcapசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_voting_barசும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்) I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 18, 2024 1:07 pm

ஓரு கோவிலில் – ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார்.
பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு
அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.

பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார்.
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம்
செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை
எடுத் துக் கவனித்துப் பார்த்தார்.

கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை
நின்று விட்டது. ‘இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் வாய்
முணுமுணுத்தது. “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று
அங்கே இருந்தது.

“வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம்,
சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது
பைத்தியக்காரத் தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு
அடித்தார். ‘சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை’ என்று
சொல்லிவிட்டார்.

புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம்
ஒருவருக்கும் வரவில்லை. சாமியார் மிகவும் பெரிய மகான்.
மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால்
பாவம் என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள்.

ஆனால் ஒருவரும் தர்மகர்த் தாவை அணுகிச் சொல்லவில்லை.
கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில்,
“சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம்
அல்ல. நீங்கள் ஒருநாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன்
அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச்
செய்தார்.

அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும்,
உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம்
உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார்.
‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா?
எங்கே. நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும்
விரதத்தை மேற்கொண்டார்.

Samiyarபேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர்
வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது.
அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை
அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை
என்ன என்னவோ பேச வந்தாள். அவகுக்குக் கோபம் கோபமாக வந்தது.

பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம்
செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து
விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில்
ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது.
‘ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது.

குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும்
என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர்தாம் பேசக்கூடாதே!

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள்
வந்தன. காலை யில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள்
அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார்.

தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய
கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் – காயம்
உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தா அதைக் கண்டு
கொந்தளித்து. “அடபாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார்.
அவர் மௌன விரதம்குலைந்தது.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து
வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார்.
தாம் செய்த பிழையை உணர்ந்து.

சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம் என்று நிறுத்தி
எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.

பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது
என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.

“மோன மென்பது ஞான வரம்பு”என்று ஔவை பாட்டி இதைத்தான்
கூறுகிறார்.
--
நன்றி-கி.வா.ஜகந்நாதன்

– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),
முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 18, 2024 5:31 pm

மறைந்த கி வா ஜ  அவர்கள் தமிழில் நல்ல பாண்டித்யம் மிக்கவர்.

கலைமகள் இதழில் "விடையவன்" என்ற பெயரில் இலக்கிய 

இலக்கண விளக்கங்கள் தந்தவர்.

சிலேடையாக பேசுவதில் தலைசிறந்தவர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக