புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
130 கிலோ குண்டு மனிதர் தவிக்கிறார்
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
வெலிங்டன் : ‘23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது.
கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. ‘நீங்கள் உடல் எடையை குறைக்காவிட் டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது’ என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடையை குறைக்க அவர்களே அவருக்கு உதவிகளையும் செய்தனர். உடல் எடை அதிகமான ‘குண்டு’ மனிதர் களுக்கு அரசு உதவி அளிக்கப்படும். தனியார் அமைப்புகள் மூலமும் நிதி, மருத்துவ உதவி பெற்று தரப்படும். இந்த உதவியை நியூசிலாந்து மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டவர் சிலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அந்த வகையில் ஆல்பர்ட்டுக்கு குடியேற்ற துறை பரிந்துரைத்து, நியூலாந்து சுகாதார துறை உதவிகளை அளித்து வந்தது. ஆனாலும், சாப்பாட்டு பிரியரான ஆல்பர்ட்டால் நாக்கை அடக்க முடியவில்லை. கடந்த மூன்று மாதம் முன் அவர் மீண்டும் விசா புதுப்பிக்க சென்ற போது, அவர் உடல் எடை 130 கிலோவாக இருந்தது.
கடந்தாண்டை விட, பத்து கிலோ அதிகரித்த நிலையில், அவர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. குடியேற்ற துறை, அவருக்கு விசா புதுப்பிப்பதை மறுத்து, சுகாதார அமைச்சகத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வர உத்தரவிட்டது.
சுகாதார அமைச்சகம் அவர் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டது. ‘அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விடலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் வேலை நிமித்த விசா புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மனைவி மார்த்தி, நியூசி அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதினார். ‘இன்னும் சில மாதங்கள் அவகாசம் தாருங்கள்; கண்டிப்பாக என் கணவர் உடல் எடையை குறைத்து விடுவார்’ என்று உறுதி கூறியிருந்தார்.
இதையடுத்து, ஆல்பர்ட்டுக்கு 23 மாதம் அவகாசம் அளித்துள்ளது நியூசிலாந்து சுகாதார அமைச்சகம். ‘23 மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்து காட்ட வேண்டும். அவர் உத்தரவாதத்தால் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சுகாதார துறை உதவிகள் இந்த 23 மாதங்கள் கிடைக்காது. அவர் தான் செலவை ஏற்க வேண்டும்’
என்று கூறினார் சுகாதார அமைச்சர் நிக்கி கேயி. எப்படியோ 23 மாதம் வரை அவகாசம் கிடைத்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆல்பர்ட், உடல் எடையை குறைக்க தினமும் உணவு கட்டுப்பாடு, பட்டினி, உடல் பயிற்சி என்று பகீரதப்பிரயத்னம் செய்து வருகிறார். குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இப்படியும் ஒரு தண்டனையா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இத எங்க மாமா அங்கள் காதுல நல்லா கேக்குற மாதிரி சொல்லுங்க.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
Similar topics
» யுனிசெவ் பேச்சாளரை 21 ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:
» கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு
» வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க
» கொடைக்கானலில் நித்தியானந்தா... ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1