புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
61 Posts - 43%
heezulia
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
6 Posts - 4%
prajai
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
21 Posts - 5%
prajai
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
5 Posts - 1%
mruthun
சினிமா செய்திகள்- தொடர் Poll_c10சினிமா செய்திகள்- தொடர் Poll_m10சினிமா செய்திகள்- தொடர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள்- தொடர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 17, 2024 8:57 am

சிரஞ்சீவியின் 156வது படம் விஸ்வம்பரா
-
சினிமா செய்திகள்- தொடர் 39L
-
ஐதராபாத்:
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 156வது படம், அடுத்த ஆண்டு
சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. வசிஷ்டா,
யு.வி கிரியேஷன்ஸ் வழங்கும் பேண்டஸி படமான இதற்கு ‘விஸ்வம்பரா’
என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார்.
சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சுஷ்மிதா கொனிடேலா
ஆடை வடிவமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளார்.
சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த்,
மயூக் ஆதித்யா ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவி யாளர்களாகப்
பணியாற்றுகின்றனர்.

ஸ்ரீசிவசக்தி தத்தா, சந்திரபோஸ் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ஒரு
வீடியோவில், தற்செயலாக விழும் ஒரு மாயாஜாலப் பெட்டியை ஒருவர்
பூட்ட, அந்தப் பெட்டி கருந்துளையின் வழியாகச் சென்று ஒரு சிறுகோள்
மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு பூமியை
வந்தடைகிறது.

இது ஒரு பெரிய ஹனுமான் சிலையுடன் காட்டப்பட்டுள்ளது. பூமியில்
மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது. ஆனால், மாயப்பெட்டிக்கு
எதுவும் நடக்கவில்லை. பிறகு ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பு
வெளியாகிறது. இக்காட்சி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
-
-சினிமா.தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 17, 2024 10:10 am

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
-
சினிமா செய்திகள்- தொடர் Main-qimg-8816f30c0bf98202fd78cdf788d71480
-
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது.

இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு வரிக் கதையை சொல்லியுள்ளதாகவும் அது அவருக்கு பிடித்துள்ளதால் இப்போது அடுத்த கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

-வெப்துனியா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 17, 2024 10:11 am

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்!
-
சினிமா செய்திகள்- தொடர் Main-qimg-e231c3aebb71f55c7a0378e19d692a7f
-
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதைப் படத்தின் இயக்குனரான ராகேஷும் ஒரு நேர்காணலில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

-வெப்துனியா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 17, 2024 7:42 pm

போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி; நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிய கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
-
சினிமா செய்திகள்- தொடர் Dc9b15378b453016e757c90182848519107b47bfabcfd7f1a257bbae6dbb90ca
-
புதுடெல்லி:
திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நடிகர் தனுஷ்
மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி'
திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும்
காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில்
புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த தனுஷ், திரைப்படத்தின்
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர்மீது வழக்கு
பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி அலெக்சாண்டர் என்பவர்
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'தனுஷ் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி'
படத்தின் போஸ்டரில் அவர் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்
பெற்றுள்ளன. இதுபோன்ற காட்சிகள் புகைபிடிப்பதை
ஊக்குவிக்கிறது.

இளம் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஈர்க்கும்
வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தனுஷ்
உள்ளிட்டோர் மீது வழக்குபதிய வேண்டும்' என்று அந்த மனுவில்
கோரப்பட்டது. இம்மனு மீதான விசாரணைகள் முடிவுற்ற நிலையில்,
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'திரைப்பட போஸ்டரில்
இருப்பவருக்கும், புகைபிடிக்கும் பொருட்கள் அல்லது புகையிலை
வர்த்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

மேலும் புகையிலை பொருட்கள் உற்பத்தி மற்றும்
விநியோகத்துடன் தொடர்புடையவர்களால் இந்த போஸ்டர்
ஒட்டப்படவில்லை. எனவே புகையிலை பொருட்கள் தயாரிப்பை
ஊக்குவிப்பதாக இதனை கருத முடியாது.

எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த மனுவை
தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி
செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

-தினகரன் & Dailyhunt


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக