புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
74 Posts - 37%
i6appar
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_m10குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jan 27, 2010 8:26 am

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை Tbltnsplnews86948359013

தர்மபுரி: குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச் சவரம் செய்து தர்மபுரி வாலிபர் சேவை செய்தார். தர்மபுரியை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34). இவர், தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த வாலிபருக்குள் இருந்த தேசப்பற்றும், தேசிய உணர்வும், குடியரசு தினத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என மனதுக்குள் அலை பாய்ந்து வந்தது.
கடந்த காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் பேனர்களை கட்டி அழகு பார்த்தும், குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து வந்த கணேசன். 61வது குடியரசு தினத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இவரது முடிவுக்கு அவரது நண்பர்கள் ஊக்கம் கொடுத்தனர். சிலரோ இவரது சேவை முடிவை பார்த்து கேலியும் செய்தனர். எதையும் பெரிதுபடுத்தாமல் தன் கடமையை கண்ணாய் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக முகச்சவரம் செய்ய முடிவு செய்தார். முதலில் தர்மபுரி விவேகானந்தா காது கேளாதோர் பள்ளிக்கு சென்று, அங்குள்ள 15 மாணவர்களுக்கு முடி வெட்டி அழகு பார்த்தார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த கணேஷ், டாக்டர்களின் முழு ஒத்துழைப்புடன் நோயாளிகளுக்கு காலை 11.30 மணியில் இருந்து முகச்சவரம் செய்ய துவங்கினார். இரவு 8 மணி வரையில் 100 பேருக்கு முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று மாலை 4 மணி வரையில் 50 பேருக்கு முகச் சவரங்கள் செய்து முடித்த போதும், தொடர்ந்து இடைவேளையில்லாமல் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த கணேஷிடம் கேட்டபோது,""குடியரசு தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தில் சந்தோஷம் பொங்க வேண்டும்.
அதனால், நோயாளிகளுக்கு முகச்சவரம் செய்து அவர்களையும் குடியரசு நாளில் குதூகலத்துடன் இருக்கச் செய்தேன். இது ஒரு சமூக சேவைப் பணியாக நினைத்து செய்கிறேன்,'' என்றார்.
திருச்சி: திருச்சியில் குடியரசு தினத்தை புறக்கணித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற முயன்ற பெரியார் தி.க., திருச்சி மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டார். இரட்டைக் குவளை முறை, இரட்டை சுடுகாடு இன்னும் ஒழிக்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்காததை கண்டித்தும் குடியரசு தினத்தன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப் போவதாக, பெரியார் தி.க., அறிவித்து இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு கோட்டை கள்ளர் தெருவில் உள்ள வீட்டில், பெரியார் தி.க., திருச்சி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் திருச்சியில் பல்வேறு இடங்களில் மேற்கண்ட கோரிக்கைகளை துண்டு பிரசுரத்தில் அச்சிட்டு வினியோகம் செய்த பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த பெரியார் தி.க., மாவட்ட பிரதிநிதி முத்து, நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 27, 2010 8:35 am

கணேஷ் (34). குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 677196 குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 677196 குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 677196 குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 9:19 am

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 678642 குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 678642 குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக