புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிலாக்ஸ் - சினிமா செய்திகள்
Page 1 of 1 •
கவின் ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி
-
-
சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் பிரீத்தி அஸ்ரானி. தெலுங்கில் சில படங்களில்
நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’
தொடரிலும் நடித்திருந்தார்.
இவர் அடுத்து கவின் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நாயகியாக
நடிக்கிறார். ‘டாடா’ படத்தை அடுத்து கவின், ‘ஸ்டார்’ என்ற
படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடித்து
வருகிறார். இந்தப் படத்துக்கு 'கிஸ்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார்.
இது தொடர்பான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும்
என் தெரிகிறது.
-
-இந்து தமிழ் திசை

ஆஹா தளத்தில் வெளியாகும் ‘செவப்பி’!
-
-
கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும்
நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம், ‘செவப்பி’.
இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன்
தயாரித்துள்ளனர். எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கியிருக்கிறார்.
பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன்,
டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
மனோகரன் எம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு
ஏ.பிரவீன் குமார் இசை அமைக்கிறார்.
ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான் சிறுவன்.
ஒரு கட்டத்தில் அதைப் பிரிய நேரிடுகிறது. இதனால் ஒன்றாக
வாழும் அந்தக் கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது.
இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா?
என்பது கதை. கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள
மத்திபாளையம் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஜன. 12-ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம்
நேரடியாக வெளியாகிறது.

புத்தாண்டு நாளில் நடிகர் சந்தானம் செய்த செயல்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!
-
-
சென்னை:
புத்தாண்டு தினத்தில் நடிகர் சந்தானம் செய்த ஒரு செயல்
இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி
வருகிறது.
தமிழில் டிவியில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத்
தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை
அடுத்தகட்ட இலக்காக இருக்கும். ஆனால், அனைவருக்கும்
இது ஈஸியாக அமைவதில்லை.
முதலில் டிவியில் இருந்து செல்பவர்களால் சினிமாவில்
சாதிக்கவே முடியாது என்ற நிலையை மாற்றியவர் சந்தானம்..
சின்னதிரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி
காமெடியனாக உயர்ந்தவர் சந்தானம்,
சந்தானம்:
கடந்த 2016இல் சிம்பு, நயன்தாரா நடித்த
'இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு காமெடியனாக நடிப்பதை
நிறுத்திவிட்டார். அதன் தவிர்த்து, ஹீரோவாக மட்டுமே நடிக்கத்
தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு',
'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பையும்
பெற்றது.
இதன் மூலம் அவர் முன்னணி நாயகனாக உயர்ந்தார். சமீபத்தில்
இவரது நடிப்பில் '80ஸ் பில்டப்' திரைப்படம் வெளியாகி நல்ல
வரவேற்பைப் பெற்றிருந்தது. 2024ஆம் ஆண்டிலும் அவரது நடிப்பில்
படங்கள் வெளியாக ரெடியாக உள்ளது.
செம செயல்:
புத்தாண்டை பொதுவாக பார்ட்டி, சுற்றுலா என்று தான் பலரும்
கொண்டாடுவார்கள். ஆனால், புத்தாண்டில் நடிகர் சந்தானம் செய்த
செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். விவசாயம் மீது
அதீத ஆர்வம் கொண்ட சந்தானம், புத்தாண்டு தினத்தில் மரம் நடும்
வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-தமிழ் ஒன் இந்தியா & Dailyhunt

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|