புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்? Poll_c10ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்? Poll_m10ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்? Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen

25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2023 9:56 pm

2024 புத்தாண்டு ஆரம்பமானதுமே சிம் கார்டுகளி ல் இருந்து
வருமான வரி கணக்கு தாக்கல் வரையிலாக சாமானிய மக்களை
பாதிக்கும் பல்வேறு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
அமலுக்கு வரவுள்ளன.

அப்படியாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
5 முக்யமான மாற்றங்களின் பட்டியல் இதோ:

01. பேங்க் லாக்கர் ஒப்பந்தங்கள் ( Bank Locker Agreements):
வங்கிகளில் லாக்கர்களை வைத்திருக்கும் நபர்களுக்கு,
ஒரு முக்கியமான காலக்கெடு உள்ளது. டிசம்பர் 31 க்குள்,
திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு
பணத்தை டெபாசிட் செய்வதற்கான விருப்பம் அவர்களுக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
தவறினால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் லாக்கர்கள் முடக்கப்படும்.

2. காப்பீட்டு கொள்கை (Insurance Policy): ஜனவரி 1 முதல்,
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
(Insurance Regulatory and Development Authority of
India - IRDAI) அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும்,
பாலிசிதாரர்களுக்கு வாடிக்கையாளர் தகவல் தாளை (Customer
information sheet) வழங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணம் காப்பீடு தொடர்பான முக்கியமான தகவல்களை
எளிய சொற்களில் பயனர்களுக்கு விளக்கும்.

3. வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return Filing) :
ஜனவரி 1 முதல், 2022 - 2023 (AY-2023-24) நிதியாண்டிற்கான வருமான
வரிக் கணக்கை தாக்கல் செய்ய தவறிய வரி செலுத்துவோர்கள், இனி
தாமதமான வருமானத்தை (Belated returns) தாக்கல் செய்ய
முடியாது.

கூடுதலாக, தங்கள் வருமானத்தில் பிழைகள் (Errors) உள்ள
தனிநபர்கள் திருத்தப்பட்ட வருமானத்தை (Revised return)
சமர்ப்பிக்கவும் முடியாது. புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறைகளுக்கு
இணங்குவதை உறுதிசெய்ய அனைத்து வரி செலுத்துவோருக்கும்,
இது வருவாமன வரித்துறையிடம் இருந்து வரும் ஒரு முக்கியமான
நினைவூட்டல் ஆகும்.

4. சிம் கார்டு விதிமுறைகள் (SIM Card Regulations):
புதிய டெலிகாம் பில் அமலுக்கு வந்ததன் மூலம் சிம் கார்டுகளை
வாங்குதல் மற்றும் பராமரிப்பது போன்றவற்றின் லேண்ட்ஸ்கேப்
(Landscape) மாற்றம் அடைந்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளை
தடுக்கும் முயற்சியில், சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கும்
வாங்குவதற்கும் அரசாங்கம் கடுமையான விதிகளை அறிமுகப்
படுத்துகிறது.

இனி, சிம் கார்டை பெறுவதற்கு டிஜிட்டல் வழியிலான நோ யுவர்
கஸ்டமர் (Know Your Customer) செயல்முறை, அதாவது கேஒய்சி
செயல்முறை கட்டாயமாக்கப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள்,
சிம் கார்டு வாங்கும் செயல்முறையின் (SIM card acquisition
process) போது வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் தரவை
(Biometric data) வழங்க வேண்டும்.

மீறி போலி சிம் கார்டுகளை (Fake SIM Cards) வைத்திருந்தால்,
மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய்
அபராதமும் விதிக்கப்படும். கூடுதலாக, சிம் விற்பனையாளர்கள்
இப்போது முழுமையான சரிபார்ப்புக்கும் உட்படுத்தப்படுவார்கள்,
மேலும் சிம் கார்டுகளை மொத்தமாக விநியோகிப்பதும்
(Bulk distribution of SIM cards) தடைசெய்யப்படும்.

5. இன்சூரன்ஸ் டிரினிட்டி திட்டம் (Insurance Trinity Project):
இன்சூரன்ஸ் டிரினிட்டி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இன்சூரன்ஸ் சுகம், இன்சூரன்ஸ் எக்ஸ்டென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ்
கேரியர் தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்த திட்டம் பல்வேறு
இலக்குகளை அடைய முயல்கிறது.

இந்த முயற்சி (பீமா சுகம் மூலம் தயாரிப்புகள் அல்லது சேவைகளை
வாங்குவதை எளிமையாக்குவது முதல் காப்பீட்டு விரிவாக்கம் மூலம்
மலிவு விலையில் காப்பீடு பாதுகாப்பை வழங்குவது வரையிலாக)
காப்பீட்டு கேரியர்கள் மூலம் பெண்களின் அதிகாரமளிப்புக்கு
பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2024 ஜனவரி அல்லது
அதற்கு பிறகான புதிய ஆண்டில் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-

By Muthuraj Gizbot & Dailyhunt

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 31, 2023 1:59 pm

இப்படியெல்லாம் இறுக்கு இறுக்கு என இறுக்குவது மோசடிப்பேர்வழிகளைத் துரும்பும் பாதிக்காது! அப்பாவி மக்களை ............ !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 31, 2023 5:33 pm

இந்த செய்தி இப்போதுதான் வருகிறதா?

ஜன 1 தேதி லாக்கர் விஷயம் தெரியாத லாக்கர் வைத்திருப்பவர் பாடு
ஐயோ பாவம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Dec 31, 2023 8:20 pm

சிம் எப்படி உண்மையானது என்று அறிய முடியும்?
தவரான சிம் வைத்து இருந்தால் 3 வருடம் ஜெயில். எத்தனை கோடி மக்கள்? எவ்வளவு பேர் இரண்டு சிம் கார்டு. அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக