புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீரோவா? வில்லனா?யுவராஜ் சிங்குக்கு குவியும் எதிர்ப்பு
Page 1 of 1 •
![ஹீரோவா? வில்லனா?யுவராஜ் சிங்குக்கு குவியும் எதிர்ப்பு 1979528_652598588146575_2702584761658226869_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/s403x403/1979528_652598588146575_2702584761658226869_n.jpg)
தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு மூல காரணமாக அப்போது யுவராஜ் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அப்போது ஒரே ஓவரில் அவர் அடித்த 6 சிக்சர்கள் சாதனையின் சிகரமாக திகழ்கிறது. அப்போது அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஆனால், இன்று தனது எல்லா புகழையும் இழந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வில்லனாக தெரிகிறார் யுவராஜ் சிங். பங்களாதேஷில் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு யுவராஜ் சிங் மட்டுமே காரணம் என்று கருதுகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி குறைந்த பட்சம் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதிரடி நாயகன் யுவராஜ் சிங்கை களமிறக்கினார் டோனி. ஆனால், அவரது நம்பிக்கையை தகர்த்தது மட்டுமின்றி, இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த இதயமும் நொறுங்கும் வகையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங். 21 பந்துகளில் 11 ரன்களை எடுத்து பேட்டிங்கில் சொதப்பிய யுவராஜ், இந்திய அணியின் ரன் வேகத்தை கடைசி ஓவர்களில் குறைந்ததன் மூலம் 130 ரன்களுக்குள் சுருள வைத்து விட்டார். இதனால், ஒரே நாளில் இந்திய ரசிகர்களின் மனதில் வில்லனாக உருவெடுத்துள்ளார் யுவராஜ்.
இவரது மந்தமான ஆட்டத்தை வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். உடல் நிலை பாதிப்பில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் தொடர்ந்து பார்மில் இல்லாத நிலையில் அவர் அணிக்கு தேவையற்ற சுமை என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். டி20 உலக கோப்பையை இந்தியா இழக்க காரணமான யுவராஜ் சிங், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. ஆனால், யுவராஜ் சிங்குக்கு கிரிக்கெட் ஜாம் பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலக கோப்பையை தக்க வைக்க யுவராஜ் சிங்கின் பங்களிப்பு தேவைப்படும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வீடு மீது கல்வீச்சு
யுவராஜ் சிங்கின் மந்தமான பேட்டிங்கால் ஏற்பட்ட தோல்வி பஞ்சாப் மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் உள்ள யுவராஜ் சிங் கின் வீடு மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக் குதல் நட த் தியுள்ளனர்.இது குறித்து சண்டிகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினகரன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அதெல்லாம் ஒன்னுமாகாது யுவராஜ் கவலை படாமல் கொஞ்ச நாள் யார் கண்ணிலும் தென்படாம எங்காவது வெளிநாட்டுக்கு போயிடுங்க பிறகு வந்து ரஞ்சி டிராபியில் ஒரு செஞ்சுரி அடித்தால் போதும் அனைவரும் மறந்துவிடுவார்.
2015 உலககோப்பையீல் வெளுத்துவாங்கி புகழுடன் ஓய்வு பெற்றுவிடுங்கள்
2015 உலககோப்பையீல் வெளுத்துவாங்கி புகழுடன் ஓய்வு பெற்றுவிடுங்கள்
ராஜா wrote:[link="/t109275-topic#1057090"]அதெல்லாம் ஒன்னுமாகாது யுவராஜ் கவலை படாமல் கொஞ்ச நாள் யார் கண்ணிலும் தென்படாம எங்காவது வெளிநாட்டுக்கு போயிடுங்க பிறகு வந்து ரஞ்சி டிராபியில் ஒரு செஞ்சுரி அடித்தால் போதும் அனைவரும் மறந்துவிடுவார்.
2015 உலககோப்பையீல் வெளுத்துவாங்கி புகழுடன் ஓய்வு பெற்றுவிடுங்கள்
இவர் எதிர்கொண்டது 21 பந்துகள் தானே, மற்ற பந்துகளில் மற்றவர்கள் நன்கு அடித்து விளையாட வேண்டியது தானே!
கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் திறமையால் அமைவது இல்லை! பணத்தால் நிர்ணயிக்கப்படுவது!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் திறமையால் அமைவது இல்லை! பணத்தால் நிர்ணயிக்கப்படுவது!” - சிவா சூப்பர் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|