புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
4 Posts - 4%
prajai
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
2 Posts - 2%
mini
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
1 Post - 1%
Barushree
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
1 Post - 1%
Rutu
மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_m10மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் இல்லாத உலகம் என்னவாக தோற்றமளிக்கும்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 24, 2023 9:00 am


இன்றைக்கு காலை நடந்த ஒரு சம்பவம் தான் இது.
எங்கள் பள்ளியில் இன்று வகுப்பு வாரியாக புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தார்கள்.

அய்யோ கொள்ளை அழகு குழந்தைகள் எல்லாம்.
ரெஸ்ட் ரூம்க்குள்ள போறேன் நம்ம குட்டீஸ் எல்லாம் லிப்ஸ்டிக்
என்ன? கோகுல் சேண்டால் பவுடர் என்ன?

எல்லாம் கொண்டு வந்துருக்காங்க பாருங்களேன்.

நான் எல்லாம் ஸ்கூல் படிக்கும் போது......,

சரி அந்த கொடுமைய எதுக்கு வெளிய சொல்லிட்டு. ஷார்ட்டா
நடந்தத மட்டும் சொல்லிடுறேன்.

நானும் ஏதோ வேலையா அந்த பக்கம் போக, நான் வகுப்பெடுக்கும்
ஒரு மாணவன் ஓடி வந்தான்.

அவன் ஓடி வந்ததை பார்த்ததும் நானுமே நின்னுட்டேன்.

மூச்சிறக்க ஓடி வந்தவன் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பேப்பர்
பொட்டலத்தை எடுத்து விரித்தான்.

மூச்சு வாங்குது அதோட,

மேம் போட்டோ எடுக்க போறேன் மேம், எனக்கு நெற்றியில் பட்டை
போட்டு விடுங்க மேம். வீட்டிலிருந்து போட்டுட்டு வந்தது அளிஞ்சிட்டு
மேம் என்றான்.

இதுவரை வாழ்க்கையில் திருநீர் எல்லாம் நானும் தொட்டது இல்லை
தான்.

முதல் முறையா திருநீறு எடுத்து மூன்று விரலால் பட்டை இட்டேன்
என் மாணவனின் நெற்றியில்.

அவன் சந்தோசமா போட்டோ எடுக்க ஓடியதை பார்க்கனுமே.....

என்ன அழகு!!!!!

அவன் கூடவே ஓடி வந்த இன்னொரு மாணவன்,
மிஸ் நீங்க் இதெல்லாம் தொட மாட்டீங்கனு நினைச்சோம் மிஸ்
தேங்க்யூ மிஸ் என்று சொல்லிட்டே சிட்டா பறந்துவிட்டார்கள் இருவரும்
போட்டோ எடுக்க.

அப்ப தோணுச்சு இந்த மதங்கள் எல்லாம் இல்லனா
இதே போல் கேள்விகள் இன்றி இந்த உலகம் இன்னும் அழகா
தோற்றமளித்திருக்குமோ என்று..

-எபனேசர் எலிசபெத் (ஆசிரியை) -
நன்றி-தமிழ் கோரா
·


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 24, 2023 1:43 pm

“மதங்கள் எல்லாம் இல்லனா
இதே போல் கேள்விகள் இன்றி இந்த உலகம் இன்னும் அழகா
தோற்றமளித்திருக்குமோ என்று..” - சூப்பருங்க அருமையிருக்கு
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக