புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்!
Page 1 of 1 •
'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்!
#1382205-
சமூகத்தில் பெண்களை பற்றியும் பெண்களின் பிரச்சனைகள்
பற்றியும் பல கோணங்களில் திரையில் பேசியவர்களில்
முன்னோடி பாலச்சந்தர்.
அதுமட்டுமல்ல பெரும்பாலும் பெண்களின் உணர்வுகளை
மையமாக வைத்தே அவரது படங்கள் நகரும் வகையில் இருக்கும்.
வழக்கமாக கதாநாயகனுடன் காதல், இரண்டு பாட்டு, தன்
வாழ்க்கை முழுவதும் கணவனுக்காக மட்டுமே வாழும் மனைவி
என திரைப்படங்கள் வந்த காலத்தில் பெண்களுக்கும்
போர்குணம் இருக்கிறது என்பதை திரையில் வடித்து காட்டியவர்
பாலச்சந்தர்
'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்..
பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் அந்த
இமயம்! அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்ளை
இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தற்போது திருவாரூரில் உள்ள
நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் கைலாசம்
காமாட்சி அம்மாள் தம்பதிக்கு மகனாக 1930ம் ஆண்டு ஜூலை 9ந்
தேதி பிறந்தார்பாலச்சந்தர். சிறுவயதிலிருந்தே தந்தையின்
சிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வும் இவரிடம் ஒட்டிக்கொண்டது.
ஆனாலும் 8ஆவது வயது முதல் சினிமா, நாடகங்கள் மீது ஆர்வம்
கொண்டார்.
சிறுவயதிலேயே நவராத்திரி விழாக்களின் போது வீட்டிற்கு
தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து நாடகம் போட்டார்.
அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி படித்த போது ஏராளமாக
நாடகங்களை போட்டார்.
பின் நாட்களில் சென்னையில் பணியாற்றியபோது இவர் போட்ட
மேஜர் சந்திரகாந்த் நாடகம் தொழில் முறை குழுவினரையே வியப்பில்
ஆழ்த்தியது.
1964ம் ஆண்டு கே.பாலச்சந்தர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தில்
வசன கர்த்தாவாக திரை உலகில் காலடி வைத்தார். அன்று யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் அடுத்த பல பத்தாண்டுகள் அவர்
தன் உள்ளங்கையில் தமிழ் திரை உலகை தாங்கி பிடிப்பார் என்று.
ஆம் அடுத்த ஆண்டே நீர்க்குமிழி படத்தை இயக்கினார் கே.பி
திரை உலக போராளி
பிறர் தொட தயங்கும் கதையை துணிச்சலாக கையாண்டார்.
குறிப்பாக பாலச்சந்தர் படங்களில் பெண் கதாபாத்திரங்கள்
அனைத்தும் அந்த நாட்களில் சமூகத்தின் பிற்போக்கு,
மூடநம்பிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதாக இருக்கும்.
அதுமட்டும் அல்ல தமிழகத்தில் அந்த நாட்களில் ஏராளமான
இளைஞர்களுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்தன
கே.பியின் படங்கள்.
அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள்,
மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், கல்கி போன்ற படங்களில்
துளியும் ஆபாசம் இல்லாமல் பெண் சுதந்திரத்தை பொட்டில்
தெரித்தாற்போல் இயக்கி இருந்தார்.
அவரது படத்தில் கதாநாயகர்கள் மட்டும் அல்லாத ஒவ்வொரு
காட்சிகளிலும் பொருட்களில் கூட கதை பேசும் வகையில் இயக்கி
இருப்பார்.
கமல் ரஜினி என ஏராளமான நடிகர்களை வார்த்தெடுத்தவர்
கே.பி. 60க்கும் மேற்பட்ட புது முகங்களை திரையில் அறிமுகம்
செய்துள்ளார்.
நடிகர் கமலஹாசனை வைத்து மட்டும் சுமார் முப்பது படங்களை
இயக்கி உள்ளார் கே.பி.
பாலச்சந்தர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாகேஷ் அவரது
நாடகங்களில் நடித்தார். பின்நாளில் கே.பி படம் இயக்க தொடங்கிய
போது, சர்வர் சுந்தரம், பாமா விஜயம், நீர்க்குமிழி அடுத்தடுத்து வரிசை
கட்டி நாகேசை இயக்கி இருந்தார்.
இதே போல் தான் உருவாக்கிய ரஜினியை வைத்து திரையில்
பல்வேறு பரிச்சாத்த சோதனைகளை செய்து பார்த்தார் கே.பி. அதன்
வழி அபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, அவர்கள், தில்லுமுல்லு என
ரஜினியை தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
இப்படி திரை உலகில் கமல், ரஜினியின் கண்டிப்பான வாத்தியார்
கே.பி தான்.
அதே சமயம் திரை உலகில் போட்டியாக இருந்தவர்கள் மீது அன்பு
பாராட்டவும் அவர்களின் வெற்றியை கொண்டாடவும் தயங்காதவர்
கே.பி. பாரதி ராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தை பார்த்து
விட்டு வெளிப்படையாக பாராட்டினார்.
வெள்ளி திரை உலகில் கோலோஞ்சியதை தொடர்ந்து சின்ன
திரையிலும் தன் முத்திரையை பதித்தார் கே.பி. ரகுவம்சம், அண்ணி,
கையளவு மனசு, ரயில் சிகரம், பிரேமி, அண்ணி என ஏராளமான
தொடர் கதைகளை இயக்கி இருந்தார்.
விருதுகள்
9 தேசிய விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு
விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. 1987ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்
கே.பி. எல்லா விருதுகளுக்கும் சிகரம் வைத்தது போல் திரைத்துறையில்
மிக உயர்ந்த விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதும்
அவருக்கு வழங்கப்பட்டது.
மறைவு
திரை உலகின் பீஷ்மர் இயக்குநர் சிகரம் என அன்போடு
அழைக்கப்படும் கே.பி தன் 84 வயதில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர்
23 ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
திரையுலக பீஷ்மர். பிதாமகன் கே.பாலசந்தர்' என இன்றும்
போற்றப்படும் கே.பாலச்சந்தர் நினைவு நாளான இன்று அவரின்
நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான்டைம்ஸ்
பெருமிதம் கொள்கிறது.
-நன்றி- இந்துஸ்தான் டைம்ஸ் & Dailyhunt
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1