புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 1 of 60 •
Page 1 of 60 • 1, 2, 3 ... 30 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017
13.12.2021
நேத்து பிறந்த நாள் பதிவு அனுப்ப நேரமில்ல. அதான் இப்ப அனுப்புறேன்.
12.12.2021
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் பிறந்த நாள் [1931]
சொந்த பேர் சங்கரமஞ்சி ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல ப்ரபலமானது புதிய பறவை படப்பாட்டு "பார்த்த ஞாபகம் இல்லையோ".
300 மேடை நாடகங்களுக்கு மேலா நடிச்சார். ரேடியோல குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில கலந்துக்கிட்டார். ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார். இந்த நாடங்கங்களை கேட்ட டைரக்ட்டர் BN ரெட்டி, குணசுந்தரி கதா என்ற தெலுங்கு படத்ல நடிக்க கூப்ட்டார். அம்மா, அப்பாக்கு பிடிக்கல. 15 வயசிலேயே கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க.
நல்ல வேலை தேடி விஜயவாடாலாயிருந்து சென்னை வந்தாங்க. குடும்ப கஷ்டம். நடிக்க ஆசை வந்துச்சு. BN ரெட்டியை சந்திச்சார். அவர் தன் தம்பி நாகிரெட்டிகிட்ட சொன்னார். அப்போ நடிச்ச முதல் தெலுங்கு படம் சௌகார். அதனால சௌகார் ஜானகி ஆயிட்டார். 19 வயசுல ஹீரோயின். இந்த படத்தின் வசனத்தை இப்பவும் தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட சொல்லுவார். அவரே சொல்லியிருக்கார். TV சீரியல்கள்லயும் நடிச்சார்.
தொடர்ந்து AVM, ஜெமினி நிறுவனங்களின் படங்கள்ல நடிச்சார். அற்புதமான நடிப்பு, அபாரமான வசன உச்சரிப்பு. பல வெற்றி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் வளையாபதி [1952] படம். எந்த மொழி படங்கள்லயும் அவரே வசனம் பேசினார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர் நாடகங்கள்லயும் நடிச்சார். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ரெண்டு படங்களை தயாரிச்சார். தெலுங்கு சினிமா விருதுகள் கமிட்டி தலைவராக இருந்தார். சமையல், தோட்டக்கலை பிடிக்கும்.
இப்போ நடிகர் சந்தானம் நடிக்கும் படத்ல நடிச்சிட்டு இருக்கார். இவரோட பேத்தி வைஷ்ணவியும் நடிகை.
ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி விருது, MGR விருது, SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு மாநில விருது, புரட்சித்தலைவி டாக்ட்டர் J ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
இந்த படத்ல இவர் பேர் சவுக்கார் ஜானகி ன்னு இருக்கு.
புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிந்து பாரு - LR ஈஸ்வரி, TR கஜலட்சுமி, G கஸ்தூரி & உடுத்தா
நல்ல இடத்து சம்பந்தம் 1958 / KV மகாதேவன் / AS நாராயணன்.
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி - P சுசீலா
பாக்கிய லக்ஷ்மி 1961 / விஸ்வநாதன் ராமமூர்த்தி / கண்ணதாசன்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ - P சுசீலா
புதிய பறவை 1964 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
தில்லுமுல்லு 1981ல காமெடி ஸீன்
கிழவன் வடிவோடு காண வந்தான் மனை வாழும் வேலன் - S ஜானகி
நான் கண்ட சொர்க்கம் 1960 / G அஸ்வத்தாமா / KS கோபாலகிருஷ்ணன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017
13.12.2021
12.12.2021
பழம்பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமு அவர்கள் பிறந்த நாள் [1932 - 1990]
தயாரிப்பாளரும். எழுதிய முதல் பாட்டு 1960ல யானைப் பாகன் படத்ல "ஆம்பளைக்கு பொம்பள அவசியம்தான்" பாட்டு.
கதாசிரியராகணும்னுதான் சினிமாவுக்கு வந்தார். ஆனா பாட்டெழுத சான்ஸ் கெடச்சுது. இந்த சான்ஸ் கெடச்சதுக்கு காரணம் இவரோட ஸ்கூல் நண்பர் கவிஞர் புரட்சிதாசன். யானைப் பாகன் படத்தை தயாரிச்சிட்டு இருந்த சின்னப்பா தேவரிடம் இன்ட்ரோ செஞ்சு வச்சுதான் ஆம்பளைக்கு பொம்பள எழுதினார். முதல் பாட்டே ஆஹா ஓஹோ.
1965ல எங்க வீட்டு பிள்ளை படத்ல உள்ள பாட்டு "கண்களும் காவடி சிந்தாகட்டும்" ஏழே நிமிஷத்ல எழுதி முடிச்சார். புரட்சி நடிகர் MGRட்ட சோமுவை இன்ட்ரோ செஞ்சு வச்சவர் நடிகர் SA அசோகன்.
பத்தாம் பசலி, வரவேற்பு ரெண்டு படங்களையும் தயாரிச்சார். சரியா ஓடல. ஆனா பாட்டு நல்லா ரீச் ஆச்சு.
கலைமாமணி விருது வாங்கினார்.
எழுதிய முதல் பாட்டு
ஆம்பளக்கி பொம்பள அவசியந்தான் இதுல அடங்கி கெடக்கு ஆயிரம் - LR ஈஸ்வரி & AL ராகவன்
யானைப் பாகன் 1960 / KV மகாதேவன் / ஆலங்குடி சோமு
ஏழு நிமிஷத்ல எழுதிய பாட்டு
கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் - LR ஈஸ்வரி & குழு
எங்க வீட்டுப் பிள்ளை 1965 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / ஆலங்குடி சோமு
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் - TMS
சொர்க்கம் 1970 / MS விஸ்வநாதன் / ஆலங்குடி சோமு
பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ - P சுசீலா & TMS
வரவேற்பு 1979 / சங்கர் கணேஷ் / ஆலங்குடி சோமு
ஆழம் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு - LR ஈஸ்வரி & சீர்காழியார்
தொழிலாளி 1964 / KV மகாதேவன் / ஆலங்குடி சோமு

12.12.2021 - சூப்பர் ஸ்ட்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிறந்த நாள் [1950]
ஸ்டைல்னா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்னா ஸ்டைல். அந்த அளவுக்கு ஸ்டைல் மன்னன். நடை, சொல்லவே வேணாம். அவ்ளோ ஸ்பீட், ஸ்டைல்.
சொந்த பேர் சிவாஜிராவ் கைக்வாடு. மராட்டிய குடும்பத்தை சேர்ந்தவர். மராட்டிய பேரரசர் சிவாஜி பேரரசரின் மேல இருந்த ஈடுபாடு காரணமாக சிவாஜிராவ்னு பேர் வச்சாங்க. வீட்ல மராட்டிய மொழியும், வெளிய கன்னடமும் பேசி வளர்ந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார். நடிக்க வந்ததுக்கு முன்னால கூலி வேல செஞ்சார். பெங்களூரு பஸ் ட்ரான்ஸ்போட்ல கண்டக்ட்டரா வேல செஞ்சார். அங்க வேல செஞ்சுட்டே நாடகங்கள்ல நடிச்சார். 1973ல சென்னை திரைப்பட காலேஜ்ல சேந்து படிச்சு டிப்ளமா வாங்கினார். இங்கதான் இயக்குனர் சிகரம் K பாலசந்தர் கண்ல பட்டார்.
நடிச்ச முதல் படம் அபூர்வ ராகங்கள் [1975]. ஆரம்பத்ல வில்லனா நடிச்சார். இவரோட ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார்னு பட்டப்பேர் குடுத்திருக்காங்க. 2007ல சிவாஜி படத்ல நடிச்சதுக்கப்புறம், சீனா சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியா அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஆயிட்டார். சில படங்கள்ல தயாரிப்பாளராவும், திரைக்கதை எழுத்தாளராவும் இருந்தார்.
ரஜினிகாந்தின் குடும்பமே சினிமா குடும்பம். மனைவி பின்னணி பாடகி லதா. மகள்கள் ஐஸ்வர்யா & சௌந்தர்யா ரெண்டு பேரும் சினிமால பல வேலைகள் செய்றாங்க. ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கல்யாணம் கட்டிகிட்டார்.
TVல, பொது இடங்கள்ல பேசும்போதும் கண் தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார். அது மட்டுமில்லாம 1980ல தன் கண் தானத்திற்காக ரெஜிஸ்டர் செஞ்சிருக்கார். இவரோட ரசிகர்கள் ரத்த தானம், கண்தான முகாம்களை நடத்துறாங்க. இவரோட பிறந்த நாளுக்கு அன்னதானம் செய்றாங்க. சென்னைல இருக்கிற ராகவேந்திரா கல்யாண மண்டபம் ரஜினிகாந்துக்கு சொந்தமானது. வருஷா வருஷம் இதுல இலவசமா கல்யாணம் செஞ்சு வைக்கிறார்.
இவருக்கு தமிழ்நாட்டுல ரசிகர் மன்றங்கள் இருக்கிற மாதிரி, ஜப்பான்லகூட இருக்கு. ரஜினியின் பஞ்ச் தந்திரம்னு ஒரு புத்தகம். இதுல ரஜினி சினிமால பேசிய 30 பஞ்ச் வசனங்கள் இருக்கு. இது இங்கிலீஷ்லயும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கு. பாட்சாவும் நானும். இதுவும் ஒரு புத்தகம். டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியது. இதுல அவர் ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை எழுதியிருக்கார்.
1988ல Bloodstone என்ற இங்க்லிஷ் படத்தில நடிச்சார். 2002ல ரஜினி தயாரிச்சு நடிச்ச பாபா படம் சரியா ஓடாம நஷ்டம். நஷ்ட்டப்பட்டவங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார். 2011ல உடம்பு சரியில்லாம போயி, சிங்கப்பூர்ல சிகிச்சை பெற்றார்.
CBSC பாட புத்தகத்தில ரஜினியை பற்றி ஒரு பாடம் 'Bus Conductor To Super Star' இருக்கு. பள்ளிக்கூட பாட புத்தகத்துல இடம் பெற்றிருக்கும் ஒரே நடிகர். ரஜினியின் விசிறிகளை பற்றிய ஒரு டாக்குமெண்ட்ரி படம் For The Love Of A Man. 2015ல 71st Venice International Film Festivalல வெளியிடப்பட்டுச்சு.
ரஜினி நடிச்ச படங்கள்ல ரோமன்ஸ், சண்டை கூட இல்லாம இருக்கலாம். ஆனா பஞ்ச் வசனம் இல்லாம இருக்காது.
*தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீ பிடிக்கும். ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும். - மூன்று முகம்.
*நா சொல்றததான் செய்வேன். செய்றததான் சொல்வேன் - குரு சிஷ்யன்
*ஆண்டவன் சொல்றான். அருணாசலம் முடிக்கிறான். - அருணாசலம் *பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - சிவாஜி
*கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கெடச்சுது என்னைக்கும் நெலக்காது - அண்ணாமலை
*நல்லவனா இருக்கலாம். ஆனா ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது - பேட்ட
*லகலகலகலகலகலகலக - சந்திரமுகி - சும்மா ஒரு உளறல் மாதிரிதான் இருக்கு. ஆனா வரவேற்பு அமோகம்.
*நான் யோசிக்காம பேசமாட்டேன். பேசின பிறகு யோசிக்க மாட்டேன் - பாபா
*வாழு. மத்தவங்கள வாழ வச்சுட்டு வாழு. மத்தவங்க வாழ்க்கைய கெடுத்துட்டு வாழாத. - குசேலன்
*என்னதான் துணிச்சல் இருந்தாலும் பெண்கள் பொறுமையா இருந்தாதான் பெருமையா வாழமுடியும். - மன்னன்
*மொதலாளிங்க தாடி வளத்தா பிஸின்னு அர்த்தம். தொழிலாளிங்க தாடி வளத்தா பசின்னு அர்த்தம். - பொல்லாதவன்
*சில பேர் சொல்லிட்டு செய்றாங்க. சில பேர் செஞ்சுட்டு சொல்றாங்க. நாம செய்றதும் தெரியாது சொல்றதும் தெரியாது. - உழைப்பாளி
பத்ம பூஷண், பத்ம விபூஷண், கலைமாமணி, MGR - சிவாஜி விருது, ராஜ்கபூர் விருது, NTR தேசிய விருது, தாதாசாஹேப் பால்கே விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, சினிமா விசிறிகள் சங்க விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் வேற விருதுகளும் வாங்கினார்.
நான் ஒரு கதாநாயகி நான் ஒரு கதாநாயகி - P சுசீலா & LR ஈஸ்வரி
மூன்று முடிச்சு 1976 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள - S ஜானகி & TMS
பைரவி 1978 / இளையராஜா / சிதம்பரநாதன்
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது - S ஜானகி & SPB
நான் அடிமை இல்லை 1986 / விஜய் ஆனந்த் / வாலி
கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் காதல் நோய கண்டுபிடிச்சேன் - SPB
குரு சிஷ்யன் 1988 / இளையராஜா / வாலி
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ - KS சித்ரா & மனோ
பாண்டியன் 1992 / இளையராஜா / வாலி

12.12.2021 - டைரக்ட்டர் சேரன் அவர்கள் பிறந்த நாள் [1965]
டைரக்ட்டர் & நடிகர். ஆரம்பத்தில சினிமா தயாரிப்பு மேலாளராக வேல செஞ்சார். புரியாத புதிர் படத்ல டைரக்ட்டர் KS ரவிக்குமாருக்கும், மகாநதி படத்ல கமல்ஹாசன்கூட உதவி டைரக்ட்டரா இருந்தார். தனியா டைரக்ட்டின முதல் படம் பாரதி கண்ணம்மா [1997]. நடிச்ச முதல் படம் சொல்ல மறந்த கதை [2002], ஹீரோவா.
2013ல Dream Soundsனு சொந்த ம்யூஸிக் கம்பெனியை ஆரம்பிச்சார். 2014ல தமிழ் சினிமால பதிப்புரிமை மீறலை கட்டுப்படுத்த Cinema2Homeனு ஒரு அமைப்பை ஆரம்பிச்சார். தன்னோட வாழ்க்கை அனுபவங்களை ஆனந்த விகடன் பத்திரிகைல ஒரு தொடராக எழுதினார். அப்புறமா இந்த தொடர் டூரிங் டாக்கீஸ் என்ற பேர்ல புத்தகமா வந்துச்சு.
தமிழ்நாடு மாநில விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தினகரன் - மெடிமிக்ஸ் விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கினார்.
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு - KS சித்ரா & அருண்மொழி
பாரதி கண்ணம்மா 1997 - முதல் படம் / கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சேரன் / தேவா / வைரமுத்து
ஏதோ ஒண்ண நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் - பவதாரிணி & கார்த்திக்
சொல்ல மறந்த கதை 2002 [முதல் படம்] / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே சினிமாவுல சேர போறியா - இளையராஜா
மாயக்கண்ணாடி 2007 / இளையராஜா / வாலி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017
14.12.2021
நடிகர் ஆதி பிறந்த நாள் [1982]
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் மிருகம் [2007]. பிரபலமானது ஈரம் படத்ல [2009].
நலத்திட்ட உதவிகள், சமூக பணிகள் செய்றார். குடிசைப்பகுதியில இருக்கிற குழந்தைங்களுக்கு காஸ்ட்லீ ட்ரெஸ் வாங்கி கொடுத்து, அந்த குழந்தைங்களோட போட்டோவை காலண்டரா போட்டு சந்தோஷப்படுத்தினார். அங்க இருக்கிற ஏழை மாணவர்களோட ஆசைகளை புரிஞ்சு ஆலோசனை சொல்றதுக்காக 'The Little Factory' னு தொண்டு நிறுவனத்துக்கு அட்வைஸரா இருக்கார்.
மழையே மழையே தூவும் மழையே இது காதல்தானா - ரஞ்சித்
ஈரம் 2009 / S தமன் / விவேகா
நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே உலா உலா போகுதே - ஹரிணி & விஜய்ப்ரகாஷ்
அரவான் 2012 / கார்த்திக் / நா முத்துக்குமார்

டைரக்ட்டர் வசந்த் அவர்கள் பிறந்த நாள் [1965]
டைரக்ட்டின முதல் படம் கேளடி கண்மணி [1990]. இந்த படத்ல "நீ பாதி நான் பாதி கண்ணே"னு ஒரு பாட்டு. இதே பேர்ல இவரோட ரெண்டாவது படம். நீ பாதி நான் பாதி [1991]. மூணு படங்கள்ல வந்து போனார், அதாவது நடிச்சார்.
ஆரம்பத்தில சிறு கதை எழுதினார். பத்திரிகையாளராக வேல செஞ்சார். அப்புறம் இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட சிந்து பைரவி, புன்னகை மன்னன் போன்ற 18 படங்கள்ல துணை இயக்குனரா இருந்தார். படங்களை டைரக்ட் செஞ்சுக்கிட்டே நிறைய விளம்பர படங்கள், ஆவண படங்கள், குறும்படங்கள் எடுத்துட்டு இருந்தார். மாணவர்களுக்காக தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சி பட்டறைகளை நடத்துறார்.
தமிழ்நாடு மாநில விருது, தேசிய விருது வாங்கினார்.
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ - SPB
கேளடி கண்மணி 1990 / இளையராஜா / பாவலர் வரதராசன்
ஒற்றை சொல் பாட்டு நிவேதா - SPB
நீ பாதி நான் பாதி 1991 / மரகதமணி / வாலி
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உன் ஞாபகமே - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்
ஆசை 1995 / தேவா / வாலி

15.12.2021
நடிகர் மிதுன் தேஜஸ்வி பிறந்த நாள் [1979]
கன்னட, தமிழ் படங்கள்ல, TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச தமிழ் படங்கள் :
கும்மாளம், இன்று முதல், ஆஹா எத்தனை அழகு சண்டை, கண்ணுக்குள்ளே, மகனே என் மருமகனே, உள்ளம், இனிப்பு புளிப்பு
திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க - திப்பு
கும்மாளம் 2002 / காந்திதாசன்
ஆஹா எத்தனை அழகு பார்த்து பார்த்து பழகிய ஞாபகம் - சுஜாதா & ஸ்ரீனிவாஸ்
ஆஹா எத்தனை அழகு 2003 / வித்யாசாகர் / பா விஜய்

பழம்பெரும் நடிகர் வினுசக்கரவர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1945 - 2017]
நடிகர், எழுத்தாளர். காலேஜ் படிக்கும்போதே நடிக்க ஆசப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகள்ல நடிச்சார். நெறைய நடிச்சது தமிழ்ல. காமெடி, வில்லன், குணசித்திர ரோல்கள்ல நடிச்சார். சினிமாக்கு வர்றதுக்கு முன்னால, போலீஸ் துணை இன்ஸ்பெக்டராவும், அப்புறம் தென்னக ரெயில்வேலயும் வேல செஞ்சார்.
அப்புறமா கன்னட டைரக்ட்டர் புட்டண்ணாகிட்ட கதாசிரியரா இருந்தார். வினுசக்கரவர்த்தி வேல செஞ்ச ஒரு கன்னட படம் தமிழ்ல ரோசாப்பூ ரவிக்கைக்காரினு எடுத்தாங்க. இந்த படத்தில வினுசக்கரவர்த்தி அறிமுகமானார். இவர்தான் வண்டிச்சக்கரம் படத்தில சில்க் ஸ்மிதாவை இன்ட்ரோ செஞ்சு வச்சார்.
ராக்கம்மா ராக்கம்மா பூ முடிச்ச ராக்கம்மா இடுப்பு சேல - சுவர்ணலதா & SPB
மாணிக்கம் 1996 / கார்த்திக்ராஜா
அன்புள்ள அப்பா 1987 - வினுசக்கரவர்த்தி & VK ராமசாமி காமெடி

- Sponsored content
Page 1 of 60 • 1, 2, 3 ... 30 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 60
|
|