புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
70 Posts - 53%
heezulia
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_m10தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2023 1:35 pm

தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Rain-2023-12-e57c5e52c4a3ed79090b56fa30aefec4-3x2
-
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி
மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்
என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி
மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 17.12.2023: கன்னியாகுமரி, திருநெல்வேலி,
தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை,
தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன்
(மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
-
-நியூஸ் 18


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2023 1:58 pm

தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!
-
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... Postcard-4-8
-
தொடர் கனமழை எதிரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள்
மீட்பு, உபகரணங்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது.

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய
காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி,
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன
மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு
வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் இரவு
முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி
மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு
முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல்
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்
இடைவிடாத மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்பு
இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட
நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்
கொண்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர்
பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து
வருகிறது.

அதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம்
மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இடைவிடாத மழை
பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்
கார்த்திகேயன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நீர்நிலைகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும்
முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்
எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இடைவிடாத மழை எதிரொலியாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி
மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின்
பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன்
விரைந்துள்ளன.

-நியூஸ் 7


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக