புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_m10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_m10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10 
383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_m10பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 14, 2023 5:16 pm

நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், ஸ்ப்ரே அட்டாக் நடத்தியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் புகைகளை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் திட்டமிட்டு அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார். விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோதனை:

நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 16, 2023 6:19 pm

பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP  1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக