புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Poll_c10பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Poll_m10பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! Poll_c10 
15 Posts - 79%
heezulia

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

nadigarthilagamtv
nadigarthilagamtv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 02/10/2020

Postnadigarthilagamtv Fri Dec 15, 2023 9:22 pm

இரு திலகங்கள் போட்டி என்பது திரை உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.

இருவருமே ஒரு ஆரோக்கியமான போட்டி நடத்தினர் .

கதையும் கதா பாத்திரமும் முக்கியம் என்று சிவாஜி அவர்களை வைத்து படங்கள் தயாரிக்கப்பட்டன. எந்த மசாலா விஷயமும் இல்லாமல் ஒரு நடிகனால் சூப்பர் ஹிட் கொடுக்க முடியும் என்றால் அது சிவாஜி ஒருவரால் தான் முடியும் . பல படங்களை உதாரணமாக சொல்லலாம்

பாபு திரைப்படம் எடுத்துக்கொண்டால் , கதை ஒரு ஒற்றை வரி தான் ..என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்றமகற்கு . இதுதான் பாபு திரைப்படத்தின் கதை.

பாபு உடன் போட்டி எம்ஜிஆர் அவர்களின் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட கலர் படம் நீரும் நெருப்பும்

முன்னது சாந்தி அரங்கில் , பின்னது பக்கத்து அரங்கான தேவி பாரடீஸ் அரங்கத்தில் ..

முன்னது கருப்பு வெள்ளை ....பின்னது கலர் !

முன்னது ஒரே ஒரு நட்சத்திரத்தின் வலிமையில் உருவானது ...பின்னது நட்சத்திர குவியல்

முன்னது எந்த மசாலாதனமும் இல்லாமல் கதை, காட்சி , சோகம் இப்படி

பின்னது முழுக்க முழுக்க மசாலா ... கத்தி சண்டை, ஜெயலலிதா , எம்ஜிஆர் ரெண்டு வேடம் , அசோகன் , மனோகர் இப்படி பல வில்லன்கள் ...

மக்கள் படம் வெளியானபோது காட்டிய ஆர்வத்திற்கு அளவே இல்லை ...

ஆனால் இறுதியில் வெற்றிவாகை சூடியது சிவாஜி நடித்த பாபு

எம்ஜிஆர் நடிம்பிள் வெளியான நீரும் நெருப்பும் தோல்வி அடைந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது .

பொழுதுபோக்கு அம்சம் துளி கூட இல்லாத பாபு எப்படி வெற்றி பெற்றது என்பது தான் விஷயமே !

நடிகர் திலகம் என்ற ஒற்றை சிங்கத்தை வைத்து முழு காட்டையும் ஆண்டுவிட்டார் இயக்குனர் த்ரிலோகச்சந்தர்

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 16, 2023 12:45 pm

பாபு – விகடன் விமர்சனம்
--

-நன்றி, விகடன்!

‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.

சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.

பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?

பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது;
ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

-
நன்றி
awardakodukkaranga.-வேர்ல்டுபிரஸ்.காம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 16, 2023 12:47 pm

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 16, 2023 6:03 pm

பிரகாசித்த பாபு முன்னால், வற்றிபோன நீரும். அணைந்துபோன நெருப்பும் ! 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக