புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
7 Posts - 3%
prajai
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
18 Posts - 4%
prajai
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருத்தே கடவுள் !!! Poll_c10கருத்தே கடவுள் !!! Poll_m10கருத்தே கடவுள் !!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தே கடவுள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

வணக்கம்.

இன்று சென்னை...

இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.

Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.


ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?


எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.

அதை காட்சிப் படுத்தலாமே?

அரசு தன் வேலையை செய்யட்டும்.

வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.

இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!


இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.


நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்



இரா . செ

ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 08, 2023 5:56 pm

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பில்
தரை பகுதியில் இருந்தவர்களை மேற்பகுதிக்கு வரவைத்து
விருந்தோம்பல் செய்தவர் பலருண்டு.
எங்கள் அடுக்ககத்தில் தரை பகுதியில் இருந்தவர்களை அழைத்து இருந்தோம்.
ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
மனிதாபிமானம் மக்களிடை நிறைந்தே இருக்கிறது.
சதவிகிதம் குறைவாக இருப்பதாலும்
மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு கொண்டுசெல்வதில்
ஊடகங்கள் மும்முரமாக இருந்தது.

ஊழல்கள் நிறைந்த இவ்வுலகில்
மனிதாபிமானங்கள் காணாமல் போவது
ஆச்சர்யமில்லை

@rajuselvam

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Fri Dec 08, 2023 6:11 pm

பள்ளிக்கரணை என்கிற பகுதி சதுப்பு நிலம். அதைப் போற்றி பாதுகாக்க தவறியது ஒரு வரலாற்று பிழை.

இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.

ஒரு சில நிமிடங்கள் நம் மனித மான்பையும் இங்கே ஊடகங்கள் செய்ய வேண்டும்.

எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் மனிதாபிமானிகள்.

அது இறைவன் கொடுத்த கொடை.


பார்ப்போம் , இயற்கை அவனுக்கு இனியாவது உதவி கரம் நீட்டட்டும்.


நன்றிகள். வணக்கங்கள்.

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sat Dec 09, 2023 12:31 am

அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை நாம் ஒன்றும் தனித்தனி தீவில் வசிக்கவில்லையே காக்கைகள் போல சேர்ந்து தானே வாழ்கிறோம் அப்புறம் ஏன் தானம் கேட்க வேண்டும் நமக்கு நாமே என்று ஏன் யாரும் யோசிக்வில்லை பத்து பேர் சேர்தாலே ஓரு தெரு சுத்தமாகாதா நம்வாழ்வாதாரத்தை வைத்து பலபேர் சுகபோகமாக வாழ வழி வகுத்து கொடுத்திருக்கிறோம் நமக்கு தெரியாமலே ஏன் நாமே நமக்கு பார்க்க முடியாதா நம்முடைய அவலநிலையை வைத்து பல பேர் லாபம் பார்க்கிறார்கள் ஆனால் நம் நிலை ? யார் காரணம் நாம்தான் வேறு யாராக இருக்ககூடும் நாளை வேண்டும் என் பிள்ளைக்கு வேண்டும். பிள்ளையின் பிள்ளைக்கும் வேண்டும் என்று யோசிக்கிற நாம் இன்று என்று ஏன் யோசிக்க தவறுகிறோம் மண்ணிக்கவும் நமக்கு செய்வது அவர்களின் கடமை என்பதையே மறந்து பிட்சை போட்டது போல் அவ்வளவு செய்தேன் இவ்வளவு செய்தேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டலையும் பிறவிகளிடம் போய் நிற்கிறோமே என்று என் ஆதங்கம் நாம்நினைத்தால் சுயமரியாதையுடன் வாழ முடியும் கண்டிப்பாக ஆனால் ஓரு கை ஓசை ஒருவருக்கும் கேட்க்காதல்லவா குதிரைக்கு கடிவாளம் போட்டது போலவே யோசிக்கிறோம் ஆதான் வலிக்கிறது நல்லதோர் விடியல் அமையட்டும் இழந்த மகிழ்ச்சி கிட்டட்டும்

rajuselvam and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Dec 09, 2023 6:13 am

நன்றி.

தத்துவங்கள் நம்மை செழுமைப் படுத்துகின்றன.

அந்த வகையில் கீழே சில சுட்டிகள்.

I think you might like this book – "Freedom from the Known" by J Krishnamurti.




I think you might like this book – "J Krishnamurti Commentaries On Living Series 2" by J Krishnamurti.

Start reading it for free: https://amzn.in/8JNbiRh

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Dec 09, 2023 5:05 pm

U g கிருஷ்ணமூர்த்தி ஜீட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் பாடம் பயின்றவர்

ஆனால் மனதை திறந்து அவர் கூறிய வார்த்தைகள் நம்மை செயல்பட செய்யும்.

I think you might like this book – "Mind Is a Myth: Disquieting Conversations with the Man Called U.G." by U. G. Krishnamurti.

Start reading it for free: https://amzn.in/cJRFfgg


I think you might like this book – "U. G. Krishnamurti: Understanding : It is the absence of the demand for understanding… (U.G. Krishnamurti)" by U G Krishnamurti, Sunita Pant Bansal, Mahesh Bhatt.

Start reading it for free: https://amzn.in/a1qLHcY

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2023 5:47 pm

ஆனந்தி பழனியப்பன் wrote:அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை

சமூக சேவை என்பது என்ன .?

சமூக சேவை செய்கிறேன் என்று
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல்வாதி,
பலரிடம் நன்கொடைகள் (100 %) வாங்கி
50 % மக்களுக்கு தந்து ,
20 % ஊடகங்கள் கொடுத்து
தான்தான் முழு செலவும் செய்வதாக விளம்பரப்படுத்தி,
30 % தனது பைக்குள் தள்ளிக்கொள்ளும்
சாமர்த்தியசாலிகள்.

எல்லா அரசு ஊழியர்களும் /கவுன்சிலர்கள் /MLA /MP
மந்திரிகளும் தங்கள் ஒரு நாள் கூடுதல் வருமானத்தை
கொடுத்தால் பல சமூதாய பணிகள் நன்கு நடைபெறும்.

நடக்குமா ? ஹ்ம் ஹ்ம் முடியவேமுடியாது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Dec 10, 2023 12:07 am

உண்மை தோழர் மன்னர் ஆட்சியில் அடக்குமுறை இருந்தாலும் ஒழுக்கம் பேணப்பட்டது அன்பு பாசம் அலை அலையாக காணப்பட்டதை , நாட்டுமக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டால் சேர்ந்து வைத்த கஜானாவில்தான் வினியோகம் நடைபெற்றது ஆனால் மக்களாட்சி என்று கூறி மக்களின் மனதை கொத்தடிமைகள் போன்று மாற்றி விட்டார்கள் சுயமாக யோசித்து நல்வழிப்படுத்த நினைப்பவர்களையும் கைகளை கட்டபட்ட இழிநிலைக்கு தள்ளி விடுகிறார்கள்கள் தோழர் இதில் நானும் உள்ளேன் தோழர்

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Dec 10, 2023 8:35 am

உதவியை மக்களுக்கு வீட்டில் சென்று வினியோகிக்க வேண்டும்.

இப்படி யாசகம் இடுவது போன்று ஊடக வெளிச்சத்தில் செய்வது மனித மாண்பை கொள்ளை அடிக்கிறது.



ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Dec 10, 2023 4:13 pm

புதிய உலகம் படைப்போம்.

அகத்தையும், புறத்தையும் ஒன்று இணைத்து ஒரு ஆன்மீகத் தேடல் சாத்தியம்.

உண்மை வெற்றி பெறும்

https://youtu.be/sidolrVWEMw?si=

இந்த காணொளி நாம் எவ்வாறு radical humanism யை உண்டு பண்ணி cybernetic religion ஐ எதிர் கெ கொள்வது என்பது பற்றிய SOCRETES STUDIO வின் முன்னெடுப்பு.





T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக