புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_m103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

kavithasankar

2 Posts - 3%
Raji@123

prajai

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_m103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_m103 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 3:20 pm

3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - E408ddeff9f95eff724f1a880612fc7f4f0f186b4639bbae76073da3a160725c
-
புதுடெல்லி:
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய
4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில்
ஆட்சி காங்கிரஸ் வசம் செல்கிறது.

அதே வேளையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக
இடங்களில் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது
மகிழ்ச்சியையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'மத்தியப் பிரதேசத்தில்
பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இரட்டை எஞ்சின்
ஆட்சி, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல்வரின்
செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அனைவரையும் வாழ்த்துகிறேன்'
எனத் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் நடனமாடி
கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய
அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் "மேஜிக் முடிந்துவிட்டது...
மந்திரவாதியின் சூழ்ச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் வெளியே
வந்துவிட்டது. பெண்களின் கவுரவத்துக்காகவும், ஏழைகளின்
நலனுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஊழல் நிறைந்த காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும்
என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர்' என்று ராஜஸ்தான்
முதல்வர் அசோக் கெலாட்டை தாக்கியுள்ளார்.
-
-இந்து தமிழ் திசை
& Dailyhunt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

4 மாநில தேர்தல் முடிவில் காங்கிரஸ் பின்னடைவு! அடுத்து என்ன? –
-
நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ்
பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்தித்துள்ள
நிலையில் டெல்லியில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் கூட்டம்
நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட
5 மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் இன்று
மிசோரம் தவிர்த்து மீத 4 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குகள்
எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவின் கட்சியை
பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் பெரும்பான்மை ஆட்சி அமைக்க
உள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் இருந்த தனது ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.
அங்கே பாஜக பெரும்பான்மை பெற்று வருகிறது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை
சந்தித்துள்ளது. நாளை மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக
உள்ளது. தற்போது வரை 4 மாநிலங்களில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ்
வென்றுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே
தலைமையில் டிசம்பர் 6ம் தேதி அவரது வீட்டில் I.N.D.I.A கூட்டணி
கட்சி பிரதிநிதிகளுடன் ஆன சந்திப்பு நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு
மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாநில தேர்தல்களில் தோல்விக்கான காரணம் குறித்தும்,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும்
விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக