புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
107 Posts - 49%
heezulia
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
9 Posts - 4%
prajai
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
234 Posts - 52%
heezulia
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 05, 2023 3:12 pm

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Main-qimg-0ad287ca65c9457f4b3129227497ad96
-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு

தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்

ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.

இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள் சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்

.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..

சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில் கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

🌹பேசுவது கிளியா?. பெண்ணரசி மொழியா?.

அடிக்கடி கவிஞர் அவருக்காகவே மெனக்கெடுவார்.இசையரசி இவரென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவார்.

🌹கொடியசைந்ததும் காற்று வந்ததா?. கேள்வி அவரே கேட்பது போல் இருக்கும்.

🌹தேர் ஏது சிலையேது திருநாள் ஏ..து?. சோகத்தில் அப்படியே இசையரசி காணாமல் போயிருப்பார்.

🌹பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே!...அப்படியே அந்த ஏக்கத்தில் சரோ மூழ்கியே போயிருப்பார்

🌹காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை!.. குதூகலம் அப்படியே திரையில் தெரியும்.சுசீலாம்மா பாடும்போது அவரது மனத் திரையில் சரோ ஆடுவார் பாடுவார்.

🌹காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு.

தாயைக் காத்த தனையனோடு உறவாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!..

🌹ஹலோ ஹலோ சுகமா!.. ஆமா நீங்க நலமா?.

🌹தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் கை விட்டு விட விட்டு விட மலரும்..

🌹பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு நூல் வண்ணம் நாம் காண அசத்தலான கெமிஸ்ட்ரி!..

திரைப் பாடல்களில் புதிய பரிமாணம்.

🌹அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரலாதே!.. எச்சரிக்கையோடு ஒரு பாடல்.

🌹ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வந்த அழகு!..

🌹பருவம் போன பாதையிலே என் கால்களை ஓடவிட்டேன் என ஓடியாடிய கால்கள்.

🌹கண்ணே கண்ணே கலங்காதே!.. அந்த காதலன் வருகைக்காக காத்திருந்த கண்கள்!..

🌹அன்று வந்த இதே நிலாவை

🌹இந்தப் புன்னகை என்ன விலை என கேட்ட நாயகன்.

ஐ லவ் யூவண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ என வஞ்சி மகளை கேட்ட பாடல் எப்போதும் இனிமை.

🌹என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டீ!.. அப்படியொரு சோகம்.ஆனால்

🌹பாட்டுக்குப் பாட்டெடுத்த பாடலில் ஏதோ ஒன்று இருந்தது.காதலின் ஏக்கம் கரை புரண்டு ஓடியது!..

🌹அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்த பாடலில் இருவருமே அசத்தியிருப்பார்கள்.

🌹இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?. அந்த முகத்தில் மின்னி மறையும் பாவனைகள் எப்போதுமே இளமையானவை!..

நடிகர் திலகம் என்ன சளைத்தவரா?.

சரோவின் திறமைகளை எடுத்து வெளியே போட்டவர் அவர் தான்.!..

குலமகள் ராதையில்

🌹 ஆருயிரே மன்னவரே அசத்தலான பாடல்.

இருவர் உள்ளத்தின்

🌹 இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?. ஒரு எவர்கிரீன் பாடல்.

🌹நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது?. சரோவை நினைத்தால் அந்த

🌹சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த பாடலை மறக்கவே முடியாது.அதே போல்

🌹 அந்த லவ் பேர்ட்ஸ்!..அதே போல்

🌹உன்னை ஒன்று கேட்பேன் பாடலின் அசத்தலான பாவனைகளை மறக்க முடியாது.காதல் மன்னனுக்காக ஏகப்பட்ட பாடல்கள்.

🌹அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில் ஒரு வெறைட்டி தந்தால் இந்த நாடகம் அந்த மேடையில் இன்னொரு வெறைட்டி.

நடிகர் திலகத்தோடு

🌹காதல் சிறகை காற்றினில் விரித்த சரோஜா!.. அந்த

🌹ஆலயமணியின் ஓசையை இப்போது கேட்டால் கூட சிலிர்ப்பு.எவ்வளவோ பாடல்கள்!.. தாமரை நெஞ்சத்தில் அசால்டாக வந்த

🌹அடிப்போடீ பைத்தியக்காரியில் வாணிஸ்ரீயோடு மல்லுக்கட்டிய சரோஜா!.. பனித்திரையில் வந்த

🌹ஒரே கேள்வி ஒரே கேள்வியாகட்டும் திரையில் ஜொலித்த பாடல்கள் நம் மனத் திரையிலும் ஜொலித்ததை மறக்கவே முடியாது.

🌹என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுமே!..

🌹மானாட்டம் வண்ண மயிலாட்டம் என ஆசை தீர ஆடி முடித்த சரோஜா!..

🌹ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்!.. பலரது மயக்கத்திற்கு இவர் தான் காரணம்.

🌹பட்டாடை கட்டி வந்த மைனா! .. உனை பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?. உண்மையாகிப் போன வரிகள்.

🌹என்னாளும் வாழ்விலே அன்பான காதலே!..என ஆட்டம் போட்ட கால்கள்!..

🌹நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!.. என்னவொரு இன்வால்வ்மெண்ட்!..

🌹என்னை மறந்ததேன் தென்றலே!.. என் நிலை சொல்லுவாய்!.. கலங்கரை விளக்கத்தின் அந்த சிவகாமியின் புலம்பல்!..

🌹பொன் எழில் பூத்த புது வானில் வெண் பனி தூவிய நிலவாக சரோஜா!..

🌹திரும்பி வா ஒளியே திரும்பி வா!.. அந்த நாடோடி அழைத்த அழைப்பிற்காக ஓடோடி வந்த சரோஜா!..

அவரை பார்த்துக்கொண்டிருந்தாலே

🌹பாட்டு வரும்.அதை பூங்குயில் கூட்டம் கூட கேட்க வரும்!..

🌹செல்லக் கிளியை மெல்லப் பேச வைத்த முகம்.அந்த

🌹சக்கரக்கட்டி ராசாத்திக்காக எத்தனையோ பாடல்கள்!.

🌹.கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?. வண்ண மணி மண்டபத்தில் துள்ளி வந்த பாடல்!..

🌹அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே!.. நடிகர் திலகம் பாசமாக அழைத்த நாயகி!..

அய்யய்யா மெல்லத் தட்டு கன்னம் வலியெடுக்கும் என பொய்க் கோபம் காட்டிய நாயகி!..

🌹மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல என கொஞ்சு மொழி பேசிய வஞ்சியாக சரோஜா!..

🌹வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே? . மாட்டு வண்டியோட்டிய வேலவனுக்காக கொஞ்ச வரும் குமரனை பார்க்கப் போறேன் என்ற சரோஜா!..

மாலதிதிரையில்

🌹கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!... எவ்வளவு இனிமையாக இருந்தது!..

அருணோதயத்தில்

🌹முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா?. என்ன ஒரு இனிமை

.எங்க வீட்டுப் பிள்ளையில் எல்லாமே இனிமை!..

🌹 பெண் போனால் இந்தப் பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும்!... உண்மையாகவே போனது!...

தாயின் மடியில் வந்த

🌹ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா .காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா!...

பாடலில் அந்த பொய்க்கால் குதிரையில் ஆடிய சரோஜா இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

மனக் குதிரை அவ்வப்போது உள்ளேயே ஆடிக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீநிவாஸ்...
-
நன்றி- தமிழ் கோரா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 09, 2023 1:07 am

ayyasamy ram wrote:சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Main-qimg-0ad287ca65c9457f4b3129227497ad96
-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு
தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்
ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.

இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள் சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்
.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..
சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில் கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

ஸ்ரீநிவாஸ்...
நன்றி- தமிழ் கோரா

மேற்கோள் செய்த பதிவு: undefined

09.10.2023       

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். P6JYp7Q

சரோஜாதேவி வாய் அசைப்பில்  என்றும் கேட்கும் இனிய பாடல்கள் 

அய்யா சார், 

வாய் அசைப்புல இனிய பாடல்கள்  
 
இதுல சரோஜாதேவி வாயசச்சு பாடிய அழகை வீடியோலதானே பாக்க முடியும், போடலாமா? 

அதுலயும் டூயட் பாட்டுல ஹீரோவோ, கூட நடிச்சவங்க வேற யாராச்சும் பாடிய பாட்டுக்கள்ல சரோஜாதேவியின் முகபாவங்களை பாக்கலாம்ல? ஓக்கேவா? 

ஓக்கேன்னா  ஒடன்னே ஜா........................லியா ஆரம்பிச்சுர்றேன். நல்ல பதிலா சொல்லுவீங்களா ?

பேபி    மீண்டும் சந்திப்போம்  ஜாலி   மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 11, 2023 10:32 am

09.10.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில்  என்றும் கேட்கும் இனிய பாடல்கள் 

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். 6NSevQo

இங்க வீடியோ போடக்கூடாதுனு தெரியுது. இதை பற்றி யாரும் எதுவுமே சொல்லல. 

1. சரோஜாதேவி இந்த படத்தில மோகினியாக ஆடி பாடி நடிச்சார். 
யவ்வனமே என் யவ்வனமே - தங்கமலை ரகசியம் 

2. ஆட காண்பது காவிரி வெள்ளம் - வாழ்க்கை வாழ்வதற்கே 

3. காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன - மனமுள்ள மறுதாரம் 

4. ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்தபின்பும் வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி - சபாஷ் மீனா 

5. தங்கத்திலே ஒரு குறையிருந்தால் தரத்தினில், 
6. தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து  - பாகப்பிரிவினை
 
7. ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் 
8. உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட 
9. வாடிக்கை மறந்ததும் ஏனோ எனை வாட்டிட ஆசைதானோ - கல்யாண பரிசு 

10. காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி - வாழ வைத்த தெய்வம் 

பேபி    சூப்பருங்க  புன்னகை  சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 18, 2023 6:55 pm

18.10.2023        

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். Z2dM3f5

சரோஜாதேவிக்கு பரதநாட்டியம் தெரியாது. நாடகத்தில நடிச்ச அனுபவம் இல்ல. சினிமால ஜொலிக்கிறதுக்குனு சில விஷயங்கள் இருக்கு. கவர்ச்சியா நடிச்சதில்ல. தன்னோட உழைப்பாலயும், நளினத்தாலயும் மட்டுமே ஜெயிச்சு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் கன்னடத்து பைங்கிளி. 

11. படிப்பிற்கும் ஓர் கும்பிடு பட்டத்திற்கோர் கும்பிடு
பேசும் பெய்லும் போடும் இந்த பழக்கத்திற்கும் ஓர் கும்பிடு - இரும்புத்திரை 1960

12. காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
காத்திருந்த காலமெல்லாம் கனி போல் கணிந்ததம்மா - கைராசி 

13. இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும் - விடிவெள்ளி 

14. பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதில் வார்த்தையிழந்தேன் - மணப்பந்தல் 1961

15. ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா  - மணப்பந்தல் 

16. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய் - பாலும் பழமும்

17. இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை நாளம்மா - பாலும் பழமும்

18. தென்றல் வரும் சேதி வரும் திருமண பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் சேலை வரும் மாலையும் மேளமும் சேர்ந்து வரும் - பாலும் பழமும் 

19. இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில் வரவேண்டும் தலைவா - பனித்திரை

20. வருக வருகவென்று சொல்லி அழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார் - பனித்திரை 

பேபி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 21, 2023 11:14 pm

21.10.2023        

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். GDuBNZi

தாய் சொல்லைத் தட்டாதே 

21. காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா 
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய் 

22. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் உருவில் அழகாய் வளர்ந்தவனாம் 
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் உயிரில் உயிராய் கலந்தவனாம் 

23. பாட்டு ஒரு பாட்டு பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு 

24. பட்டு சேலை காத்தாட பருவமேனி கூத்தாட 
கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அடைத்தவளே 

25. சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் 
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் 

பேபி        சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். 3838410834  புன்னகை    சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 22, 2023 12:44 am

வாழ்த்துக்கள்  சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். 3838410834

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 24, 2023 11:42 am

24.10.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

குடும்பத் தலைவன் 

26. அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன் அடுத்த நாளில் அவனிருக்கும் ஊரை கேட்டேன் 

27. குருவி கூட்டம் போல நிக்கிற பூவம்மா உன்னை கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா 

28. கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா 

29. மழை பொழிந்துகொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
 
பேபி        ஜாலி  மீண்டும் சந்திப்போம்  ஜாலி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 14, 2023 5:21 pm

14.11.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

ஆடிப்பெருக்கு  1962

30. இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா இதுவரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா 
31. கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா காதில்லா ஊசி விலை போகுமா 
32. பெண்கள் இல்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன் பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை அறியணும் ஆண்கள் முன்னாலே 
33. தனிமையிலே இனிமை காண முடியுமா  நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா 
34. கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்

35. உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன் - பாசம்

பார்த்தால் பசி தீரும் 1962  

36. பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் 
37. யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ  
38. அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ 
    
பேபி        அருமையிருக்கு  மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 19, 2023 9:38 pm

19.11.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

மனமுள்ள மறுதாரம் 
39. நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது அவசியம் அவசியம் அவசியம் 
40. ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சுக்குள்ளே 
41. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க
 
நாடோடி மன்னன் 
42. கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே 
43. கண்ணோட கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம்  கண்டாச்சு 
44. மானை தேடி மச்சா வர போறா ஹை வர போறா தாளத்தோட தாலி 

45. ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா நா இஸ்த்துகினு போறே - சபாஷ் மீனா 

செங்கோட்டை சிங்கம்  
46. இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் 
47. சிங்கக்குட்டி அந்த தங்ககட்டி திங்க திகட்டிடாத வெல்லக்கட்டி 
48. ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல்மேலே ஆஹாஹா பேசலாமே 
49. ரகசியத்திலும் ரகசியம் நான் சொல்ல போகும் ரகசியம் 

50. மலரே அவன் யார் தெரியுமா கனிவேளைதன்னில் வந்தானே - இல்லறமே நல்லறம்
 
பேபி   மீண்டும் சந்திப்போம்  மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4656
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 23, 2023 7:08 pm

23.11.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

51. தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் - பாகப்பிரிவினை  

கல்யாண பரிசு 
52. காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி கலங்குகிறாள் அவனை  
53. அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு 
வாழ வைத்த தெய்வம்  
54. சின்னாளப்பட்டி சேலய கட்டி வந்தாளே ஒரு குட்டி அவ சிரிச்ச முகம் 
55. காதல் கதை பேசவா கவிதைகள் பாடவா கண்ணுடனே கண் கலந்த 

எல்லோரும் இந்நாட்டு மன்னர் 
56. மனம் என்னும் வானிலே மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே 
57. வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்து பாடுங்கடி 
58. ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் பண்பாலே ஆனந்த பண்பாடுவோம்

பேபி      மகிழ்ச்சி  சூப்பருங்க     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக