புதிய பதிவுகள்
» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Today at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Today at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Today at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Today at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Today at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Today at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Today at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Today at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Today at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Today at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Yesterday at 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Yesterday at 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Yesterday at 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Yesterday at 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10 
109 Posts - 27%
ayyasamy ram

100 Posts - 24%
Dr.S.Soundarapandian

91 Posts - 22%
TI Buhari
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10 
77 Posts - 19%
Rutu

9 Posts - 2%
sugumaran

6 Posts - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

5 Posts - 1%
Lecy Antone.P
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
prajai

2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_m10சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Poll_c10 
45 Posts - 35%

42 Posts - 33%

28 Posts - 22%

5 Posts - 4%

3 Posts - 2%

சுகவனேஷ்

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 05, 2023 3:12 pm

First topic message reminder :

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 Main-qimg-0ad287ca65c9457f4b3129227497ad96
-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு

தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்

ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.

இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள் சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்

.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..

சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில் கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

🌹பேசுவது கிளியா?. பெண்ணரசி மொழியா?.

அடிக்கடி கவிஞர் அவருக்காகவே மெனக்கெடுவார்.இசையரசி இவரென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவார்.

🌹கொடியசைந்ததும் காற்று வந்ததா?. கேள்வி அவரே கேட்பது போல் இருக்கும்.

🌹தேர் ஏது சிலையேது திருநாள் ஏ..து?. சோகத்தில் அப்படியே இசையரசி காணாமல் போயிருப்பார்.

🌹பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே!...அப்படியே அந்த ஏக்கத்தில் சரோ மூழ்கியே போயிருப்பார்

🌹காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை!.. குதூகலம் அப்படியே திரையில் தெரியும்.சுசீலாம்மா பாடும்போது அவரது மனத் திரையில் சரோ ஆடுவார் பாடுவார்.

🌹காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு.

தாயைக் காத்த தனையனோடு உறவாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!..

🌹ஹலோ ஹலோ சுகமா!.. ஆமா நீங்க நலமா?.

🌹தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் கை விட்டு விட விட்டு விட மலரும்..

🌹பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு நூல் வண்ணம் நாம் காண அசத்தலான கெமிஸ்ட்ரி!..

திரைப் பாடல்களில் புதிய பரிமாணம்.

🌹அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரலாதே!.. எச்சரிக்கையோடு ஒரு பாடல்.

🌹ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வந்த அழகு!..

🌹பருவம் போன பாதையிலே என் கால்களை ஓடவிட்டேன் என ஓடியாடிய கால்கள்.

🌹கண்ணே கண்ணே கலங்காதே!.. அந்த காதலன் வருகைக்காக காத்திருந்த கண்கள்!..

🌹அன்று வந்த இதே நிலாவை

🌹இந்தப் புன்னகை என்ன விலை என கேட்ட நாயகன்.

ஐ லவ் யூவண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ என வஞ்சி மகளை கேட்ட பாடல் எப்போதும் இனிமை.

🌹என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டீ!.. அப்படியொரு சோகம்.ஆனால்

🌹பாட்டுக்குப் பாட்டெடுத்த பாடலில் ஏதோ ஒன்று இருந்தது.காதலின் ஏக்கம் கரை புரண்டு ஓடியது!..

🌹அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்த பாடலில் இருவருமே அசத்தியிருப்பார்கள்.

🌹இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?. அந்த முகத்தில் மின்னி மறையும் பாவனைகள் எப்போதுமே இளமையானவை!..

நடிகர் திலகம் என்ன சளைத்தவரா?.

சரோவின் திறமைகளை எடுத்து வெளியே போட்டவர் அவர் தான்.!..

குலமகள் ராதையில்

🌹 ஆருயிரே மன்னவரே அசத்தலான பாடல்.

இருவர் உள்ளத்தின்

🌹 இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?. ஒரு எவர்கிரீன் பாடல்.

🌹நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது?. சரோவை நினைத்தால் அந்த

🌹சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த பாடலை மறக்கவே முடியாது.அதே போல்

🌹 அந்த லவ் பேர்ட்ஸ்!..அதே போல்

🌹உன்னை ஒன்று கேட்பேன் பாடலின் அசத்தலான பாவனைகளை மறக்க முடியாது.காதல் மன்னனுக்காக ஏகப்பட்ட பாடல்கள்.

🌹அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில் ஒரு வெறைட்டி தந்தால் இந்த நாடகம் அந்த மேடையில் இன்னொரு வெறைட்டி.

நடிகர் திலகத்தோடு

🌹காதல் சிறகை காற்றினில் விரித்த சரோஜா!.. அந்த

🌹ஆலயமணியின் ஓசையை இப்போது கேட்டால் கூட சிலிர்ப்பு.எவ்வளவோ பாடல்கள்!.. தாமரை நெஞ்சத்தில் அசால்டாக வந்த

🌹அடிப்போடீ பைத்தியக்காரியில் வாணிஸ்ரீயோடு மல்லுக்கட்டிய சரோஜா!.. பனித்திரையில் வந்த

🌹ஒரே கேள்வி ஒரே கேள்வியாகட்டும் திரையில் ஜொலித்த பாடல்கள் நம் மனத் திரையிலும் ஜொலித்ததை மறக்கவே முடியாது.

🌹என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுமே!..

🌹மானாட்டம் வண்ண மயிலாட்டம் என ஆசை தீர ஆடி முடித்த சரோஜா!..

🌹ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்!.. பலரது மயக்கத்திற்கு இவர் தான் காரணம்.

🌹பட்டாடை கட்டி வந்த மைனா! .. உனை பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?. உண்மையாகிப் போன வரிகள்.

🌹என்னாளும் வாழ்விலே அன்பான காதலே!..என ஆட்டம் போட்ட கால்கள்!..

🌹நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!.. என்னவொரு இன்வால்வ்மெண்ட்!..

🌹என்னை மறந்ததேன் தென்றலே!.. என் நிலை சொல்லுவாய்!.. கலங்கரை விளக்கத்தின் அந்த சிவகாமியின் புலம்பல்!..

🌹பொன் எழில் பூத்த புது வானில் வெண் பனி தூவிய நிலவாக சரோஜா!..

🌹திரும்பி வா ஒளியே திரும்பி வா!.. அந்த நாடோடி அழைத்த அழைப்பிற்காக ஓடோடி வந்த சரோஜா!..

அவரை பார்த்துக்கொண்டிருந்தாலே

🌹பாட்டு வரும்.அதை பூங்குயில் கூட்டம் கூட கேட்க வரும்!..

🌹செல்லக் கிளியை மெல்லப் பேச வைத்த முகம்.அந்த

🌹சக்கரக்கட்டி ராசாத்திக்காக எத்தனையோ பாடல்கள்!.

🌹.கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?. வண்ண மணி மண்டபத்தில் துள்ளி வந்த பாடல்!..

🌹அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே!.. நடிகர் திலகம் பாசமாக அழைத்த நாயகி!..

அய்யய்யா மெல்லத் தட்டு கன்னம் வலியெடுக்கும் என பொய்க் கோபம் காட்டிய நாயகி!..

🌹மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல என கொஞ்சு மொழி பேசிய வஞ்சியாக சரோஜா!..

🌹வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே? . மாட்டு வண்டியோட்டிய வேலவனுக்காக கொஞ்ச வரும் குமரனை பார்க்கப் போறேன் என்ற சரோஜா!..

மாலதிதிரையில்

🌹கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!... எவ்வளவு இனிமையாக இருந்தது!..

அருணோதயத்தில்

🌹முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா?. என்ன ஒரு இனிமை

.எங்க வீட்டுப் பிள்ளையில் எல்லாமே இனிமை!..

🌹 பெண் போனால் இந்தப் பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும்!... உண்மையாகவே போனது!...

தாயின் மடியில் வந்த

🌹ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா .காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா!...

பாடலில் அந்த பொய்க்கால் குதிரையில் ஆடிய சரோஜா இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

மனக் குதிரை அவ்வப்போது உள்ளேயே ஆடிக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீநிவாஸ்...
-
நன்றி- தமிழ் கோராheezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3471
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 26, 2023 8:53 pm

26.11.2023       

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 DzwcZdh

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

யானைப்பாகன்  
59. செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே 
60. நெஞ்சினிலே இன்பம் பொங்கிடுதே வளம் பொங்கிடும் வனத்தின் 
61. துள்ளி விழும் அருவியைப்போல் கண் பார்வை என் மேல் விழுதே  
62. உயர்வு தாழ்வு இல்லாமலே உலகை பகைத்து கொள்ளாமலே 

பேபி     மகிழ்ச்சி  அருமையிருக்கு   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3471
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 26, 2023 9:47 pm

26.11.2023       

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 JtEAB8A

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

கைராசி  
63. காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெலாம் 
64. அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயிழை கொண்டாள் 
65. கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ இன்ப காதலிசை 

39. இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் - பார்த்திபன் கனவு 

விடிவெள்ளி 
41. கொடுத்து பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் 
42 & 43. எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே - சந்தோஷம் & கவலை
 
பேபி    மகிழ்ச்சி  சூப்பருங்க    

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3471
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2023 1:06 pm

03.12.2023       

சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்

சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 VGV8u7c

44. ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா நா இஸ்த்துகினு போறே - சபாஷ் மீனா 

எங்கள் குடும்பம் பெரிசு  
45. ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா 
46. சுகமான அந்தி வேளை இளந்தென்றல் வீசும் மாலை அன்பாக கானம் பாடி
 
47. இது ரகசியத்திலும் ரகசியம் நான் சொல்லப்போகும் ரகசியம் அறிவு மிக்கவர் - தேடி வந்த செல்வம் 

48. இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் - பார்த்திபன் கனவு 

49. கொடுத்து பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் - விடிவெள்ளி 
 
பேபி      சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம். - Page 2 3838410834     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored contentPage 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக