புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_m10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_m10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_m10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_m10சாதிப்பதற்கே வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிப்பதற்கே வாழ்க்கை


   
   
VIJIVIJAY
VIJIVIJAY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/06/2023
https://vijivijay1510@gmail.com

PostVIJIVIJAY Wed Dec 06, 2023 5:29 pm

*1. மனச் சிதைவினால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.*

*2. பழையதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.*

இது போன்று கூறுபவர்களுக்கு, இதே போன்ற நிகழ்வுகளை சந்தித்த என் அனுபவத்தில் கண்டறிந்ததில் இருந்து கூறுகிறேன்:-

இவை இரண்டையும் மறந்திருங்க. நீங்க இப்படி இருக்கீங்க என்று யாராவது சொன்னார்களா? அப்படி என்றால் அதுதான் உங்கள் மனசிதைவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.

கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி விட்டேன். இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன? என்று நினைத்து, நீங்களும் மனம் தளர்ந்து விட்டீர்களா? அப்படி என்றால் அது உங்களுக்கு வந்திருக்கும் சுயநல கோளாறாக மட்டும்தான் இருக்க முடியும்!!

நான் பலவீனமாக இருக்கிறேன். மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேன். என்பதெல்லாம் சுய பச்சாதாபத்தின் (self sympathy) விளைவு. உங்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பது மிக மிக தவறு.
*நீங்க வாழனும்! நீங்க ஜெயிக்கணும்!*எல்லோரையும் போல சிரிக்கணும்*எல்லோரையும் போல மிகச் சிறப்பாக வாழ்க்கையில் முன்னேறனும்!*

என்று உங்களுக்காக எண்ணி, ஏங்கி தவிக்கும், உங்களை மிகவும் நேசிக்கின்ற உள்ளங்களை நினைத்துப் பார்த்தால்.. கழுத்தளவு தண்ணீரில் இருக்கின்ற போதும் உங்களை தலையைப் பிடித்து தண்ணீரில் அழுத்தினாலும்.. மீண்டு வர உங்களால் முடியும்!!

பெற்றோருக்காக, குடும்பத்திற்காக, நம்மை சார்ந்தோருக்காக, நான் வாழத்தான் வேண்டும்! வாழ்ந்து காட்டுவேன்! இத்தகைய வீம்பும், வீரியமும், உங்களுக்குள் வந்துவிட்டால்.. இதை மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால்.

இப்போது நீங்கள் சொல்லுகின்ற மன சிதைவிற்கான காரணம் உங்களாலேயே அறிய முடியும்! அதிலிருந்து மீள்வதற்கான உபாயம் உங்களாலேயே உணர முடியும்!!

நான் என் மனச் சிதைவை விட, என் மனைவியை எவ்வாறு அந்த மீளா துக்கத்திலிருந்து மீட்பது என்று எண்ணி, அதை நோக்கியே பயணப்பட்டதால், என்னுடைய மனச்சிதைவு அதனுள் மறைந்து போனது. அடுத்து என் மகனின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான போராட்டங்களும், துக்கங்களை ஓரளவு மறக்க செய்தது. காலம் நகர நகர, நானும் நகர்ந்தேன்.

ஆனால், என்னை பெரிதும் மீட்டெடுத்தது, அடுத்தவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் ஒரு மன நிறைவு மற்றும் பேரானந்தமே. ஆகவே யாராவது நம்மால் உதவி பெற்று அகமகிழ்ந்தால், அதில் கிடைக்கும் சுகத்திற்கு ஈடு, இணை, இவ்வுலகில் எதுவும் கிடையாது.

சுய பச்சாதாபத்தை விட்டு வெளியில் வாருங்கள்!! ஆக வேண்டிய விஷயத்தை சிந்தியுங்கள்! ஆக வேண்டியதை செய்யுங்கள்.

வெளியில் வாங்க.. மரம், செடி, கொடி,மலை, சோலை, இயற்கை காட்சிகள் எல்லாம் நல்லா ரசிங்க. அனைவரிடமும் கலகலப்பாக மனம் விட்டு பேசுங்க. நல்லா வாய்விட்டு சிரிங்க. நல்லா சாப்பிடுங்க, தூங்குங்க. நம்பிக்கையோடு இருங்க!

இந்த சமூகத்திற்காக, நாம் என்ன செய்தோம், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, நம்மால் முடிந்ததை செய்தாலே, போதுமானது.

*நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும்!!*

*🌹விஜயகுமார்🌹*

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 08, 2023 4:58 pm


அருமையான கட்டுரை. விஜிவிஜய் அவர்களே. சாதிப்பதற்கே வாழ்க்கை  103459460 :நல்வரவு:

ரசிக்கும்படியாக சிந்திக்கத்தூண்டும் கட்டுரை.

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

@VIJIVIJAY



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக