புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
7 Posts - 70%
mohamed nizamudeen
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
3 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
423 Posts - 73%
heezulia
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
8 Posts - 1%
prajai
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_m10ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 3:15 pm

ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்! Happy-1593169132
-
வாழ்க்கை ஒரு முறைதான்.. நீங்கள் அதை சரியாக வாழ்ந்து
விட்டால்.. அந்த ஒரு வாழ்க்கையே போதுமானது. நிறையப்
பேருக்கு அடுத்த பிறவியில் இப்படி இருக்க வேண்டும்.. அப்படி
இருக்க வேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் நாம் வாழும் இந்த வாழ்க்கையை சரியாக வாழ்ந்தாலே
போதும்.. அதுதான் நிதர்சனமும் கூட. இரவு படுக்கும் நாம்
காலையில் கண்விழிப்போமா என்றே தெரியாது. இதில் அடுத்த
ஜென்மத்தில் நான் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி
தீர்மானிக்க முடியும்.

பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை ஆதலால் கிடைத்த
இப்பிறவியில் செவ்வனே வாழ்ந்து விடவேண்டும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்கள். உலகமே போற்றும்
வண்ணம் வாழ வேண்டும்.

இப்பிறவியிலேயே நீங்கள் என்னவெல்லாம் சாதிக்க
நினைக்கிறீர்களோ அத்தனையும் சாதித்துவிட வேண்டும். ஒரு
முறை கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை அற்புதமாக வாழ்ந்திட
வேண்டும். இறைவனை வணங்கி மனைவி மக்களோடு
மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழுங்கள். புதுப் புது
விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். குடும்பத்தாரோடும்
நண்பர்களோடும் நேரம் செலவிடுங்கள். உங்களுடைய
வாழ்க்கையைச் சிறப்பாக இந்த ஜென்மத்திலேயே வாழ்ந்து
விடுங்கள்.

முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். பெற்றோரைப் பேணிக்
காத்திடுங்கள். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். உங்களின்
செய்கையால் உங்கள் துணையை மகிழ்வியுங்கள்.

வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள் மகிழ்ச்சியோடும்
குறிக்கோளோடும் வாழுங்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை தான்
அதில் நாமும் சிறப்பாக வாழலாம் பலமுறை தான்

-ஜி.உமா
-தமிழ் ஒன் இந்தியா


T.N.Balasubramanian, ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

முற்றிலும் உண்மை.

உறவு /நட்பு ---- நேசியுங்கள்.

உதவும் குணம் உனதாக இருக்கட்டும்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக