புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
Page 1 of 1 •
-
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தொடர்ந்து இன்று (டிச.3) புயலாக வலுப்பெறும் என வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 340 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் சென்னையை
நோக்கி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக நாளை (டிச.4) காலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோரப்
பகுதிகளில் புயல் வந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து டிச.5-ம் தேதி மிக்ஜாம் புயல் ஆந்திராவின் நெல்லூர்-
மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம்
தெரிவத்துள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர்
மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை,
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க காவல்துறை, மாநகராட்சி,
மாநில பேரிடம் மீட்புத் துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
புயல், கன மழை காரணமாக மக்கள் பின்பற்ற வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறை,
மாநகராட்சி வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
காவல் துறை எச்சரிக்கை
1. புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்
வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய
தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல்
துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின்போது வெளியயே
செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால்,
பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும்.
இடி, புயலின்போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை
தவிர்க்கவும்.
3. மின்கம்பங்கள். கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை
ஈர்க்கக் கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், விழுந்து கிடக்கும்
மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம்
என அறிவுறுத்தப்படுகின்றனர்.
வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன்
எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-ஐ அழைக்கவும்.
சென்னை பெருநகர காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை
செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து
கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள்
விடுத்துள்ளது. மேலும், கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான
பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும்பழுதடைந்த வீடாக இருந்தால்,
பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும். உடைந்த மின் கம்பங்கள்/அறுந்து
விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள் எனவும் மின்சார சாதனங்களை
முழுதாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும். மரங்கள், மின் கம்பங்களுக்கு
கீழே நிற்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
;நன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ்
புயல் காரணமாக 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
-
-
-சென்னை:
புயல் காரணமாக 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்
கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர்,
புதுச்சேரி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
ஏற்றப்பட்டது.
-
-தினகரன்

மிக்ஜாம் புயல் - சென்னைவாசிகளே எச்சரிக்கை..!
இன்று மாலை முதல் அதி தீவிர கனமழை! – ரெட் அலர்ட் எச்சரிக்கை!
-------------
-
வங்க கடலில் உருவாகியுள்ள மிட்ஜாம் புயலால் இன்று மற்றும்
நாளை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிட்ஜாம்
புயலாக உருவாகியுள்ள நிலையில் சென்னையிலிருந்து
312 கி.மீ அப்பால் கடலில் மெல்ல நகர்ந்து வருகிறது.
5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள இந்த புயலால்
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில
நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
புயல் மெல்ல கரையை நெருங்கி வருவதால் இன்று மாலை முதலே
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்யக்
கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை
உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கி இரவில் பல பகுதிகளில்
கனமழை பெய்ய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
-வெப்துனியா

- Sponsored content
Similar topics
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
» தயாநிதிமாறனுக்கு எதிராக அரசியல் சதி? 2G லேட்டஸ்ட் புயல்!
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1