புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
73 Posts - 43%
ayyasamy ram
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
4 Posts - 2%
prajai
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
2 Posts - 1%
சிவா
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
435 Posts - 48%
heezulia
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
309 Posts - 34%
Dr.S.Soundarapandian
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
29 Posts - 3%
prajai
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_m10வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தத்துடன் ஓர் பதிவு (2)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 02, 2023 5:41 pm

ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்

இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.

மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.

இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .

இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .

பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்

இவருடைய கடந்த கால ஒரு பதிவு

Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு

நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Main-qimg-3fe631eb120239778d6572a247ac8b3e

T.N.Balasubramanian, ஆனந்திபழனியப்பன் and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 08, 2023 4:40 pm

ayyasamy ram wrote:வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) Main-qimg-3fe631eb120239778d6572a247ac8b3e
மேற்கோள் செய்த பதிவு: undefined

நமக்கேன் வம்பு.போட்டு வைப்போம் லைக்கு.
இருப்பதும் இல்லையென்றால் நமக்குதான் கஷ்டம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

PostTI Buhari Tue Dec 12, 2023 6:50 pm

T.N.Balasubramanian wrote:

ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்

இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.

மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.

இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .

இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .

பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்

இவருடைய கடந்த கால ஒரு பதிவு

Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு

நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…

மேற்கோள் செய்த பதிவு: undefined

தாங்கள் admin ஆக  இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது  என்பதும்  நிர்வாகத்தின் அடிப்படை. Wikipedia
வின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

PostTI Buhari Tue Dec 12, 2023 7:11 pm

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

PostTI Buhari Tue Dec 12, 2023 8:07 pm

என் பதிவில் இடப்பட்ட வேண்டுகோளுக்கு நான் இட்ட பதில்.

என் பதிவில் வந்த ஐயத்துக்கு நான் இறுத்த பதில்.

பாராட்
டு மடல்களுக்கு நன்றியும், விருப்பமும் முறையாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 
வருத்தத்துடன் ஓர் பதிவு  (2) CewyF2Z

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 13, 2023 3:10 pm

TI Buhari wrote:
T.N.Balasubramanian wrote:

ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்

இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.

மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.

இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .

இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .

பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்

இவருடைய கடந்த கால ஒரு பதிவு

Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு

நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…

மேற்கோள் செய்த பதிவு: undefined

தாங்கள் admin ஆக  இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது  என்பதும்  நிர்வாகத்தின் அடிப்படை. Wikipedia
வின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.
மேற்கோள் செய்த பதிவு: undefined

திருவாளர் TI BUHARI அவர்களுக்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்கள் பிறந்த தினமான 30 /11 /2023 ஐ 29 /11 / 2023 அன்றே வாழ்த்துமடலை தயாரித்த எனக்கும்
தொடர்ந்து 30 /11 /காலை முதல் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் 13 /12 /2023 நன்றி தெரிவித்த
உங்கள் பெருங்குணத்தை பாராட்டுகிறேன் அய்யா.

அய்யா இப்பவாவது உங்களுக்கு நன்றி சொல்ல நேரம் கிடைத்ததை அறிய புல்லரிக்கிறது.

ஆதம்பாக்கம் --புயல் --தொடர் மழை என சென்னையே தவித்தபோதும் 30 /11 /23 முதல்
நீங்கள் இடைவிடாது 70 / 80 பதிவுகள் இன்று வரை இட்டு  ஈகரையை பெருமை படுத்தியதற்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்களை  வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறுவதா , முக்கியம் ?  
copy paste  பதிவு விடுவதுதான் முக்கியம். நிறுவனருக்கும்  தெரியப்படுத்துகிறேன் .

விக்கிபீடியா --கொள்கை --நீங்கள் கூறி அறிவதற்கு மிகவும் மகிழ்ச்சி அய்யா. இது நாள் வரை அதை
பற்றி அறிந்ததே இல்லை அய்யா.அதை பற்றி ஒரு பதிவு இடுங்கள் அய்யா. என்னைப்போல் பலர்
பயன் பெறுவார்கள் நன்றி

நீங்கள் கூறியுள்ள அறிவுரைகள் கேட்கும்போது உங்களை எப்பிடி புகழ்வது என்பதே தெரியவில்லை அய்யா.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

PostTI Buhari Wed Dec 13, 2023 6:20 pm

@T.N.Balasubramanian

பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification வந்திருக்கும். நானும் உடனடியாகக் கண்ணுற்று, பதில் அளித்திருந்திருப்பேன். நான் admin ஆக இருந்தால், அவ்வாறுதான் செய்திருப்பேன். நல்லது யார் கூறக் கேட்டாலும், ஏற்றுக் கொள்வது பண்பாடு. ஆனால், வயதில் பெரியவரான தாங்கள் எல்லாவற்றுக்கும் கிண்டலும், எள்ளி நகையாடும் விதத்திலும் பதில் அளிப்பதால், தங்களுக்கு இனி நான் பதில் அளிக்கப் போவதில்லை.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
⁠திறப்பாடு இலாஅ தவர். 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 14, 2023 4:21 pm

TI Buhari wrote:@T.N.Balasubramanian

பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
⁠திறப்பாடு இலாஅ தவர். 
மேற்கோள் செய்த பதிவு: undefined

ஆஹா!!!! பயனருக்கு தெரிவிக்கும் குறியீடா? புஹாரி அவர்களே !

தலைப்பே உங்கள் பெயருக்குதான் சூட்டப்பட்டது.

அதை தவிர சிறப்பு குறியீடா ??

இதிலிருந்து என்ன தெரிகிறது? புஹாரி அவர்களுக்கு என்று போட்டால்தான் படிப்பீர்களோ?

என்னமோ ------எங்கேயோ ? உதைக்குதே????? @TI BUHARI

மற்றவர் பதிவுகளை படிக்கிறேன் என்கிறீர்களே ! ,அதிலெல்லாம் உங்கள் பெயரின் குறிப்பீடு இருந்ததா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Dec 15, 2023 1:06 am

பதிவை பார்க்கும்போது மனம் வருத்தம் அளிக்கிறது.. 

கருத்து பகிர்வு நல்லது ஆனால் பெரியவர்கள் நீங்கள் இருவரும்..

பிறருக்கு வழி காட்டுபவர்கள்.. கோபம் வேகம் சோகம் ego சண்டை எதுவும் இல்லாமல் pvt பேசி விடுங்கள். பப்ளிக்  புன்னகை

தவறு இருந்தால் மன்னிக்கவும் 

இங்கு அனைவரும் ஒரே குடும்பமாய் என்பதை நினைவில் கொள்ள  :வணக்கம்:

TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக