புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_m10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_m10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_m10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_m10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_m10தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது! Kalkionline%2F2023-12%2F5ec7793f-10f6-442b-b6a3-09c2406b3e2f%2FBrachythemis_contaminata_02315.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1

தட்டான் பூச்சிகள், தற்போது உள்ள தலைமுறைக்கு ஒரு
அதிசயமான பூச்சியாகத்தான் கண்ணில் தெரியும்.
தட்டான் பூச்சி பிடித்து விளையாடிய காலங்கள் மறக்க முடியாத
நிகழ்வுகள்.

டிராகன்ஃபிளைஸ் (Dragonflies) என ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் தட்டான் பூச்சி, தட்டாரப்பூச்சி எனவும் அழைக்கப்
படுகிறது. இந்தப் பூச்சியை தும்பி எனவும் தட்டாம்பூச்சி எனவும்
அழைப்பார்கள். இந்த அழகான பூச்சிகளின் உடல் கண்ணைக்
கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல நீண்டு காணப்படும்.

ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை சிறு குழந்தைகள் பிடித்து
விளையாடக்கூடிய, குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு பூச்சியாக
இது இருந்தது. தற்போது வந்துள்ள நவீன பொழுதுபோக்கு
உபகரணங்கள் காரணமாக சிறுவர்கள் இதைப் பிடித்து
விளையாடுவதை மறந்துவிட்டார்கள்.

இந்த தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உண்டு.
இவற்றின் இறக்கைகள் வலை போல மிகவும் மெல்லிய கண்ணாடி
போன்ற ஒளி ஊடுருவும் படலமாக இருக்கிறது. இந்த இறக்கைகளைக்
கொண்டு தட்டான் பூச்சிகள் மிக வேகமாக, லாவகமாகப் பறக்கின்றன.

மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்கக்
கூடியது தட்டான் பூச்சிகள். இந்த தட்டான் பூச்சிகள் ஒரு ஆண்டில்
14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது.

உலகம் முழுவதும் இந்த தட்டான் பூச்சி இனங்களில் ஏறத்தாழ
6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான்
பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டான் பூச்சிகள்
ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும்
ஒரு உயிரினம். டைனோசர்களை விட மிகவும் பழைமையானவை.
-
தட்டான் பூச்சிகள் இறக்கைகள் 2.5 அடி நீளம் இருந்துள்ளது. தட்டான்
பூச்சி நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல்வேறு
வண்ணங்களில் உலா வருகின்றன. இது அரை அங்குல நீளம் முதல்
5 அங்குல நீளம் வரையிலான அளவுகளில் இருக்கும். தட்டான் பூச்சிகள்
உலகம் முழுவதும் வாழ்கின்றன.
அவை சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழவே
பெரிதும் விரும்புகின்றன.

தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன.
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை
குறைவாக இருக்கும். ஈக்கள் மற்றும் பிற சிறிய தட்டான்
பூச்சிகளையும் சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டே
வேட்டையாடும். பிடிபட்ட உணவை பறந்து கொண்டே சாப்பிடும்.
இந்தோனேசியாவில் உள்ள மக்கள் தட்டான் பூச்சிகளைப் பிடித்து
பொரித்து சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.

தட்டான் பூச்சிகள் தலையில் அமர்ந்தால் அதிர்ஷ்டம் என்பது மக்களின்
நம்பிக்கை. இன்றும் பல இடங்களில் இதை நம்புகிறார்கள்.
-
-பொ.பாலாஜிகணேஷ் -கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக