புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
2 Posts - 2%
prajai
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
418 Posts - 48%
heezulia
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
28 Posts - 3%
prajai
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பயணத்தில் பார்வை Poll_c10பயணத்தில் பார்வை Poll_m10பயணத்தில் பார்வை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணத்தில் பார்வை

Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

PostYunesha. S Tue Nov 07, 2023 4:35 pm

பயணத்தில் பார்வை

அன்று காதலர் தினம்!
வீதிஓரங்களிலும், கோவில்களிலும், சாலைகளிலும், ஆங்காங்கே சில பொது இடங்களிலும், ஏன் வாகனங்களிலும் ஆணும் பெண்ணுமாகச் செல்வதை அன்றைய தினம் நான் அதிசயமாகவே பார்த்தேன். நான் காரில் கடந்து வந்த அந்தப் பாதையில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் நல்ல காதலர்களாகவே என் கண்ணிற் பட்டனர். காதல் என்பது வாழ்க்கையில் என்னைத் தொட்டது போல அனைவரையும் ஒரு முறையாவது எட்டிப் பார்த்துள்ளது என்று மனதில் எண்ணியபடியே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். காரை ஒரு பூக்கடையின் அருகில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நான் எத்தனையோ முறை அந்தப் பூக்கடைக்குச் சென்றிருந்தாலும் இன்று அந்தப் பூக்கடையின் அழகோ தனி! எதை எடுப்பது என்றும் புரியவில்லை. அத்தனை பூக்களையும் மொத்தமாக வாங்கி விட வேண்டும் போல் இருந்தது. இதையெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் கடைக்காரன் ஒருவன் வந்தான்.

"சார் என்ன பூ வேண்டும்?"

"இரண்டு மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும் விலை உயர்ந்த பூக்கொத்து ஒன்று வேண்டும்" என்றேன்.

"அப்படியென்றால் அந்தூரியம், ரோஸ், ஓகிட்.... இவைகளில் ஒன்று தான் வாங்க வேண்டும்" என்றான்.

என் மனைவிக்கு ரோசாப்பூ என்றால் அத்தனை பிரியம். அப் பகுதிக்குச் சென்றேன். தேர்ந்தெடுப்பதற்கு ஆயிரம் வர்ணங்களிலும், வகைகளிலும் பூக்கொத்துகள் அங்கே குவிந்து கிடந்தன. இருப்பினும் அந்தக் கடை அதிக நெரிசலாக இருந்ததனால் ஒரு பூக்கொத்தைக் கையில் எடுத்தேன். அதில் நல்ல சிகப்பு ரோஜாவுடன் வெள்ளை பேபிபிரித் பூ வைத்து கட்டப்பட்டிருந்தது. எதுவும் யோசிக்காமல் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டுக் கடையை விட்டு வெளியேறிக் காரிலேயே ஏறினேன்.

அப்போது காரின் கண்ணாடியை யாரோ தட்டுவது போலிருந்தது. கண்ணாடியைத் திறந்தேன். அங்கு அழுக்குப் படிந்த கைகளை நீட்டியவாறு ஒரு சிறுமி நின்றாள். அவளின் தோற்றம்; கிழிந்து போன ஆடை, அது என்ன நிறமென்றே சொல்லமுடியாது, சீப்பே பாத்திராத வறண்ட பரட்டைத் தலை, குழி விழுந்த கண்கள், பல்லோடு சேர்த்துப் படுகுழியில் கிடந்த கண்ணம், எலும்பைப் போர்த்திய தோல், அதுவும் காய்ந்து கருகியிருந்தது. அவளின் தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எதுவும் நினையாமல் பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்தேன். அதனை வாங்கியெடுத்தபோது அவளின் முகம் மலர்ந்தது. சிறிதும் தாமதியாமல் அவள் குதூகலத்துடன் பூக்கடைக்குள் ஓடினாள்.  அவளின் சிரிப்பை ஒருகணம் மீண்டும் நினைத்தேன். அந்த அழகில் பூக்கடையில் குவிந்து கிடந்த அத்தனை பூக்களும் தோற்றுப் போனது. என் மனம் நிறைந்தது. இதை எண்ணும் நேரத்திலேயே அச் சிறுமி சிரித்த முகத்துடன் ஒரு சிகப்பு ரோஜாவைக் கையிலே ஏந்தியபடி குதூகலமாகக் கடையிலிருந்து வெளியேறி வீதியோரமாக ஓடினாள். அவளின் தோற்றத்தைக் கண்டு அவ்வளவு பணத்தை எண்ணிக் கொடுத்த என் மனத்திற்கு அந்தச் செயல் அவ்வளவு சகிப்பைத் தரவில்லை. முளையிலே காதல் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இன்றுதான் அதைக் கண்ணால் கண்டேன். பல்லை 'நற நற' என்று கடித்தேன். அந்த அழுக்குச் சூரியனை இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று முணுமுணுத்தபடியே அவளைப் பின்தொடர்ந்தேன். ஓடிச் சென்ற அவளது கால் ஓரிடத்தில் நின்றது.

ஆத்திரத்தின் உச்சியில் நின்றனான்,  காரை நிறுத்திச் சட்டென்று இறங்கினேன். நான் அடுத்த அடி எடுத்துவைப்பதற்குள் அவள் பேசினாள்.

"ஐ லவ் யூ அம்மா!..."

" ஐ மிஸ் யூ...!!" என்று கண்ணீர் தத்தும்ப வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன் தாயினுடைய கல்லறையில் அந்தப் பூவை வைத்தபடி அவளும் சாய்ந்தாள்.
சாய்ந்து அழுதாள்!
அழுதுபுலம்பினாள்!!

இதைனைக் கண்ட நான் உணர்வாலே மரித்தேன்.
சற்று நேரத்தில் அவளைப் பற்றி நான் நினைத்தது எல்லாம் சுக்குநூறானது. என் மனம் எரிமலையாய் குமுறியது. கண்களில் கண்ணீர் நிறைந்தது. என்னைப் பார்த்து என் மனசாட்சியே ஏளனமாகச் சிரித்தது. படித்திருந்தும் அறிவிழந்து நின்ற என்னை எனக்கே பிடிக்கவில்லை. இன்று நான் வீதியில் கண்ட ஆண்களும், பெண்களும் சிலவேளைகளில் நல்ல சகோதரர்களாகவோ, அல்லது நல்ல நண்பர்களாகவோ, அல்லது தந்தை மகள் உறவாகவோ இருந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் அப்போதுதான் எழுந்தது. ஆனால் நான் அனைவரையும் காதலர்களாகவே எண்ணினேன். காதலர் தினம் என்பது தம்பதியினருக்கு மாத்திரம் அல்ல, உண்மையான அன்பு இருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் என்பது  புரிந்தது. எல்லாமே அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும் என்று எண்ணினேன். என் தவறை எண்ணி வெட்கப்பட்டு, மனம் கசிந்தபடி, மீழாத் துயரோடு என் பயணத்தை மீண்டும் தொடர்ந்தேன்.

✍🏻ச.யுனேசா

பயணத்தில் பார்வை ASBJQ05

T.N.Balasubramanian, ayyasamy ram and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 07, 2023 6:48 pm

இது உங்கள் கற்பனை பதிவா?      பிடியுங்கள்   அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அல்லது நீங்களே கதாநாயகியா ?  பிடியுங்கள்  அன்பு மலர்  அன்பு மலர்

மூலப்பதிவு வேறொருவரா ???        பிடியுங்கள்   அன்பு மலர்

@Yunesha. S

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

PostYunesha. S Wed Nov 08, 2023 8:18 am

T.N.Balasubramanian wrote:இது உங்கள் கற்பனை பதிவா?      பிடியுங்கள்   அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அல்லது நீங்களே கதாநாயகியா ?  பிடியுங்கள்  அன்பு மலர்  அன்பு மலர்

மூலப்பதிவு வேறொருவரா ???        பிடியுங்கள்   அன்பு மலர்

@Yunesha. S
மேற்கோள் செய்த பதிவு: undefinedதங்களுக்கும் இந்தக் குழுமத்தில் உள்ளவர்களுக்கும் காலை வணக்கம்..

இந்தப் பதிவு தற்போதைய யதார்த்தத்தோடு சற்றுக் கற்பனை கலந்தது ஐயா.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 08, 2023 5:03 pm

Yunesha. S wrote:
T.N.Balasubramanian wrote:இது உங்கள் கற்பனை பதிவா?      பிடியுங்கள்   அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அல்லது நீங்களே கதாநாயகியா ?  பிடியுங்கள்          அன்பு மலர்  அன்பு மலர்

மூலப்பதிவு வேறொருவரா ???        பிடியுங்கள்                   அன்பு மலர்

@Yunesha. S
மேற்கோள் செய்த பதிவு: undefinedதங்களுக்கும் இந்தக் குழுமத்தில் உள்ளவர்களுக்கும் காலை வணக்கம்..

இந்தப் பதிவு தற்போதைய யதார்த்தத்தோடு சற்றுக் கற்பனை கலந்தது ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: undefined

அப்பிடியா !
அப்பிடி என்றால் பிடியுங்கள்

பயணத்தில் பார்வை Close-up-of-tulips-blooming-in-field-royalty-free-image-1584131603.jpg?crop=0.630xw:1.00xh;0

@Yunesha. S

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Nov 09, 2023 2:55 am

அன்பின் உருவமாய்  அன்பு மலர்
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக