புதிய பதிவுகள்
» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Today at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Today at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Today at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Today at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Today at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Today at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Today at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Today at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Today at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Today at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Yesterday at 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Yesterday at 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Yesterday at 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Yesterday at 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
109 Posts - 27%
ayyasamy ram
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
100 Posts - 24%
Dr.S.Soundarapandian
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
91 Posts - 22%
TI Buhari
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
77 Posts - 19%
Rutu
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
9 Posts - 2%
sugumaran
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
6 Posts - 1%
mohamed nizamudeen
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
6 Posts - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
5 Posts - 1%
Lecy Antone.P
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
4 Posts - 1%
prajai
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
45 Posts - 35%
heezulia
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
42 Posts - 33%
Dr.S.Soundarapandian
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
28 Posts - 22%
sugumaran
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
கார்த்திகை தீபம் – Poll_c10கார்த்திகை தீபம் – Poll_m10கார்த்திகை தீபம் – Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை தீபம் –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 2:00 pm

கார்த்திகை தீபம் – Main-qimg-f03cbc720f820eeafffc6f4332fb2a54
-

வழிகாட்டும் விளக்கு


இருட்டில் எது வழி என்று தடுமாறுகின்றவர்களுக்கு,
ஒரு விளக்கின் வெளிச்சம் இருந்தால் வழி தெரியும். அதுபோல,
நாம் வாழ்க்கையில் எது சரி என்பது தெரியாமல் தடுமாறிக்
கொண்டிருக்கின்ற போது நமக்கு இதுதான் வழி என்று
காட்டுவதற்குத் தான் விளக்கை ஏற்றுகிறோம்.

இதை ஒரு பாடலில் கவியரசு கண்ணதாசன் மிக அற்புதமாகச்
சொல்லுவார். ஒரு படத் தயாரிப்பாளர் அவரிடம் வந்து,
‘‘புதிதாக படம் எடுக்கிறேன் அதற்கு முதல் முதலில் பூஜையின்
போது ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் என்னுடைய தொழில் நன்றாக நடக்கும் படியாக ஒரு
பாடல் எழுதித் தரவேண்டும்’’ என்று கேட்டபோது கவியரசு
கண்ணதாசன் எழுதி கொடுத்தாராம்.

“விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய
எரியட்டும்
நடக்கப் போகும் நாட்கள் எல்லாம் நல்ல
தாக நடக்கட்டும்’’

-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 2:06 pm

கார்த்திகை தீபம் - எங்கெங்கு விளக்கு ஏற்ற வேண்டும்…
--
கார்த்திகை தீபம் – Main-qimg-343210add592adbdbf2d77ec14f66486
-
கார்த்திகை தீபத்தன்று எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்?
எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? என்று பலருக்கு சந்தேகம்
வரும்.

எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ, எங்கெல்லாம் வெளிச்சம்
தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏற்றினால் உங்கள் மனதிற்கு
நிம்மதி கிடைக்கின்றதோ, எங்கெல்லாம் ஏற்றினால் வீட்டின்
அமைப்பும், அழகும் கூடுமோ அங்கெல்லாம் ஏற்றலாம்.

குறிப்பாக வாசலில், சமையல் அறையில், பூஜை அறையில்,
கூடத்தில், உங்களால் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ,
அத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜையறையில்
குத்து விளக்குகளும் அல்லது காமாட்சி, மஹாலஷ்மி விளக்குகளும்,
மற்ற இடங்களில் அகல் விளக்குகளும் ஏற்றலாம்.

அதோடு கார்த்திகைத் தீபத்தன்று விரதம் இருந்து,
பிரத்தியேகமான நிவேதனமாக அவல்பொரி, நெல்பொரி,
வெல்லஅடை, காரவடை முதலிய நிவேதனம் செய்து படைக்கலாம்.
-
நன்றி-தினகரன்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

நல்லதோர் தகவலுக்கு நன்றி, ராம்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக