புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
prajai
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Rutu
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
mini
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_m10நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 17, 2023 6:30 am

நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? VLCambT
---
ஒரு பைத்தியக்காரன் மீது கருணைக் கொண்ட சீடன், அவரை தனது மடாலயத்து
குருவிடம் அழைத்துச் சென்றான்.

குரு சொன்னார், ”அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவையும்,
நீரையும் அருகில் வையுங்கள். ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம். பசித்தால்
அவரே எடுத்து சாப்பிடுவார். அவருக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம்,
நீங்கள் யாரும் கண்டுக் கொள்ளவும் வேண்டாம்,” என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார். அவரை யாரும் அங்கு கண்டுக் கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.

நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன்,
”எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?” என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடாலயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

”எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்”
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர்கள் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்துக்
கொண்டே போகாது”!!!

தர்க்கம் பண்ணாதீர்கள்..

நம்முடையப் பேச்சே தர்க்கத்திற்கு தீனி...! நம் அமைதியே அதற்கு பட்டினி..!!!

அமைதியாக இருங்கள், எல்லாம் சரியாகும்.

ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை...! நீங்கள் சரியாக இருப்பீர்கள்,

நிதானம் நீளமானது...!!!
-
;நன்றி- எம்.முகநூல்

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 17, 2023 5:29 pm

சரியான முடிவு !

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 274
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Nov 18, 2023 6:55 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக