புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
85 Posts - 77%
heezulia
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
250 Posts - 77%
heezulia
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_m10சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதா குண்டா... கொழுப்பு குண்டா?


   
   
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Tue Jan 26, 2010 7:20 pm

* ஊதினாலும் சுறுசுறுப்பு குறையலே ஓகே தான்
* நடுத்தரமாக இருந்தாலும் "ஒபிஸ்'ன்னா உஷார்
"ஒனக்கு ஓவர் வெயிட் இல்லை; ஒபிஸ் என்றும் சொல்ல
முடியாது; ஆனா, அடிக்கடி சோர்வடைறியே...அதான் சந்தேகமாக இருக்கு.
எதுக்கும் டாக்டரை பார்த்துடு...'
"நான் வீட்டுச் சாப்பாடு தான்
எப்போதும் சாப்பிடுவேன்; தண்ணீர் கூட வீட்டில் இருந்து பாட்டிலில்
பிடித்து ஆபீசுக்கு எடுத்து சென்று விடுவேன்; எனக்கு எப்படி மாரடைப்பு
வந்தது?'
"நான் ஊர்மாறி வேலை செய்து வருகிறேன்; ரூம் எடுத்து
தங்கியுள்ளேன்; ஓட்டல் சாப்பாடு போரடிக்கத்தான் செய்யுது; என்ன செய்வது?
இப்பத்தான் பயமா இருக்கு!'
இப்படி பல தரப்பட்டவர்களும் நம்மில்
உள்ளனர். ஆனால், வராது...வராது என்று சொல்லி தைரியமாக இருப்பவர்கள்
எல்லாருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் இதய நோயோ, சர்க்கரை வியாதியோ
வரத்தான் செய்கிறது. இதனால், இப்படிப்பட்ட பலருக்கும் பெரும் குழப்பம்
தொடர்கிறது.

எது சாதா? எது "ஒபிஸ்?'
ஒருவர்
சராசரியை விட, அதிக எடை உள்ளவராக தோற்றமளிக்கலாம்; ஆனால், அதிக எடை எதனால்
வந்தது என்பது தான் முக்கியம். அதன் மூலம் தான் ஒருவர் சாதா குண்டா?
கொழுப்பு குண்டா? என்பதை டாக்டர் முடிவு செய்வார்.
சாதா குண்டாக
இருந்தால் கலோரி (எனர்ஜி)யை குறைக்கச்சொல்வார்; "ஒபிஸ்' குண்டாக இருந்தால்
கூடுதலாக சிகிச்சை, உடல் பயிற்சி தேவைப்படும். சதைப்பற்று, எலும்பு
திண்மை, கொழுப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றால் தான் உடல் எடை
அதிகரிக்கிறது. இதில், உணவு, பழக்க வழக்கங்களால் கொழுப்பு அதிகரித்து அதன்
மூலம் குண்டு ஏற் பட்டால் அது தான் "ஒபிசிட்டி' என்பது.

ஒபிசிட்டி வந்தால்...
சதைப்பற்று,
எலும்பு திண்மை, தண்ணீர் போன்றவற்றால் ஏற்படும் குண்டு கரைவது எளிது.
ஆனால், "ஒபிஸ்' மூலம் ஏற்படும் குண்டு அதிகரித்தால் ஆபத்து தான். முதலில்
ரத்த அழுத்தம், ஷுகர் அளவு லேசாக அதிகரிக்கும்; அப்போது பெரிதாக ஒன்றும்
ஏற்படாது. திடீரென, பெரும் கோளாறை ஏற்படுத்தி விடும். இதய நோய், உயர் ரத்த
அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் மட்டுமல்ல, பித்தப்பை, கல்லீரல் பிரச்னை,
சுவாசக்கோளாறு என்று, கேன்சரில் கூட கொண்டு போய் விட்டு விடும்.

என்ன காரணம்?
சாதா
குண்டாக இருந்தாலும், "ஒபிசிட்டி' குண்டாக இருந்தாலும் இரண்டு தரப்பினருமே
கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை
ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் மேற்சொன்ன உடல் பிரச்னைகள் அணிவகுப்பது
உறுதி.
"எனக்கு தான் கொழுப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட் டாரே என்று
கண்டபடி சாப்பிட்டாலோ, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாலோ, அடுத்த சில
ஆண்டில் உங்கள் சாதா குண்டு, "ஒபிஸ்' குண்டாக மாறி விடும் என்பதை மறந்து
விட வேண்டாம். வைட்டமின், கனிம, நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது
முக்கியம்; போதுமான உடல் பயிற்சியும் முக்கியம். "டென்ஷன்' வாழ்க்கையில்
பயிற்சிக்கு எங்கே போவது என்று கடுப்பாக வேண்டாம்; வீட்டு வேலையை செய்தோ,
தோட்ட வேலை செய்தோ உடலில் இருந்து கலோரியை குறைத்து கொள்ளலாமே.

எனர்ஜி இன் - அவுட்
உணவு,
உடற்பயிற்சியில் சம நிலையை கடைபிடித்தாலே, ஒருவர் சீரான உடல் எடையை
கொண்டிருக்கலாம். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் மற்றும் இதர
நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் மூலம் நம் உடலில் சேரும் கலோரியை
"எனர்ஜி இன்' என்று டாக்டர்கள் அழைக்கின்றனர். அதுபோல, சுவாசம், ஜீரணம்
மட்டுமின்றி, நடப்பது, குனிந்து ,கை, காலை மடக்கி வேலை செய்வது போன்ற உடலை
அசைத்து செய்யும் சில செய்கைகள், தனியாக செய்யும் உடற்பயிற்சிகள் போன்றவை
மூலம் வெளியேற்றப்படும் கலோரி தான் "எனர்ஜி அவுட்' என்பது.
நீங்கள்
எந்த அளவுக்கு "எனர்ஜி இன்' சேர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு "எனர்ஜி
அவுட்' டில் சமப்படுத்தி விட்டால், உங்கள் ஆரோக்கியம் சூப்பராக இருக்கிறது
என்று பொருள்.

இப்போது புரியுமா?
ஏன் கொழுப்பு,
இனிப்பு கலந்த பர்கர், பிட்சா, கூல் டிரிங்க், பாக்கெட் நொறுக்குத்தீனிகள்
போன்றவற்றை குறைவாகவும், காய்கறி, பழங்களை அதிகமாகவும் உணவில்
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் "கத்தோ கத்து' என்று
கத்துகின்றனர்.
டாக்டர்கள் இப்படி கத்துவதை பலரும் கண்டுகொள்ளாமல்
வியாதிகளை வரவழைத்துக்கொண்டு, கடைசியில் "அந்த டாக்டர் பகல்
கொள்ளைக்காரன்பா...' என்று மட்டும் வாய் நோகாமல் சொல்வது சரியா?
சமமான "எனர்ஜி இன்' + "எனர்ஜி அவுட்' = ரத்த அழுத்தம், ஷுகர் வரவே வராதுங்க.
அதிக "எனர்ஜி இன்' + குறைவான "எனர்ஜி அவுட்' = ஒபிசிட்டி நிச்சயம்.
குறைவான "எனர்ஜி இன்' + அதிக "எனர்ஜி அவுட்' = எடை குறையும்; ரத்த சோகை உட்பட தொல்லை அணிவகுக்கும்.

சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 440806 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 440806 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 440806

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jan 26, 2010 7:22 pm

சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 440806 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 440806

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 26, 2010 8:46 pm

சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jan 26, 2010 9:20 pm

சபீர் wrote:சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 502589


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jan 26, 2010 9:32 pm

உடம்பு குண்டாவது பற்றிய நல்ல தகவல், விளக்கமாக இருக்கிறது, பதிவிற்கு நன்றி நந்தா!



சாதா குண்டா... கொழுப்பு குண்டா? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 27, 2010 6:30 am

நல்ல தகவல் சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 8:56 am

சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196 சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 678642

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Jan 27, 2010 9:22 am

சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196சாதா குண்டா... கொழுப்பு குண்டா? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக