புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_c10கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_m10கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_c10 
51 Posts - 43%
heezulia

50 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_c10கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_m10கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Poll_c10 
417 Posts - 49%

286 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 14, 2023 9:43 pm

இந்தியா வெற்றி பெற்றதற்கான காரணம்.. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய ரோகித்.. பாக். பரிதாபங்கள்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
. பாபர் அசாம் புலம்பல்
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.

இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது. இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார். இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. உலககோப்பை புள்ளி பட்டியல் - எகிறிய இந்தியாவின் ரன் ரேட்..
117 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றதால் No1
மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ManiKumar77
ManiKumar77
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/10/2023

PostManiKumar77 Sun Oct 15, 2023 7:27 am

T.N.Balasubramanian wrote:இந்தியா வெற்றி பெற்றதற்கான காரணம்.. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய ரோகித்.. பாக். பரிதாபங்கள்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
. பாபர் அசாம் புலம்பல்
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.

இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது. இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார். இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. உலககோப்பை புள்ளி பட்டியல் - எகிறிய இந்தியாவின் ரன் ரேட்..
117 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றதால் No1
மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

நன்றி தட்ஸ்தமிழ்
மேற்கோள் செய்த பதிவு: undefined

ayyasamy ram and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 15, 2023 6:24 pm

வாழ்த்துக்கள் இந்திய அணி  மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 15, 2023 9:20 pm

கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி. Main-qimg-3905780ec1ba506284b787f42d273c4e

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக