புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 30, 2023 11:44 am

நூலின் பெயர் : அம்மா அப்பா !
நூல் வகை : கவிதை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 11. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 94 விலை : 9௦
*****

கோபுர நுழைவாயில் :

அசுவதி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் இருபத்தியேழு ; வேதாகமத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஹூப்ரு மொழி எழுத்துக்களின் எண்ணிக்கை இருபத்தியேழு ; வெற்றி என்னும் பொருள் தரும் “விஜய” தமிழாண்டு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எண் இருபத்தியேழு ; படைப்பாளிகள் எழுதும் கரங்களில் செயல்படும் எலும்புகளின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; மனம் தளராத மாற்றுத்திறனாளியாம் ஹெலன் கெல்லர் பிறந்த தினம் இருபத்தியேழு ; இணையதளத்தில் உலாவரும் கவிஞர் இரா. இரவி அவர்களின் “அம்மா அப்பா” என்ற இலக்கியப் படைப்பின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; நேசத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் இக்கவிதை நூல், முப்பத்தைந்து தலைப்புக்களை உள்ளடக்கிய முத்தான நூலாகும்.

பக்கத்திற்கு பக்கம் :

அம்மா பற்றியதா? அப்பா பற்றியதா? அல்லது அப்துல் கலாம் பற்றியதா? என்று ஐயப்படும் அளவிற்கு ஏவுகணை நாயகன் கலாம் அவர்கள் பக்கத்திற்கு பக்கம் இந்நூலில் எட்டிப்பார்த்து விட்டுச் செல்கின்றார். கவிஞர் ஆணினமாக இருப்பினும், பெண்மைக்கு அளிக்கும் முக்கியத்துவம் பாராட்டக்கூடிய ஒன்று. திருநங்கையர் இந்நூலில் ஐந்தாறு பக்கங்களில் இடம் பெற்றிருப்பதோடு கவிஞர் எழுதியிருக்கும் விதத்தில் வாசிப்போர் இதயத்திலும் இடம்பிடித்து விடுகின்றார். சமூக அக்கறையை மனதில் கொண்டு இந்நவரத்தின மாலையை கவிஞர் கோர்க்க, அறிவியல் உண்மைகளை நூலிழையாக பயன்படுத்தியிருப்பது வாசிப்பவர்களின் பொதுஅறிவு மேம்பாட்டுத் திறனுக்கு உறுதுணை புரிகின்றது. பாரியோடு ஓரி ; ஏணியோடு தோணி ; வேதனையோடு சோதனை ; வேஷமில்லா நேசம் ; நித்தியமாய் பத்தியம் என தாயும் தந்தையும் பக்கத்திற்கு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு இந்நூலில் வலம் வருகின்றனர்.

ஆறு முதல் நூறு வரை :

அனைவர்க்கும் புரியும்வகையில் எளிய நடையில் கவிதை புனைவது கவிஞர் இரா. இரவிக்கு கைவந்த கலை. சாலையோர நிகழ்வுகளையும் அன்றாட உலகநடப்புக்களையும் கருவாக வைத்து துரித உணவு போல் சமைத்து, வாசகர்களின் இலக்கிய பசியைப் போக்குவதில் இவருக்கு நிகர் இவரே. எறும்பு முதல் எட்டுக்கால் பூச்சி வரை, எலி முதல் புலி வரை தூக்கணாங்குருவி முதல் தகரப்பறவை வரை, நாற்காலி முதல் செயற்கைகோள் வரை, மிதிவண்டி முதல் ஏவுகணை வரை, தானம் முதல் வானம் வரை, மங்கை முதல் திருநங்கை வரை, படகோட்டி முதல் விமான ஓட்டுனர் வரை என மிக சாதாரணப் பொருளிலிருந்து அசாதாரணப் பொருள் வரை ஆதி முதல் அந்தம் வரை கருவெனக்கொண்டு கவிதை தொடுப்பதில் இவருக்கு இணையேது?

கல்வெட்டா? சொல்வேட்டா?

“அம்மாவிற்கு வலி பத்துமாதம்
அப்பாவிற்கு வலி ஆயுள்
உள்ளவரை” (ப.எண் 55)

அனுபவ வரி(வலி)கள்

சந்தித்த வினாடிகளில் அடைந்த
இன்பத்தை சாதாரண
வார்த்தைகளில்
வடிக்க முடியாது (ப.எண் 60)

சொல் விளையாடல்

“திருமணம் விரும்பாத
திரு மனம் பெற்றவர்
கலாம்” (ப.எண். 63)

வைர வரிகள்

“வாய்ப்பு வழங்கினால்
வாகை சூடுவார்கள்
திரு நங்கைகள்” (ப. எண் 33)

உள்ளங்கை நெல்லிக்கனி

உயர்பதவியில் பெண்
இருந்திட்ட போதும்
உப்பிட்டு சமைக்க வேண்டும் இல்லத்தில்” (ப.எண் 21)

மனமார…

பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் தன் இலக்கிய படைப்புக்களின் வழி பெற்றுக்கொண்டிருக்கும் கவிமுரசு கவிஞர் இரா. இரவி அவர்கள், “அம்மா அப்பா” என்ற இந்நூலின் மூலம் பாசம் எனும் சாலையில், ‘அன்பு’, ‘கருணை’, ‘இரக்கம்’, ‘தியாகம்’ என்னும் நாற்சக்கர வாகனத்தில் நமக்கெனப் பயணித்து, ‘நேசம்’ என்னும் எல்லையைத் தொட்டிருப்பது உண்மை. பெங்களூரில் உள்ள திரு. கவி கங்காதேஷ்வரர் ஆலயத்தில் சங்கராந்தி தினத்தில் ஒளிரும் சூரியக்கதிர்களாக கவிஞர் இரா.இரவியின் படைப்புக்கள் திகழட்டும் என இணையதள வாசகியர் சார்பில் வாழ்த்துகின்றோம்.

*****

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக