புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!
Page 1 of 1 •
-
நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள்
ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம்.
ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது
இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம்
வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை
பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும்
மயில்களை கண்டிருக்க முடியாது.
மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச்
சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு
தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும்
துல்லியமாகத் தெரிந்துவிடுமாம்.
தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள
ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத்
தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும்
அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.
கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக
அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு
கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என
சொல்லப்படுகிறது.
அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த்
துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று
கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள
மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை
நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்
கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.
தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல
மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர்
துறக்குமாம். வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக்
கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து
விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்!
அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி
மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய
உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம்,
7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக்
கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு
உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம்
- யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.
அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு
வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும்
இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும்
அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல்
முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.
விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை
மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டு
விடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப்
புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும்
உண்மை.
இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய,
‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்
படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி
பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக்
கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து
நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும்
படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உ
டல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய்
சிலிர்க்கிறதல்லவா?
-செளமியா சுப்ரமணியன்
நன்றி-கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1