புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகிறது சூப்பர் எல் நினோ - இந்தியா எதிர்கொள்ளப்போகும் சவால்கள்?
Page 1 of 1 •
--
வருகிறது சூப்பர் எல் நினோ - இந்தியா எதிர்கொள்ளப்போகும் சவால்கள்?
எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்
பசிபிக் பெருங்கடலில் மிகக் கடுமையான எல்-நினோ
(சூப்பர் எல்-நினோ ) பருவமாற்றம் நிகழு வாய்ப்பிருந்தாக
விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
ஒருவேளை, இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் மாபெரும்
தாக்கத்தை இந்த உலகம் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள்
எச்சரித்துள்ளனர்.
எல்- நினோ என்றால் என்ன?
தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் ஹம்போல்ட்
நீரோட்டம் அல்லது பெரு நீரோட்டம் என்ற கடல் நீரோட்டம் உள்ளது.
வழக்கமான காலங்களில், இந்நீரோட்டம் பெரு நாட்டின் கிழக்கு
பசிபிக்கில் (Eastern Pacific Ocean) உள்ள "லிமா" கடற்கரையில்
இருந்து மேற்கத்திய பசிபிக் பெருங்கடல் வரை
( Western Pacific Ocean) கிழக்கு - மேற்காகச் செல்லுகிறது.
இதன் காரணமாக, தென்னமெரிக்கக் கண்டத்தில் இருந்து வெப்பம்
ஆசியாவிற்கு கடத்தப்படுகிறது.
இதனால், பெரு கடலுக்கடியில் இருந்து குளிர்ச்சியான ஊட்டச்சத்து
நிறைந்த நீரை மேலெழுப்பித் தருகிறது. இதனை ஆங்கிலத்தில்
அப்வெல்லிங் (coastal upwelling) என்றழைக்கின்றனர்.
ஊட்டச்சத்து நிரைந்த நீர் மேலெழும்புவதால் அங்கு மீன்கள்
வளர்வதற்கான சூழல் உருவாகிறது. சுருங்க சொன்னால், வறண்ட குளிரும்,
குறைந்த மழையும் கொண்ட கிழக்கத்திய பகுதி, எல்-நினோ தாக்கத்தின்
பிறகு மிகவும் ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய
பகுதியாக மாற்றப்படுகிறது.
ஆனால், எல்-நினோ தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற
இந்த திசை மாறி ( western pacific to Eastern Pacific Ocean)
அதற்கு நேர்மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயர்கிறது.
இதனால் வெப்பமான நீர் பெருநாட்டுக் கடற்கரையை வந்தடைகிறது.
இதன் காரணமாக, அதிக ஈரப்பதத்தையும், மிதவெப்பத்தையும் அதிக
மழையையும் கொண்டிருக்கும் மேற்கத்திய பசிபிக் ஈரப்பதம் இல்லாமலும்
மாறுகிறது. இந்த வெப்பமான நீர் மீன்கள் வளர்ச்சிக்கு ஏதுவானதாக
இருக்காது.
மேலும், கடல்நீரின் வெப்பம் அதிகரித்து புயலுக்கு வழிவகுக்கிறது.
இதனால் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிப்படைந்து அந்நாட்டின்
ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கிறது. இதன் தாக்கம்,
தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்கும்
வருகிறது.
விஞ்ஞானிகள் எச்சரிக்கை:
தற்போது, பெரு கடல்நீரின் வெப்பம் இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ்
தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும், 2015-16, 1997-98 காலகட்டங்களில்
உருவான எல்-நினோ தாக்கத்தோடு இந்த வேறுபாடு ஒப்பானதாக
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால், எதிவரவிருக்கும் எல்-நினோவை
சூப்பர் எல்-நினோ என்று குறிக்கின்றனர்.
இந்தியாவில் என்ன பாதிப்பு?
இந்தியாவின் சூழலைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்
குறை உள்ள பல பகுதிகள் உள்ளன மற்றும் பாசனத்திற்கு போதிய தண்ணீர்
கிடைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் எல் நினோ விளைவால் வறட்சி
பிரச்னை உருவாகலாம்.
உணவு நெருக்கடியும் ஏற்படலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். இருப்பினும்,
இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல்
டிசம்பர் வரை) நாட்டின் மழை பொழிவு இயல்பானதாகவே இருக்கும் என்று
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
-நியூஸ் 18 & Dailyhunt
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
வருகிறது சூப்பர் எல் நினோ -. அது வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது அய்யா
1 மாத அளவு மழை 1 மணி நேரத்தில் பெய்யும். உலக அளவில் அடிக்கடி நடந்து வருகிறது. எங்கும் வெள்ளம்
1 மாத அளவு மழை 1 மணி நேரத்தில் பெய்யும். உலக அளவில் அடிக்கடி நடந்து வருகிறது. எங்கும் வெள்ளம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1