புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
தமிழ் திரையில் நடிக்கவந்த புதிதில் சரோஜா தேவிக்கு
தமிழ் அவ்வளவு நர்த்தனம் ஆடும்
ஆனால் போகப் போக சரோ பிக்கப் ஆகிவிட்டார்.
இரும்புத் திரை மாலதி கைராசி சுமதி விடிவெள்ளி சித்ராக்கள் சேர்ந்து அவரது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிவிட்டார்கள்
.அத்தனையும் அந்த அழகிய அபிநயத்தால் காணாமல் போனது!..
சரோவின் முகத்தில் நவரசங்களும் விளையாடும்.கோபத்தில் கண்கள் வெளியே வரத் துடிக்கும்.புன்னகையில் கூடவே சிரிக்கும்.
சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்
பேசுவது கிளியா?. பெண்ணரசி மொழியா?.
அடிக்கடி கவிஞர் அவருக்காகவே மெனக்கெடுவார்.இசையரசி இவரென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவார்.
கொடியசைந்ததும் காற்று வந்ததா?. கேள்வி அவரே கேட்பது போல் இருக்கும்.
தேர் ஏது சிலையேது திருநாள் ஏ..து?. சோகத்தில் அப்படியே இசையரசி காணாமல் போயிருப்பார்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே!...அப்படியே அந்த ஏக்கத்தில் சரோ மூழ்கியே போயிருப்பார்
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை!.. குதூகலம் அப்படியே திரையில் தெரியும்.சுசீலாம்மா பாடும்போது அவரது மனத் திரையில் சரோ ஆடுவார் பாடுவார்.
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு.
தாயைக் காத்த தனையனோடு உறவாடிய அத்தனை பாடல்களும் ஹிட்!..
ஹலோ ஹலோ சுகமா!.. ஆமா நீங்க நலமா?.
தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும் கை விட்டு விட விட்டு விட மலரும்..
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு நூல் வண்ணம் நாம் காண அசத்தலான கெமிஸ்ட்ரி!..
திரைப் பாடல்களில் புதிய பரிமாணம்.
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரலாதே!.. எச்சரிக்கையோடு ஒரு பாடல்.
ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வந்த அழகு!..
பருவம் போன பாதையிலே என் கால்களை ஓடவிட்டேன் என ஓடியாடிய கால்கள்.
கண்ணே கண்ணே கலங்காதே!.. அந்த காதலன் வருகைக்காக காத்திருந்த கண்கள்!..
அன்று வந்த இதே நிலாவை
இந்தப் புன்னகை என்ன விலை என கேட்ட நாயகன்.
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ என வஞ்சி மகளை கேட்ட பாடல் எப்போதும் இனிமை.
என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டீ!.. அப்படியொரு சோகம்.ஆனால்
பாட்டுக்குப் பாட்டெடுத்த பாடலில் ஏதோ ஒன்று இருந்தது.காதலின் ஏக்கம் கரை புரண்டு ஓடியது!..
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்த பாடலில் இருவருமே அசத்தியிருப்பார்கள்.
இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?. அந்த முகத்தில் மின்னி மறையும் பாவனைகள் எப்போதுமே இளமையானவை!..
நடிகர் திலகம் என்ன சளைத்தவரா?.
சரோவின் திறமைகளை எடுத்து வெளியே போட்டவர் அவர் தான்.!..
குலமகள் ராதையில்
ஆருயிரே மன்னவரே அசத்தலான பாடல்.
இருவர் உள்ளத்தின்
இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?. ஒரு எவர்கிரீன் பாடல்.
நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது?. சரோவை நினைத்தால் அந்த
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த பாடலை மறக்கவே முடியாது.அதே போல்
அந்த லவ் பேர்ட்ஸ்!..அதே போல்
உன்னை ஒன்று கேட்பேன் பாடலின் அசத்தலான பாவனைகளை மறக்க முடியாது.காதல் மன்னனுக்காக ஏகப்பட்ட பாடல்கள்.
அன்புள்ள அத்தான் வணக்கம் பாடலில் ஒரு வெறைட்டி தந்தால் இந்த நாடகம் அந்த மேடையில் இன்னொரு வெறைட்டி.
நடிகர் திலகத்தோடு
காதல் சிறகை காற்றினில் விரித்த சரோஜா!.. அந்த
ஆலயமணியின் ஓசையை இப்போது கேட்டால் கூட சிலிர்ப்பு.எவ்வளவோ பாடல்கள்!.. தாமரை நெஞ்சத்தில் அசால்டாக வந்த
அடிப்போடீ பைத்தியக்காரியில் வாணிஸ்ரீயோடு மல்லுக்கட்டிய சரோஜா!.. பனித்திரையில் வந்த
ஒரே கேள்வி ஒரே கேள்வியாகட்டும் திரையில் ஜொலித்த பாடல்கள் நம் மனத் திரையிலும் ஜொலித்ததை மறக்கவே முடியாது.
என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுமே!..
மானாட்டம் வண்ண மயிலாட்டம் என ஆசை தீர ஆடி முடித்த சரோஜா!..
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்!.. பலரது மயக்கத்திற்கு இவர் தான் காரணம்.
பட்டாடை கட்டி வந்த மைனா! .. உனை பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?. உண்மையாகிப் போன வரிகள்.
என்னாளும் வாழ்விலே அன்பான காதலே!..என ஆட்டம் போட்ட கால்கள்!..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!.. என்னவொரு இன்வால்வ்மெண்ட்!..
என்னை மறந்ததேன் தென்றலே!.. என் நிலை சொல்லுவாய்!.. கலங்கரை விளக்கத்தின் அந்த சிவகாமியின் புலம்பல்!..
பொன் எழில் பூத்த புது வானில் வெண் பனி தூவிய நிலவாக சரோஜா!..
திரும்பி வா ஒளியே திரும்பி வா!.. அந்த நாடோடி அழைத்த அழைப்பிற்காக ஓடோடி வந்த சரோஜா!..
அவரை பார்த்துக்கொண்டிருந்தாலே
பாட்டு வரும்.அதை பூங்குயில் கூட்டம் கூட கேட்க வரும்!..
செல்லக் கிளியை மெல்லப் பேச வைத்த முகம்.அந்த
சக்கரக்கட்டி ராசாத்திக்காக எத்தனையோ பாடல்கள்!.
.கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?. வண்ண மணி மண்டபத்தில் துள்ளி வந்த பாடல்!..
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே!.. நடிகர் திலகம் பாசமாக அழைத்த நாயகி!..
அய்யய்யா மெல்லத் தட்டு கன்னம் வலியெடுக்கும் என பொய்க் கோபம் காட்டிய நாயகி!..
மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல என கொஞ்சு மொழி பேசிய வஞ்சியாக சரோஜா!..
வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே? . மாட்டு வண்டியோட்டிய வேலவனுக்காக கொஞ்ச வரும் குமரனை பார்க்கப் போறேன் என்ற சரோஜா!..
மாலதிதிரையில்
கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!... எவ்வளவு இனிமையாக இருந்தது!..
அருணோதயத்தில்
முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா?. என்ன ஒரு இனிமை
.எங்க வீட்டுப் பிள்ளையில் எல்லாமே இனிமை!..
பெண் போனால் இந்தப் பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும்!... உண்மையாகவே போனது!...
தாயின் மடியில் வந்த
ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா .காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை வா மாமா வா மாமா!...
பாடலில் அந்த பொய்க்கால் குதிரையில் ஆடிய சரோஜா இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.
மனக் குதிரை அவ்வப்போது உள்ளேயே ஆடிக்கொண்டிருக்கிறது.
ஸ்ரீநிவாஸ்...
-
நன்றி- தமிழ் கோரா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
26.11.2023

யானைப்பாகன்
59. செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே
60. நெஞ்சினிலே இன்பம் பொங்கிடுதே வளம் பொங்கிடும் வனத்தின்
61. துள்ளி விழும் அருவியைப்போல் கண் பார்வை என் மேல் விழுதே
62. உயர்வு தாழ்வு இல்லாமலே உலகை பகைத்து கொள்ளாமலே
பேபி

கைராசி
63. காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெலாம்
64. அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயிழை கொண்டாள்
65. கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ இன்ப காதலிசை
39. இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் - பார்த்திபன் கனவு
விடிவெள்ளி
41. கொடுத்து பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார்
42 & 43. எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே - சந்தோஷம் & கவலை

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
03.12.2023
சரோஜாதேவி வாய் அசைப்பில் என்றும் கேட்கும் இனிய பாடல்கள்
44. ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா நா இஸ்த்துகினு போறே - சபாஷ் மீனா
எங்கள் குடும்பம் பெரிசு
45. ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா
46. சுகமான அந்தி வேளை இளந்தென்றல் வீசும் மாலை அன்பாக கானம் பாடி
47. இது ரகசியத்திலும் ரகசியம் நான் சொல்லப்போகும் ரகசியம் அறிவு மிக்கவர் - தேடி வந்த செல்வம்
48. இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய் - பார்த்திபன் கனவு
49. கொடுத்து பார் பார் உண்மை அன்பை நினைத்து பார் பார் பார் - விடிவெள்ளி

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
» சிங்கள ஆக்கிரமிப்பின் மற்றுமொரு பரிமாணம்: இரணைமடு குளக்கட்டிலும் புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது.
» இன்று 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாள்
» வறுமை... துணை நடிகைக்கு சரோஜாதேவி செய்த உதவி!
» கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்களின் சூப்பர் ஹிட் 20 பாடல்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2