புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கொடைக்கானலே திகைச்சு போச்சு.. யாருங்க அந்த நசீரா.. அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
கொடைக்கானல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அமெரிக்க என்ஜினியரை வித்தியாசமான முறையில் திருமணம் செய்திருக்கிறார். எப்படி என்றால் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்து முடிந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரத்தில் ஒரு டாக்டரின் திருமணம் நடந்த விதம் அந்த ஊர் மக்களை மட்டுமல்ல தமிழகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கொடைக்கானல் நகரம் குளுகுளுவென கால நிலையுடன் இயற்கை அப்படியே உள்ள இடம் என்பதால் பலருக்கும் கொடைக்கானல் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் கொடைக்கானல் நகரம் திண்டுக்கல்லைச் சேர்ந்த நசீரா தாவூத் என்ற பெண்ணுக்கு மிகவும் பிடித்தமான நகரம் ஆகும். நசீரா தாவூத் திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளிப் படிப்பை படித்தது என்னவோ பெங்களூரில் தான். அங்கு மருத்துவம் பயின்று, பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்த நசீரா, அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வந்த பில் என்பவருடன் நசீராவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறி உள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டினர்.
இதையடுத்து அமெரிக்க மாப்பிள்ளையான பில்லுக்கும், இந்தியாவின் திண்டுக்கலைச் சேர்ந்த நசீராவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது தான் நசீரா தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். எப்படி என்றால், காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த கோரிக்கையை கேட்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தாலும் ஒப்புக்கொண்டனர். நசீராவின் விருப்பப்படி, கடந்த வருடம் காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்னர் தனது சொந்த மாவட்டமான கொடைக்கானலில் திருமணம் நடத்த நசீரா தாவூத் விரும்பினார். அதன்படியே கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மருத்துவர் நசீரா தாவூத்திற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் பில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடல் கடந்து நடந்த இந்த திருமணம், மிகவும் எளிமையாக நடந்தது. இதில் தம்பதி, பெற்றோர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். நசீரா மற்றும் பில் இருவரும் ஜாதி, மதம், இனம் கடந்து காதலித்ததை உணர்த்தவும் முடிவு செய்தனர். இதன்படி திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தது. மும்மதத்தைப் பறைசாற்றி நடந்த இந்த திருமணம் தான் கொடைக்கானல் நகரில் பரபரப்பாக பேசப்பட்டது.
தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் முன்னுதாரணம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023
அமெரிக்க பெண் இல்லையா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1