புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 10:00 pm

» நடிகை வாணி போஜன்
by ayyasamy ram Today at 8:51 pm

» கோடையுனுப்பு விழா
by ayyasamy ram Today at 6:53 pm

» புது யுகத்தின் ஆரம்பம்
by ayyasamy ram Today at 6:52 pm

» கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!
by ayyasamy ram Today at 6:51 pm

» உன் பார்வை ஒரு வரம்
by ayyasamy ram Today at 6:51 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 3
by ayyasamy ram Today at 10:57 am

» செல்வம் பெருக வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது…
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய #ஆஞ்சநேயரின் வரலாறு
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» நோய் தீர்க்கும் திருச்செந்தூர்
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» முழுமையாக நம்ப வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» மன சஞ்சலம் தீர…
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஏன் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» கோவர்த்தன பூஜை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்றைய செய்திகள் - டிசம்பர்’24
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
by ayyasamy ram Yesterday at 10:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 am

» தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» அவருக்குபாடி‌-வீக்கு.
by ayyasamy ram Yesterday at 9:08 am

» சொர்னாக்கா! ஏன் பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:01 am

» ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா…??
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?
by ayyasamy ram Yesterday at 8:35 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 6:32 am

» டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» கருத்துப்படம் 01/12/2024
by mohamed nizamudeen Sun Dec 01, 2024 9:50 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 8:50 pm

» கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:50 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 1
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:48 pm

» சாம்பலிலும் உயிர்த்தெழுவேன்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:37 am

» மூலம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:36 am

» அழகு கூட்டும் உடை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:35 am

» கால மாற்றம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:34 am

» வளர துடிக்கும் வறுமையின் மொட்டு
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:33 am

» பெண்ணை நீ ஒரு தசாவதாரம்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:32 am

» இரவுகள் பலவிதம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:31 am

» வனவாசம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:29 am

» சென்னையில் மழைக் காட்சிகள்
by ayyasamy ram Sat Nov 30, 2024 5:45 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Sat Nov 30, 2024 9:16 am

» கந்த சஷ்டி கவசத்தின் மகிமை
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:57 am

» திருக்கடையூர் கோவில் பற்றி சிறப்பு தகவல்கள்.!
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:49 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:12 pm

» கண்ணாமூச்சி…ரே…ரே..
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:10 pm

» அழகான பூச்செடிகள்!
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கதைப் பாடல்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:08 pm

» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
39 Posts - 95%
mini
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
58 Posts - 89%
gayathrichokkalingam
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத் தேன் சொட்டு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 6:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.

[You must be registered and logged in to see this image.]

கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை

விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்

மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்

எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே

சிவபெருமான் கண்டத்தில் இருக்கும் கறையால் வானவர் (ஒருமுறை தான்) அமுதம் பெற்றனர். ஆனால், எங்கள் ஊர் உழவர்களின் எருதின் கண்டத்தில் ஏரை வைத்து உழுததால் அந்த எருதின் கழுத்தில் இருக்கும் கறையால் பூவுலகத்தில் இருக்கும் அனைவரும் தினமும் அமுதம் பெறுகின்றனர்.

அதனாலேயே யாகங்கள் எல்லாம் செய்ய முடிகின்றது. வானுலகமும் காக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் அந்தக் கறையை ஒத்தது இங்கே உழவர் தம் எருதின் கழுத்தில் இருக்கும் இக்கறை என்னும் பொருள்படும் படியான கம்பநாடரின் ஏரெழுபது என்னும் வேளாண் சிறப்புச் சொல்லும் 70 பாடல்களில் இது 15வது பாடல்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 01, 2023 9:42 pm

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.

ரசித்தேன்
இனி தேனும் தித்திக்காதோ
இத்திரிப் படித்தால்.

ரசனை மிக வேண்டும்
படித்து -ருசிக்க

நன்றி சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:38 pm

[You must be registered and logged in to see this image.]

குறுந்தொகை:

157. மருதம் - தலைவி கூற்று

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

கோழியின் மீது கோபம்

தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார்.

தோழி என்... ... வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

பொருள்:

துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,
தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்
வைகறை --‍‍‍ விடியற்காலை

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:13 am

[You must be registered and logged in to see this image.]

நளவெண்பாவிலிருந்து நாட்டின் சிறப்பை நயத்துடன் கூறும் பாடலைக் காண்போம்.

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

இந்த நாட்டில் வளைந்திருப்பது வில் மட்டும் தானாம். நெகிழ்ந்து சோர்ந்திருப்பது பெண்களின் கருங்குழல்கள் மட்டும் தானாம். வாய்விட்டு அரற்றுவது அம்மங்கையர் காற்சிலம்பு மட்டும் தானாம். கலங்குவது குளத்தின் நீர் (கஞ்சம்) மட்டும் தானாம். அடிக்கடி மெய்யான வழியை விட்டு விலகுவது மாளிகை மேல் நின்று கொண்டு ரசிக்கும் போது அங்கிங்குமாய்ப் பாயும் பெண்களின் கண்கள் மட்டும் தானாம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:24 am

[You must be registered and logged in to see this image.]

ஒரு குறள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

சான்றோர்கள் தொகுத்து வைத்திருக்கும் அனைத்து நூல்கள்/வேதங்கள் ஆகியவற்றின் சாரம் என்ன என்பதை வள்ளுவர் ஏழு சொற்களில் சொல்லிய விதம் ஆணித்தரமானது. தனக்குக் கிடைப்பதைத் தானே அனுபவிக்காமல், அதைப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பதே அனைத்து நூல்களின் சாரம் என்று கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் இதைக் கொல்லாமை அதிகாரத்தின் கீழ் ஏன் கொணர்ந்தார் என்பது யோசிக்கத் தக்கது. இதன் மூலம் மனிதநேயம் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது மனிதரின் கடமை என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர் என அறியலாம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக