புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
16 Posts - 62%
heezulia
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
7 Posts - 27%
mohamed nizamudeen
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
439 Posts - 74%
heezulia
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_m10வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 8:47 pm

வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Postit_Large

அலுவலகத்திலோ வீட்டிலோ அவசியம் செய்ய வேண்டிய வேலைகள் ஏகத்திற்கும் இருக்க, ‘அப்புறம் பார்த்துக் கலாம்’ என்று வேலைகளைத் தள்ளிப் போடும் குணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு ‘procrastination’ என்று பெயர்.

தள்ளிப் போடுவதற்கான காரணங்கள் எவை?

1. செய்யப் போகும் வேலை கடினமாக இருத்தல்,

2. இதை எப்படி செய்து முடிக்கப் போகிறோமோ என்ற மலைப்பு

3. கடைசி நிமிடத்தில் செய்யலாம் என்ற அலட்சியம்

4. நேரம் இருந்தும், செய்வதற்கு சோம்பேறித்தனம்

5. இது என் சக்திக்கு மீறியது. என்னால் செய்யமுடியாது என்ற அவநம்பிக்கை

இந்த பழக்கத்தை மாற்ற சில யுக்திகள்;

1. வீடோ, அலுவலகமோ எதுவாயினும் இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், அடுத்து என்ன என்பவற்றை தெளிவாக வரிசைப்படுத்துங்கள்.

2. அலுவலகத்தில் உங்கள் மேசை மேல் வைத்திருக்கும் தேவையற்ற காகிதங்கள், கோப்புகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வேறிடத்தில் வைத்து விடுங்கள். பட்டியலில் முதலில் உள்ள வேலைக்குத் தேவையான பொருட்கள் மட்டும் மேசை மேல் இருக்கட்டும். வீட்டில் சமையல் செய்யப் போகிறீர்கள் என்றால் மேடை மீது அப்போதைய சமையலுக்கான பொருட்களும் உபகரணங்களும் மட்டும் இருக்கட்டும்.

3. செய்யும் வேலை கடினமாக இருக்கும் பட்சத்தில், பிறரிடம் யோசனை கேட்டு தெளிவு பெறுங்கள்.

4. உங்களுடைய வேலைகளை நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல் அதை பிறரிடம் பிரித்துக் கொடுக்க வேண்டும். அலுவலகம் எனில் சக பணியாளர் அல்லது உங்களுக்கு கீழ் பணிபுரிகிறவர், வீடென்றால் பிள்ளைகள், வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வப்போது அவர் நன்றாக வேலை செய்கிறாரா என்று மேற்பார்வை பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை எனில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். ‘’நான் திறமைசாலி, இந்த வேலையை மிக சுலபமாக செய்து விடுவேன்’’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

6. இந்த வேலையை செய்து முடித்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணிப் பாருங்கள். மேலதிகாரி பாராட்டுவார், வேலை முடிந்த மனநிம்மதியும் திருப்தியும் கிடைக்கும்.





வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 8:49 pm

ஒரு வேலையை வேகமாக முடிப்பது எப்படி?


நாம் ஒரு செயலில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதே நம்முடைய வேலையை வேகமாக செய்வதற்கான திறவுகோலாகும். அதேபோல ஒருவர் தனது வேலையை வேகமாக செய்து முடிக்காததற்குக் காரணம், அவர்களுக்கு அதில் விரக்தி ஏற்படும்போது கவனிச்சிதறல்கள் விரைவாக அவர்களை தொற்றிக்கொள்கிறது.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை செய்வதென்பது ஓட்டப்பந்தயம் போன்றது. முதல் ஒரு கிலோமீட்டர் ஓடும்போது உங்களால் முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஓட முடியும், இதுவே தூரம் செல்லச் செல்ல உங்களது ஆற்றல் குறைந்து ஓட்டத்தின் வேகமும் குறைய ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் செயல்களை செய்யும்போது உந்துதல், மன உறுதி, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த செயலை வேகமாக செய்ய முடியும். இவற்றை சிறப்பாக மாற்றுவதற்கு மூன்று யுக்திகள் உள்ளது.

உங்கள் பணிகளை தனித்தனியாகப் பிரியுங்கள்:

எந்த வேலையாக இருந்தாலும் அதை முக்கியத்துவம் வாய்ந்த வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை என பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளில் எந்த வேலையை முதலில் தொடங்குவதாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த வேலையை முதலில் தொடங்குங்கள். இந்த கருத்தை 'ஈட் தட் ஃபிராக்' என்ற புத்தகத்தில் சிறப்பாகக் கூறியிருப்பார்கள். அதாவது ஒரு தவளையை உங்களைச் சாப்பிடச் சொன்னால் நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உணர்வீர்களோ, அதுபோன்ற உணர்வை உங்களுக்குக் கொடுக்கும் செயல்களை முதலில் செய்துவிட வேண்டும். கடினமான வேலையை முதலில் செய்துவிட்டால் அடுத்தடுத்து வரும் வேலையை செய்வதற்கு எளிமையான மனோபாவம் உண்டாகிவிடும்.

ஸ்பிரிண்ட், பிரேக், ரிப்பீட்:

நான் முதலில் கூறியதுபோல எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை ஓட்டப்பந்தயம் என நினைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் உங்களுக்கு ஆற்றல் இருக்கும்போது அதை வேகமாக செய்ய வேண்டும், பின்னர் இழந்த ஆற்றலைப் பெற போதிய ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு எடுத்து ஆற்றலை மீட்டெடுத்த பின் மீண்டும் அந்த வேலையை முழு ஆற்றலுடன் செய்ய வேண்டும்.

ரீசெட் செய்வது தவறல்ல:

நம்மால் எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயல்பட முடியாது. சில நாட்களில் மனநிலை மோசமாக இருக்கும். உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சில நாட்கள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற தருணங்களை தடையாக எண்ணி கவலை கொள்ளாமல், அன்றைய பொழுது நன்றாக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் அந்த வேலையை செய்வது தவறல்ல. அதற்காக இதையே தொடர்ந்து செய்ய வேண்டாம். உண்மையிலேயே உங்களுக்கு ஓய்வு தேவைப்படுமாயின் அதை எடுத்துக் கொள்வது தவறல்ல. இத்தகைய ரிசெட் ஆப்ஷன் உங்கள் வேலையை துரிதமாக செய்ய உதவும்.

இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு வேலையை செய்தால், அதை உங்களால் வேகமாக செய்து முடிக்க முடியும்.



வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக